தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்கள் பட்டியல்
From Tamil Wiki
தமிழ் தெருக் கூத்துக் கலைஞர்கள் பட்டியலை கள ஆய்வின் மூலம் கோ. பழனி, சி. முத்துகந்தன் ஆகியோர் "தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்" என்ற நூலில் தொகுத்துள்ளனர்.
பார்க்க:
கலைஞர்கள் பட்டியல்
வாத்தியார்கள்
- வீராசாமி தம்பிரான்
- ராகவ தம்பிரான்
- துரைசாமி தம்பிரான்
- நடேச தம்பிரான்
- கண்ணப்ப தம்பிரான்
- கண்ணப்ப காசி தம்பிரான்
- பி.கே. சம்பந்தன்
- பொ. ராஜகோபால் (கட்டைக் கூத்து)
- புதுப்பாக்கம் நடேசன் வாத்தியார்
- ஆனத்தூர் சீனிவாசன்
- வில்வராயநந்தனம் வேலாயுதபட்டர்
- நானாக்கால் மூட்டூர் தனபால்
- வீடூர் எல்லப்பன்
- வீடூர் பெரியண்ணா
- வீடூர் நடேச ஆசிரியர்
- வீடூர் செல்வராஜ்
- சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன்
- எடையப்பட்டு நடேச ஆசிரியர்
- தேவனாம்பட்டணம் வன்னிப்பேரு அம்மாவாசை
- பாதராபுலியூர் சாமிநாதன்
- போட்டிக் குப்பம் வாகீது
- மயிலம் லட்சுமண ஆசிரியர்
- பெரம்பூர் தணிகாசலம்
- திருநந்திபுரம் நடேச ஆசிரியர்
- திருநந்திபுரம் தேவராஜ்
- ஒம்பலம் ராமசாமி ஆசிரியர்
- ஒட்டம்பட்டு சொக்கநாதர் ஆசிரியர்
- செஞ்சி துத்திப்பட்டு ரங்கநாதன்
- குன்னத்தூர் நாகமுத்து
- செவிலிப்பரை நயனார்
- பொன்னம்பூண்டி அரிகிருஷ்ணன்
- சிறுவை பெரியசாமி
- சிறுவை மதியழகன்
- எட்டிக்காடு கிருஷ்ணன்
- ராமச்சந்திரன் தாண்டவராயன் கவுண்டர்
- மண்டகப்பட்டு ஆறுமுகம்
- கன்னலம் லட்சுமணன்
- எட்டிக்காடு கிருஷ்ணன்
- ராமச்சந்திரன்
- கொம்பூர் பசுபதி
- குண்டையார் தண்டலம் வரதன்
- தட்சிணா
- பாலகிருஷ்ணன்
- தேவன்
கலைஞர்கள்
- கே. கந்தசாமி
- பி. முத்து (எ) வெள்ளைக்காரன்
- ஏ. ஏழுமலை
- டி. ராஜாபாதர்
- கே. சின்னத்தம்பி
- கே. சின்னப்பிள்ளை
- எம். சேகர்
- எஸ். குப்புசாமி
- கே. செல்வம்
- ஏ. ராயர்
- ஆர். மாணிக்கம்
- அருணாச்சலம் (பாவலியார்)
- கோபால் நாயக்கர்
- எம். ஜெகந்நாத நாயக்கர்
- ஜெ. ராமன்
- எம்.கே. கோபாலகிருஷ்ணன்
- எம். சேகர்
- பி.என். முருகேசன்
- எம். கன்னியப்பன்
- கே. மகேஸ்வரன்
- என். ராஜி
- ஆர். உலகநாதன் (எ) காசி
- கே. பனையன்
- கே. லிங்கப்பன்
- வி. திருவேங்கடம்
- சஞ்சீவி
- ஆ. சேகர்
- பாலகிருஷ்ணன்
- வி. தட்சிணாமூர்த்தி
- வி. தேவன்
- வி. பார்த்திபன்
- சி. துரைக்கண்ணு
- எஸ். மாரியப்பன்
- ராஜேந்திரன்
- ரமேஷ்
- செல்லப்பன்
- கனகராஜ்
- கணேசன்
- பி. ராமு
- ஆர். சுப்பிரமணி
- பெருமாள்
- ஆர். சிவலிங்கம்
- கோவிந்தசாமி
- வி.கே. செங்கோடன்
- ஏ.எம். மணி
- எம். கணேசன்
- கே. மாரிமுத்து
- வி. முருகன்
- கோவிந்தன்
- செங்கல்ராயன்
- சென்னையா
- மாரியப்பன்
- எம். வீரராகவன்
- சுந்தரமூர்த்தி
- சக்கரவர்த்தி
- என். பத்மநாபன்
- மதியழகன்
- தேவராசு
