under review

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

From Tamil Wiki
Revision as of 12:05, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் முதல் தற்போது வரையுள்ள பெண் எழுத்தாளர்களை காலகட்டம் வாரியாக பகுக்கலாம். எழுத்தாளர்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்பது இலக்கிய விமர்சனத்தில் ஒரு தரப்பு. ஆனாலும் இந்த நீண்ட மரபின் தொடர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை மதிப்பிட இந்தப் பகுப்பு பயன்படும்.

சங்ககாலம்

பார்க்க: சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

பக்தி இலக்கிய காலம்

விடுதலைக்கு முன்

சூஃபி
  • கீழக்கரை செய்யிது ஆசியா உம்மா
  • தென்காசி ரசூல் பீவி
  • இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள்
  • ஆற்றங்கரை நாச்சியார்
  • பரங்கிப்பேட்டை அல்குரை நாச்சியார்
  • குடந்தை அரைக்காசம்மா
  • புதுக்கோட்டை ஜச்சாபீவி
  • உபாதாவின் மனைவி உம்முஹரம்
  • ஆயிசா
  • அல் மன்னூபிய்யா
  • முஆதுல் அதவிய்யா
  • ஸ்வ்வானா பிஹ்தா
  • ஸித்தி ஸகீனா
  • ஜைனப் பினத் முஹம்மத்
  • ஆயிசா உம்மா
  • கதீஜா உம்மா
  • ஆமினா உம்மா
  • திருவனந்தபுரம் பீ அம்மா

விடுதலைக்குப் பின்

புனைவு
அபுனைவு
மொழிபெயர்ப்பாளர்கள்

ஈழத்தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள்

பெண்ணெழுத்து நூல்கள்

  • The Face Behind the Mask: Women in Tamil literature: சி.எஸ், லட்சுமி
  • பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்: தொல்காப்பியர் முதல் சித்தர் வரை பெண்களின் சித்தரிப்பு
  • Wild Girls Wicked Words:லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (காலச்சுவடு பதிப்பகம்)
  • விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்-2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947) (தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்)
  • விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்: முனைவர் மு. பழநியப்பன் (தி.பார்க்கர், 2003)
  • மறக்கப்பட்ட பதிவுகள் - பெண் எழுத்து வரலாறு: முனைவர் மு. பத்மினி (2016)
  • உடலெனும் வெளி - பெண்ணும் மொழியும் வெளிப்பாடும் (அம்பை, கிழக்குப் பதிப்பகம், 2017)
  • பெண் எழுத்து: முனைவர் இரெ.மிதிலா (அடையாளம் பதிப்பகம், 2010)
  • மீதமிருக்கும் சொற்கள் (அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, 2014)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2023, 19:14:18 IST