under review

நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பட்டியல்

From Tamil Wiki

நாதஸ்வரம் என்னும் இசைக்கருவியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் (காலவரிசைப்படி)

1800 - 1850

  1. பந்தணைநல்லூர் வீருஸ்வாமி பிள்ளை (1815-1889)
  2. நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை (1819-1904)
  3. உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளை (1828-1892)
  4. கூறைநாடு நடேச பிள்ளை (1830-1925)
  5. சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை (1836-1897)
  6. கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளை (1843-1919)
  7. கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை (1838-1911)
  8. கோட்டை சுப்பராய பிள்ளை (1843-1919)
  9. வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை (1850-1901)

1851 - 1900

  1. திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை (1851-1922)
  2. திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை (1854-1925)
  3. நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை (1861-1917)
  4. கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை (1865-1952)
  5. சிக்கல் ருத்ராபதி பிள்ளை (1865-1937)
  6. தஞ்சாவூர் கிருஷ்ணன் (1866-1931)
  7. பந்தணைநல்லூர் அய்யாக்கண்ணுப் பிள்ளை (1868-1944)
  8. மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை (1869-1915)
  9. திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை (1869-1938)
  10. வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை (1871-1949)
  11. திருச்சேறை வெங்கடராம பிள்ளை (1871-1949)
  12. திருக்கண்ணமங்கை நடேச பிள்ளை (1872-1942)
  13. திருவாரூர் வீதிவிடங்கன் பிள்ளை (1873-1933)
  14. திருமருகல் நடேச பிள்ளை (1874-1903)
  15. பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை (1875-1963)
  16. உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை (1876-1917)
  17. மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை (1877-1929)
  18. நாகூர் சுப்பய்யா பிள்ளை (1878-1932)
  19. மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை (1880-1940)
  20. செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை (1880-1923)
  21. தஞ்சாவூர் கன்னையா ரெட்டியார் (1880-1939)
  22. உறையூர் நாராயணஸ்வாமி பிள்ளை (1881-1948)
  23. ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை (1883-1931)
  24. திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை (1883-1967)
  25. சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884-1937)
  26. உறையூர் ராமஸ்வாமி பிள்ளை (1885-1948)
  27. பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை (1886-1958)
  28. திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை (1887-1913)
  29. கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை (1887-1955)
  30. சிலகலூரிப்பேட்டை ஷேக் பெத்த மௌலா சாஹிப் (1890-1948)
  31. பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை (1890-1964)
  32. திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை (1892-1929)
  33. திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை (1892-1972)
  34. திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை (1893-1984)
  35. உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை (1893-1966)
  36. வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை (1894-1968)
  37. எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை (1895-1962)
  38. சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை (1896-1944)
  39. திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை (1896-1973)
  40. கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை (1897-1942)
  41. எலந்துரை நாராயணஸ்வாமி பிள்ளை (1897-1957)
  42. செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1897-1955)
  43. ஸ்ரீரங்கம் துரைக்கண்ணு பிள்ளை (1897-1954)
  44. மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை (1898-1947)
  45. திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956)
  46. கும்பகோணம் ராமையா பிள்ளை (1900-1972)
  47. மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா (1900-1971)

1901 - 1950

  1. திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1903-1958)
  2. திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை (1904-1971)
  3. செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (1904-1976)
  4. இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை (1904-1975)
  5. அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை (1904-1965)
  6. சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை (1905-1973)
  7. தாலிபர்த்தி பிச்சஹரி (1905-1965)
  8. சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை (1906-1993)
  9. திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை (1906-1986)
  10. காருகுறிச்சி அருணாசலம் (1907-1962)
  11. ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளை (1909-1958)
  12. திருவாவடுதுறை கக்காயி நடராஜசுந்தரம் பிள்ளை (1912-1956)
  13. தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை (1912-1962)
  14. குழிக்கரை காளிதாஸ் பிள்ளை (1913-1973)
  15. குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை (1913-1979)
  16. பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (1916-1956)
  17. திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை (1921-1985)
  18. வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை (1924-1962)
  19. சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை (1925-1996)
  20. திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை (1926-1981)
  21. திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை (1927-1994)
  22. மன்னார்குடி பரமசிவம் பிள்ளை (1929-1976)
  23. ஷேக் சின்ன மௌலா (1929-1999)
  24. கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை (1932-1987)
  25. இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை (1933-1988)

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page