first review completed

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

From Tamil Wiki

தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் முதல் தற்போது வரையுள்ள பெண் எழுத்தாளர்களை காலகட்டம் வாரியாக பகுக்கலாம். எழுத்தாளர்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்பது இலக்கிய விமர்சனத்தில் ஒரு தரப்பு. ஆனாலும் இந்த நீண்ட மரபின் தொடர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை மதிப்பிட இந்தப் பகுப்பு பயன்படும்.

சங்ககாலம்

பார்க்க: சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

பக்தி இலக்கிய காலம்

விடுதலைக்கு முன்

விடுதலைக்குப் பின்

அபுனைவு

புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.