லட்சுமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
(Redirected from லக்ஷ்மி)
லட்சுமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- லக்ஷ்மி: லக்ஷ்மி (லட்சுமி) (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்
- லக்ஷ்மி சரவணகுமார்: லக்ஷ்மி சரவணகுமார் (பிறப்பு: ஜூலை 23, 1985) தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர்
- லக்ஷ்மி சிவக்குமார்: லக்ஷ்மி சிவக்குமார் (தி. சிவக்குமார்) (பிறப்பு: டிசம்பர் 19, 1975) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்
- லக்ஷ்மி சேகல்: லக்ஷ்மி சேகல் (கேப்டன் லக்ஷ்மி; லக்ஷ்மி சுவாமிநாதன்; லட்சுமி ஷாகல்) (அக்டோபர் 24, 1914- ஜூலை 23, 2012) நேதாஜியின் ’ஜான்சி ராணி பெண்கள் படை’யின் முதல் கேப்டன்; இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர்; சமூக சேவகர்
- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1978) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறப்புக்கல்வி ஆசிரியர், மனநல ஆலோசகர்
- லக்ஷ்மி மணிவண்ணன்: லக்ஷ்மி மணிவண்ணன் (அ. மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) (நவம்பர் 23, 1969) தமிழில் கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூக விமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர்
- லட்சுமி கிருஷ்ணமூர்த்தி: லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (ஆகஸ்ட் 1, 1925 - ஜூன் 12, 2009) (லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி) தமிழின் முதல் பெண் பதிப்பாளர்
- லட்சுமி ராஜரத்னம்: லட்சுமி ராஜரத்னம் (மார்ச் 27, 1942 - பிப்ரவரி 8, 2021) எழுத்தாளர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், ஆன்மிக உபன்யாசகர், இசைக்கலைஞர்
- லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்: லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (Lakshmi Holmström) (1935 - மே 6, 2016) தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புகளைச் செய்தவர் பிரிட்டனில் வாழ்ந்த தமிழ்ப்பெண்மணி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.