சங்க காலப் புலவர்கள் பட்டியல்
From Tamil Wiki
சங்க இலக்கியம் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் பாடல்களை எழுதிய புலவர்களின் பட்டியல்
பார்க்க :சங்க இலக்கியம்
அ
- அகம்பன் மாலாதனார்
- அஞ்சி அத்தைமகள் நாகையார்
- அஞ்சில் அஞ்சியார்
- அஞ்சில் ஆந்தையார்
- அடைநெடுங்கல்வியார்
- அணிலாடு முன்றிலார்
- அண்டர் மகன் குறுவழுதியார்
- அதியன் விண்ணத்தனார்
- அந்தி இளங்கீரனார்
- அம்மூவனார்
- அம்மெய்யன் நாகனார்
- அரிசில்கிழார்
- அல்லங்கீரனார்
- அழிசி நச்சாத்தனார்
- அள்ளூர் நன்முல்லையார்
- அறிவுடை நம்பி
ஆ
- ஆசிரியன் பெருங்கண்ணன்
- ஆடுதுறை மாசாத்தனார்
- ஆதிமந்தியார்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன்
- ஆர்காடுகிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
- ஆலங்குடி வங்கனார்
- ஆலத்தூர் கிழார்
- ஆலம்பேரி சாத்தனார்
- ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
- ஆவூர் காவிதிகள் சாதேவனார்
- ஆவூர் கிழார்
- ஆலியார்
- ஆவூர் மூலங்கிழார்
- ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
இ
- இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
- இடைக்காடனார்
- இடைக்குன்றூர் கிழார்
- இடையன் சேந்தன் கொற்றனார்
- இடையன் நெடுங்கீரனார்
- இம்மென்கீரனார்
- இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
- இருந்தையூர்க் கொற்றன் புலவன்
- இரும்பிடர்தலையார்
- இளங்கீரந்தையார்
- இளங்கீரனார்
- இளநாகனார்
- இளந்திரையன்
- இளம்புல்லூர்க் காவிதி
- இளம்பூதனார்
- இளம்போதியார்
- இளவெயினனார்
- இறங்குடிக் குன்றநாடன்
- இறையனார்
- இனிசந்த நாகனார்
ஈ
உ
- உகாய்க்குடி கிழார்
- உக்கிரப் பெருவழுதி
- உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்
- உம்பற்காட்டு இளங்கண்ணனார்
- உருத்திரனார்
- உலோச்சனார்
- உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
- உழுந்தினைம் புலவர்
- உறையன்
- உறையூர் இளம்பொன் வணிகனார்
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
- உறையூர் கதுவாய் சாத்தனார்
- உறையூர் சல்லியங் குமரனார்
- உறையூர்ச் சிறுகந்தனார்
- உறையூர்ப் பல்காயனார்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- உறையூர் முதுகூத்தனார்
ஊ
எ
ஏ
ஐ
ஒ
- ஒக்கூர் மாசாத்தனார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- ஒருசிறைப் பெரியனார்
- ஒரூஉத்தனார்
- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓ
க
- கங்குல் வெள்ளத்தார்
- கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றனார்
- கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
- கடம்பனூர்ச் சாண்டிலியனார்
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- கடலூர்ப் பல்கண்ணனார்
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- கடுந்தொடைக் காவினார்
- கடுந்தோட் கரவீரன்
- கடுவன் இளமள்ளனார்
- கடுவன் இளவெயினனார்
- கடுவன் மள்ளனார்
- கணக்காயன் தத்தனார்
- கணியன் பூங்குன்றனார்
- கண்ணகனார்
- கண்ணகாரன் கொற்றனார்
- கண்ணங்கொற்றனார்
- கண்ணம் புல்லனார்
- கண்ணனார்
- கதக்கண்ணனார்
- கதப்பிள்ளையார்
- கந்தரத்தனார்
- கபிலர்
- கயத்தூர் கிழார்
- கயமனார்
- கருங்குழலாதனார்
- கரும்பிள்ளைப் பூதனார்
- கருவூர் ஓதஞானி
- கருவூர்க் கிழார்
- கருவூர் கண்ணம்பாளனார்
- கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
- கருவூர் கலிங்கத்தார்
- கருவூர் கோசனார்
- கருவூர்ச் சேரமான் சாத்தன்
- கருவூர் நன்மார்பனார்
- கருவூர் பவுத்திரனார்
- கருவூர் பூதஞ்சாத்தனார்
- கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
- கல்பொரு சிறுநுரையார்
- கல்லாடனார்
- கவைமகனார்
- கழாத்தலையார்
- கழார்க்கீரன் எயிற்றியார்
- கழைதின் யானையார்
- கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்
- கள்ளில் ஆத்திரையனார்
கா
- காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
- காசிபன் கீரன்
- காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
- காப்பியஞ் சேந்தனார்
- காப்பியாற்றுக் காப்பியனார்
- காமஞ்சேர் குளத்தார்
- காரி கிழார்
- காலெறி கடிகையார்
- காவட்டனார்
- காவற்பெண்டு
- காவன்முல்லையார்
- காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
- காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
- காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
- காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
- (காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார்) நப்பூதனார்
- கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி
கி
- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
- கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
- கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
- கிள்ளிமங்கலங் கிழார்
- கிள்ளிமங்கலங் கிழார்மகனார் சோகோவனார்
கீ
கு
- குடவாயிற் கீரத்தனார்
- குட்டுவன் கண்ணனார்
- குட்டுவன் கீரனார்
- குடபுலவியனார்
- குண்டுகட் பாலியாதனார்
- குதிரைத் தறியனார்
- குப்பைக் கோழியார்
- குமட்டூர் கண்ணனார்
- குமுழிஞாழலார் நப்பசலையார்
- குழற்றத்தனார்
- குளம்பனார்
- குளம்பந்தாயனார்
- குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- குறமகள் இளவெயினி
- குறமகள் குறியெயினி
- குறியிறையார்
- குறுங்கீரனார்
- குறுங்குடி மருதனார்
- குறுங்கோழியூர் கிழார்
- குறுவழுதியார்
- குன்றம் பூதனார்
- குன்றியனார்
- குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார்
கூ
கே
கொ
- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
- கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
- கொல்லன் அழிசி
- கொல்லிக் கண்ணன்
- கொள்ளம் பக்கனார்
- கொற்றங்கொற்றனார்
கோ
- கோக்குளமுற்றனார்
- கோட்டம்பலவனார்
- கோடைபாடிய பெரும்பூதன்
- கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
- கோட்டியூர் நல்லந்தையார்
- கோண்மா நெடுங்கோட்டனார்
- கோப்பெருஞ்சோழன்
- கோவர்த்தனர்
- கோவூர் கிழார்
- கோவேங்கைப் பெருங்கதவனார்
- கோழிக் கொற்றனார்
- கோழியூர்கிழார் மகனார் செழியனார்
- கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்
ச
சா
சி
சீ
- சீத்தலைச் சாத்தனார் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
செ
- செங்கண்ணனார்
- செம்பியனார்
- செம்புலப் பெயனீரார்
- செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன்
- செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
- செல்லூர் கொற்றனார்
- செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்
- செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
சே
- சேந்தங்கண்ணனார்
- சேந்தம்பூதனார்
- சேந்தன் கீரனார்
- சேரமானெந்தை
- சேரமான் இளங்குட்டுவன்
- சேரமான் கணைக்கால் இரும்பொறை
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோ
- சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- சோழன் நலங்கிள்ளி
- சோழன் நல்லுருத்திரன்
த
- தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- தனிமகனார்
தா
தி
தீ
து
தூ
தே
தொ
ந
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நப்பசலையார்
- நப்பண்ணனார்
- நப்பாலத்தனார்
- நம்பி குட்டுவனார்
- நரிவெரூத்தலையார்
- நரைமுடி நெட்டையார்
- நலங்கிள்ளி
- நல்லச்சுதனார்
- நல்லந்துவனார்
- நல்லழிசியார்
- நல்லாவூர் கிழார்
- நல்லிறையனார்
- நல்லுருத்திரன்
- நல்லூர்ச் சிறுமேதாவியார்
- நல்லெழுநியார்
- நல்வழுதியார்
- நல்விளக்கனார்
- நல்வெள்ளியார்
- நல்வேட்டனார்
- நற்சேந்தனார்
- நற்றங்கொற்றனார்
- நற்றமனார்
- நல்லூர்ச் சிறுமேதாவியார்
- நன்னாகனார்
- நன்னாகையார்
நா
நி
நெ
- நெடுங்களத்து பரணர்
- நெடும்பல்லியத்தனார்
- நெடும்பல்லியத்தை
- நெடுவெண்ணிலவினார்
- நெட்டிமையார்
- நெய்தற் கார்க்கியார்
- நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
- நெய்தற்றத்தனார்
நொ
நோ
ப
- பக்குடுக்கை நன்கணியார்
- படுமரத்து மோசிகீரனார்
- படுமரத்து மோசிக்கொற்றனார்
- பதடிவைகலார்
- பதுமனார்
- பரணர்
- பராயனார்
- பரூஉமோவாய் பதுமனார்
- பறநாட்டுப் பெருங்கொற்றனார்
- பனம்பாரனார்
- பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி
பா
- பாண்டரங்கண்ணனார்
- பாண்டியன் பன்னாடு தந்தான்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- பாரிமகளிர்
- பார்காப்பான்
- பாலைக் கௌதமனார்
- பாலைபாடிய பெருங்கடுங்கோ
- பாவைக் கொட்டிலார்
பி
பு
பூ
- பூங்கணுத் திரையார்
- பூங்கண்ணனார்
- பூதங்கண்ணனார்
- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
- பூதம்புல்லனார்
- பூதனார்
- பூதன் தேவனார்
பெ
