நவீன தமிழ்க் கவிஞர்கள்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 218: | Line 218: | ||
* கொங்குதேர் வாழ்க்கை - பாகம் 2, தொகுத்தவர் ராஜமார்த்தாண்டன் | * கொங்குதேர் வாழ்க்கை - பாகம் 2, தொகுத்தவர் ராஜமார்த்தாண்டன் | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்]] | [[Category:கவிஞர்]] |
Revision as of 09:23, 23 February 2025
பார்க்க: நவீன கவிதை
நவீன கவிதை: நவீன கவிதை அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவது. விவரிப்பை விடுத்து உணர்த்துவதை முதன்மை நோக்கமாக கொண்டது. செறிவான அமைப்பில் உரைநடைத்தன்மை கொண்டது, நவீன காலத்தில் ஏற்படும் வாழ்க்கையின் சிக்கல்களை, பிரச்சினைகளை வெளிப்படுத்துவது. வெளிப்படையாக இல்லாமல் எதையும் நுட்பமாக உணர்த்த முனைவது. எனவே மௌன இடைவெளியும் பன்முகத்தன்மையும் நிறைந்தது. இத்தன்மைகள் அமைந்த கவிதைகளை எழுதுபவர்களை நவீன கவிஞர்கள் என்கிறோம்.
நவீன தமிழ் கவிஞர்களின் அகர வரிசை பட்டியல்
நவீன தமிழ் கவிஞர்களின் அகர வரிசை பட்டியல்
அ
ஆ
இ
உ
எ
க
- கண்ணகன்
- கண்மணி குணசேகரன்
- கண்டராதித்தன்
- க.நா.சுப்ரமணியம்
- கப்டன் கஸ்தூரி
- கப்டன் வானதி
- க. மோகனரங்கன்
- கரிகாலன்
- கருணாகரன்
- கல்யாண்ஜி
- கல்பனா ஜெயகாந்த்
- கலாப்ரியா
- காசியபன்
- கார்த்திக் நேத்தா
- கார்த்திக் திலகன்
- கால சுப்ரமணியம்
- காலம் செல்வம்
- கி. பி. அரவிந்தன்
- கீதா சுகுமாரன்
- குட்டி ரேவதி
- குணா கந்தசாமி
- கு.ப. ராஜகோபாலன்
- குமரகுருபரன்
- கே. ராஜகோபால்
- கே. ஸ்டாலின்
ச
- சசிகலா பாபு
- சண்முகம் சிவலிங்கம்
- சதீஷ்குமார் சீனிவாசன்
- சபரிநாதன்
- சபிதா இப்ராஹிம்
- சம்யுக்தா மாயா
- சமயவேல்
- சல்மா
- சாம்ராஜ்
- சி.சு. செல்லப்பா
- சி.மணி
- சிவரமணி
- சுகன்
- சுகந்தி சுப்பிரமணியன்
- சுகிர்தராணி
- சுகுணா திவாகர்
- சுதாமதி
- சுதேசமித்திரன்
- சு. வில்வரத்தினம்
- சூத்ரதாரி
- சே. பிருந்தா
- சேரன்
- செழியன்
- சேஷையா ரவி
- சோலைக்கிளி
ஞா
த
- த. அகிலன்
- தபசி
- தம்பா
- தமிழ்நதி
- தமிழவள்
- தவ சஜிதரன்
- தர்மினி
- தாணு பிச்சையா
- தய். கந்தசாமி
- தி. பரமேசுவரி
- தி.சோ.வேணுகோபாலன்
- திருமாவளவன்
- தென்றல்
- தேவ அபிரா
- தேவசீமா
- தேவதச்சன்
- தேவதேவன்
- தேன்மொழி சதாசிவம்
- தேன்மொழி தாஸ்
ந
- நகுலன்
- ந. பிச்சமூர்த்தி
- ந. பெரியசாமி
- நரன்
- ந. ஜயபாஸ்கரன்
- நா.காமராசன்
- நா. சுகுமாரன்
- நாமகள்
- நிலாந்தன்
- நீல பத்மநாபன்
ப
- ப. கல்பனா
- ப. கிருஷ்ணசாமி
- பச்சியப்பன்
- பசுவய்யா
- பன். இறை
- பஹீமா ஜஹான்
- பா. அகிலன்
- பாதசாரி
- பா. தேவேந்திர பூபதி
- பாலை நிலவன்
- பிரதீபன்
- பிரமிள்
- புதுமைப்பித்தன்
- பெருந்தேவி
- பெரு விஷ்ணுகுமார்
- போகன் சங்கர்
ம
- மகுடேசுவரன்
- மதார்
- மலைச்சாமி
- மனுஷ்ய புத்திரன்
- மனுஷி
- மஜீத்
- மா. தக்ஷிணாமூர்த்தி
- மாலதி மைத்திரி
- மீரா
- முகுந்த் நாகராஜன்
- மு. சத்யா
- மு. சுயம்புலிங்கம்
- மு. புஷ்பராஜன்
- மேஜர் பாரதி
ய
ர
- ரமேஷ் - பிரேம்
- ரவிசுப்பிரமணியன்
- ரா. ஶ்ரீனிவாசன்
- ராஜன் ஆத்தியப்பன்
- ராஜ சுந்தரராஜன்
- ராஜமார்த்தாண்டன்
- ரிஷி
ல
வ
- வண்ணநிலவன்
- வி. அமலன் ஸ்டேன்லி
- விக்ரமாதித்யன்
- வினோதினி
- வெய்யில்(கவிஞர்)
- வேணு தயாநிதி
- வேணு வேட்ராயன்
- வே.நி.சூர்யா
ற
ஜ
ஷ
ஶ்ரீ
உசாத்துணை
- புதுக்கவிதை வரலாறு: ராஜமார்த்தாண்டன்
- கொங்குதேர் வாழ்க்கை - பாகம் 2, தொகுத்தவர் ராஜமார்த்தாண்டன்
✅Finalised Page