நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பட்டியல்: Difference between revisions
From Tamil Wiki
Subhasrees (talk | contribs) m (→1901 - 1950) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 86: | Line 86: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | * மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] | [[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] |
Revision as of 23:12, 21 August 2022
நாதஸ்வரம் என்னும் இசைக்கருவியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் (காலவரிசைப்படி)
1800 - 1850
- பந்தணைநல்லூர் வீருஸ்வாமி பிள்ளை (1815-1889)
- நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை (1819-1904)
- உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளை (1828-1892)
- கூறைநாடு நடேச பிள்ளை (1830-1925)
- சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை (1836-1897)
- கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளை (1843-1919)
- கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை (1838-1911)
- கோட்டை சுப்பராய பிள்ளை (1843-1919)
- வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை (1850-1901)
1851 - 1900
- திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை (1851-1922)
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை (1854-1925)
- நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை (1861-1917)
- கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை (1865-1952)
- சிக்கல் ருத்ராபதி பிள்ளை (1865-1937)
- தஞ்சாவூர் கிருஷ்ணன் (1866-1931)
- பந்தணைநல்லூர் அய்யாக்கண்ணுப் பிள்ளை (1868-1944)
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை (1869-1915)
- திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை (1869-1938)
- வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை (1871-1949)
- திருச்சேறை வெங்கடராம பிள்ளை (1871-1949)
- திருக்கண்ணமங்கை நடேச பிள்ளை (1872-1942)
- திருவாரூர் வீதிவிடங்கன் பிள்ளை (1873-1933)
- திருமருகல் நடேச பிள்ளை (1874-1903)
- பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை (1875-1963)
- உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை (1876-1917)
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை (1877-1929)
- நாகூர் சுப்பய்யா பிள்ளை (1878-1932)
- மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை (1880-1940)
- செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை (1880-1923)
- தஞ்சாவூர் கன்னையா ரெட்டியார் (1880-1939)
- உறையூர் நாராயணஸ்வாமி பிள்ளை (1881-1948)
- ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை (1883-1931)
- திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை (1883-1967)
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884-1937)
- உறையூர் ராமஸ்வாமி பிள்ளை (1885-1948)
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை (1886-1958)
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை (1887-1913)
- கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை (1887-1955)
- சிலகலூரிப்பேட்டை ஷேக் பெத்த மௌலா சாஹிப் (1890-1948)
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை (1890-1964)
- திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை (1892-1929)
- திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை (1892-1972)
- திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை (1893-1984)
- உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை (1893-1966)
- வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை (1894-1968)
- எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை (1895-1962)
- சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை (1896-1944)
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை (1896-1973)
- கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை (1897-1942)
- எலந்துரை நாராயணஸ்வாமி பிள்ளை (1897-1957)
- செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1897-1955)
- ஸ்ரீரங்கம் துரைக்கண்ணு பிள்ளை (1897-1954)
- மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை (1898-1947)
- திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956)
- கும்பகோணம் ராமையா பிள்ளை (1900-1972)
- மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா (1900-1971)
1901 - 1950
- திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1903-1958)
- திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை (1904-1971)
- செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (1904-1976)
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை (1904-1975)
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை (1904-1965)
- சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை (1905-1973)
- தாலிபர்த்தி பிச்சஹரி (1905-1965)
- சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை (1906-1993)
- திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை (1906-1986)
- காருகுறிச்சி அருணாசலம் (1907-1962)
- ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளை (1909-1958)
- திருவாவடுதுறை கக்காயி நடராஜசுந்தரம் பிள்ளை (1912-1956)
- தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை (1912-1962)
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை (1913-1973)
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை (1913-1979)
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (1916-1956)
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை (1921-1985)
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை (1924-1962)
- சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை (1925-1996)
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை (1926-1981)
- திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை (1927-1994)
- மன்னார்குடி பரமசிவம் பிள்ளை (1929-1976)
- ஷேக் சின்ன மௌலா (1929-1999)
- கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை (1932-1987)
- இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை (1933-1988)
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.