- பெருங்கண்ணனார்
- பெருங்குன்றூர் கிழார்
- பெருங்கௌசிகனார்
- பெருஞ்சாத்தனார்
- பெருஞ்சித்திரனார்
- பெருந்தலைச்சாத்தனார்
- பெருந்தேவனார்
- பெருந்தோட் குறுஞ்சாத்தன்
- பெரும் பதுமனார்
- பெரும்பாக்கனார்
- பெருவழுதி
பே
பொ
- பொதுக்கயத்துக் கீரந்தை
- பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்
- பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார்
- பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
- பொத்தியார்
- பொய்கையார்
- பொருந்தில் இளங்கீரனார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- பொன்னாகனார்
போ
ம
- மடல் பாடிய மாதங்கீரனார்
- மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
- மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
- மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
- மதுரை இளங்கௌசிகனார்
- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
- மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
- மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
- மதுரைக் கணக்காயனார்
- மதுரைக் கண்டரதத்தன்
- மதுரைக் கண்ணனார்
- மதுரைக் கண்ணத்தனார்
- மதுரைக் கவுணியன் பூதத்தனார்
- மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
- மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
- மதுரைக் காருலவியங் கூத்தனார்
- மதுரைக் கூத்தனார்
- மதுரைக் கொல்லன் புல்லன்
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
- மதுரைச் சுள்ளம் போதனார்
- மதுரைத் தத்தங்கண்ணனார்
- மதுரைத் தமிழ் கூத்தன் நாகன்தேவன்
- மதுரைத் தமிழ் கூத்தன்
- மதுரைப் படைமங்க மன்னியார்
- மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
- மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
- மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
- மதுரைப் புல்லங் கண்ணனார்
- மதுரைப் பூதன் இளநாகனார்
- மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
- மதுரைப் பெருங்கொல்லன்
- மதுரைப் பெருமருதனார்
- மதுரைப் பெருமருது இளநாகனார்
- மதுரைப் பொன்செய் கொல்லன்
- மதுரை மருதங்கிழார் மகனார் சோகுத்தனார்
- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
- மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்
- மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார்
- மதுரை வேளாசான்
- மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
- மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
- மருதம்பாடிய இளங்கடுங்கோ
- மருதனிளநாகனார்
- மலையனார்
- மள்ளனார்
மா
- மாங்குடி கிழார்
- மாங்குடிமருதனார்
- மாடலூர் கிழார்
- மாதீர்த்தன்
- மாமலாடனார்
- மாமூலனார்
- மாயேண்டனார்
- மார்க்கண்டேயனார்
- மாலைமாறன்
- மாவளத்தான்
- மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
- மாறோக்கத்து நப்பசலையார்
- மாற்பித்தியார்
- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
மி
மீ
மு
- முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
- முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
- முடத்தாமக் கண்ணியார்
- முடத்திருமாறன்
- முதுகூத்தனார்
- முதுவெங்கண்ணனார்
- முப்பேர் நாகனார்
- முரஞ்சியூர் முடிநாகராயர்
- முள்ளியூர்ப் பூதியார்
மூ
மை
மோ
வ
- வடநெடுந்தத்தனார்
- வடம வண்ணக்கன்
- வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன்
- வடமவண்ணக்கன் பேரிசாத்தன்
- வடம வண்ணக்கன் தாமோதரனார்
- வடமோதங்கிழார்
- வருமுலையாரித்தி
- வன்பரணர்
- வண்ணக்கன் சொருமருங்குமரனார்
- வண்ணப்புறக் கந்தரத்தனார்
வா
வி
- விட்டகுதிரையார்
- விரிச்சியூர் நன்னாகனார்
- விரியூர் நக்கனார்
- வில்லக விரலினார்
- விழிகட்பேதை பெருங்கண்ணனார்
- விற்றூற்று மூதெயினனார்
- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
- வினைத்தொழில் சோகீரனார்
வீ
வெ
- வெண்கொற்றன்
- வெண்ணிக் குயத்தியார்
- வெண்பூதனார்
- வெண்மணிப்பூதியார்
- வெள்ளாடியனார்
- வெள்ளியந்தின்னனார்
- வெள்ளிவீதியார்
- வெள்ளெருக்கிலையார்
- வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்
- வெள்ளைக்குடி நாகனார்
- வெள்ளைமாளர்
- வெறிபாடிய காமக்கண்ணியார்
வே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:37 IST