- செல்வராஜ்
- ச. ரங்கநாதன்
- பெ. முனுசாமி
- பி. ராமகிருஷ்ணன்
- தண்டபானி
- மணிகண்ணன்
- செல்வமுத்து
- வி. அரிகிருஷ்ணன்
- க. தேவராஜ்
- கிருஷ்ணன் மேஸ்திரி
- கே. பொன்னுசாமி
- செல்லன்
- துரை. ஏழுமலை
- தா. சுப்பிரமணியபிள்ளை
- க. முனுசாமிபிள்ளை
- ஆ. பாலசுந்தரம்
- எம்.சி. மோகன்
- து. கேசவன்
- குப்பன்
- ரா. அர்ச்சுனன்
- பீ. ஆறுமுகம்
- நா. ஏழுமலை
- எம். ஆறுமுகம்
- க.காசி
- எல். லட்சுமணன்
- ஆ. பரசுராமன்
- அங்கம்மாள்
- ஜெயா
- அங்கி
- காளியம்மாள்
- லட்சுமி அம்மா
- பாப்பம்மாள்
- கெளரி
- திலகவதி
- கொம்பந்தாங்கலார் கமலக்கண்ணன்
- நொண்டிக்காலு கிருஷ்ணன்
- புரிசை குஞ்சிரான் ஜதை
- சண்முகம் (புரிசை குஞ்சிரான் ஜதை மகன்)
- காஞ்சிபுரம் வீராசாமி நாயக்கர்
கூத்தர்கள்
- க.மூர்த்தி
- சிவசேகர்
- டி. பாபு
- துரைசாமி
- பாலாஜி (எ) வெங்கடேசன்
- மாணிக்கம்
- லட்சுமிகாந்தன்
- ஜெயா
- ஜெயவேல்
இசைஞர்கள்
- எஸ்.நடராசன்
- சாரதி கிருஷ்ணன்
- சீதாராமன்
- டி.ரங்கநாதன்
- திரிசங்கு
- பெரியான்
- ரெங்கசாமி
- ஜெ.காமராஜ்
பிரதி உருவாக்குனர்கள்
- அம்மணி அம்மாள்
- வில்லிபுத்தூரார்
- பெருந்துவனார்
- சூளமுனுசாமி
- வில்வரத்து வேலாயுதம்
- திருவேங்கடம்
- தேவனாம்பட்டு ராஜகோபால்
- தேவனாம்பட்டணம் வன்னிப்பேரு அம்மாவாசை
- வடியாங்குப்பம் நாராயணன்
- சிங்காரரெட்டி பாளையத்தனார்
- ஆனத்தூர் சீனிவாச படையாச்சி
- ரங்கரத்துப்புறம் நடேசப்பறையர்
- குழந்தை நடேசன்
- கோணமடை ராமசாமி
- கலவை குமாரசாமி
- கலவை மாசிலாமணி
- இராமச்சந்திரக் கவிராயர் (மகாபாரத விலாசம்)
- சாரங்கபாணி
- சாலை கிருஷ்ணன்
- ஒரக்கேனி அண்ணாசாமி
- கழுதாலி வேலு
- கோணமடை ராமசாமி
- தலங்கை கங்காதரன்
- அரியப்பாகக்ம் சுள்ளி ஆறுமுகம்
- செயனூர்பேட்டை பெருமாள்
மகாபாரதப் பிரசங்கிகள்
- வெ. கிருஷ்ணமூர்த்தி
- ஏ.கே.செல்வதுரை
- காஞ்சிபுரம் முத்து கணேசன்
- காஞ்சிபுரம் கனகசபை
- பள்ளிப்பட்டில் கிருஷ்ணமூர்த்தி
- நஞ்சம்பாடி நடராஜன்
- சித்தூர் தனஞ்செயன்
- மதுராந்தகம் குப்புசாமி
- அமுதாடு வேலு
- சாலை கிருஷ்ணன்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
- நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா? - ஜெயமோகன்
- Retelling and celebrating the legend of Madurai Veeran - Mano Baskaran
இணைப்புகள்
- Review article by Venkat Swaminathan on Therukoothu: Theatre of Mahabharatha
- தெருக்கூத்து கலைஞர் முனுசாமி பாராட்டு விழா | 'தக்கன் யாகம்' பனுவல் புத்தக வெளியீடு
- தெருக்கூத்து - பகுதி 1 - வெங்கட் சாமிநாதன்
- தெருக்கூத்து - பகுதி 2 - வெங்கட் சாமிநாதன்
- தெருக்கூத்து - பகுதி 3 - வெங்கட் சாமிநாதன்
- தெருக்கூத்து - பகுதி 4 - வெங்கட் சாமிநாதன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:27:28 IST