under review

நவீன தமிழ்க் கவிஞர்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
Line 219: Line 219:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|23-Feb-2025, 09:23:49 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்]]
[[Category:கவிஞர்]]

Revision as of 01:03, 24 February 2025

பார்க்க: நவீன கவிதை

நவீன கவிதை: நவீன கவிதை அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவது. விவரிப்பை விடுத்து உணர்த்துவதை முதன்மை நோக்கமாக கொண்டது. செறிவான அமைப்பில் உரைநடைத்தன்மை கொண்டது, நவீன காலத்தில் ஏற்படும் வாழ்க்கையின் சிக்கல்களை, பிரச்சினைகளை வெளிப்படுத்துவது. வெளிப்படையாக இல்லாமல் எதையும் நுட்பமாக உணர்த்த முனைவது. எனவே மௌன இடைவெளியும் பன்முகத்தன்மையும் நிறைந்தது. இத்தன்மைகள் அமைந்த கவிதைகளை எழுதுபவர்களை நவீன கவிஞர்கள் என்கிறோம்.

நவீன தமிழ் கவிஞர்களின் அகர வரிசை பட்டியல்

நவீன தமிழ் கவிஞர்களின் அகர வரிசை பட்டியல்

ஞா
ஶ்ரீ

உசாத்துணை

  • புதுக்கவிதை வரலாறு: ராஜமார்த்தாண்டன்
  • கொங்குதேர் வாழ்க்கை - பாகம் 2, தொகுத்தவர் ராஜமார்த்தாண்டன்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:23:49 IST