under review

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Image Added: Link Created: Proof Checked.)
 
No edit summary
 
(5 intermediate revisions by one other user not shown)
Line 6: Line 6:


== ஆசிரியர் குறிப்பு ==
== ஆசிரியர் குறிப்பு ==
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலின் ஆசிரியரான என். ஸ்ரீநிவாஸன், 1938-ல், தூத்துக்குடி மாவட்டம் தெந்திருப்பேரையில் பிறந்தார். [[பி.ஸ்ரீ. ஆச்சார்யா]]வின் பேரனான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். விடுதலைப் போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள், உடலியல் கலைக்களஞ்சியம், உலக மகா கொடுங்கோலர்கள் 100, உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100, உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100, அரண்மனை ரகசியங்கள் 100, விந்தை உயிரினங்கள் 100, வியப்பூட்டும் உண்மைகள் 100, [[நம்ப முடியாத உண்மைகள் 100]] போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.  
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலின் ஆசிரியரான என். ஸ்ரீநிவாஸன், 1938-ல், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் பிறந்தார். [[பி.ஸ்ரீ. ஆச்சார்யா]]வின் பேரனான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 'விடுதலைப் போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள்', 'உடலியல் கலைக்களஞ்சியம்', 'உலக மகா கொடுங்கோலர்கள் 100,' 'உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100', 'உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100', 'அரண்மனை ரகசியங்கள் 100', 'விந்தை உயிரினங்கள் 100', 'வியப்பூட்டும் உண்மைகள் 100', [[நம்ப முடியாத உண்மைகள் 100]] போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.  


== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
Line 34: Line 34:
* இலக்கணக் கடல் சோழவந்தான் [[அரசன் சண்முகனார்|அரசஞ் சண்முகனார்]]
* இலக்கணக் கடல் சோழவந்தான் [[அரசன் சண்முகனார்|அரசஞ் சண்முகனார்]]
* செந்தமிழ்ச் செல்வர் [[செல்வக்கேசவராய முதலியார்|செல்வகேசவராய முதலியார்]]  
* செந்தமிழ்ச் செல்வர் [[செல்வக்கேசவராய முதலியார்|செல்வகேசவராய முதலியார்]]  
* முத்தமிழ் வித்தகர் தி. இலக்குமணப் பிள்ளை  
* முத்தமிழ் வித்தகர் [[டி.இலட்சுமண பிள்ளை|தி. இலக்குமணப் பிள்ளை]]
* அருந்தமிழ்த் தொண்டர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை  
* அருந்தமிழ்த் தொண்டர் [[மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை|எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை]]
* பைந்தமிழ்க் காவலர் [[பாண்டித்துரைத் தேவர்]]
* பைந்தமிழ்க் காவலர் [[பாண்டித்துரைத் தேவர்]]
* நாடகச் செம்மல் [[சங்கரதாஸ் சுவாமிகள்]]
* நாடகச் செம்மல் [[சங்கரதாஸ் சுவாமிகள்]]
Line 49: Line 49:
* பாட நூலாசிரியர் [[கா. நமச்சிவாய முதலியார்]]  
* பாட நூலாசிரியர் [[கா. நமச்சிவாய முதலியார்]]  
* தமிழ் மலை - [[மறைமலையடிகள்|மறைமலை அடிகள்]]
* தமிழ் மலை - [[மறைமலையடிகள்|மறைமலை அடிகள்]]
* தமிழ்க் காவலர் பேரறிஞர் பவானந்தம் பிள்ளை  
* தமிழ்க் காவலர் பேரறிஞர் [[ச. பவானந்தம் பிள்ளை]]
* கதை உலகில் புதுமை புரிந்த [[அ. மாதவையா]]  
* கதை உலகில் புதுமை புரிந்த [[அ. மாதவையா]]  
* [[அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்]]  
* [[அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்]]  
* தமிழ்ப் பேரறிஞர் [[மு. இராகவையங்கார்|மு. ராகவையங்கார்]]
* தமிழ்ப் பேரறிஞர் [[மு. இராகவையங்கார்|மு. ராகவையங்கார்]]
* தமிழ் மாமணி [[சி.கே. சுப்பிரமணிய முதலியார்]]  
* தமிழ் மாமணி [[சி.கே. சுப்பிரமணிய முதலியார்]]  
* கால ஆராய்ச்சி அறிஞர் க.நா. சிவராஜப் பிள்ளை  
* கால ஆராய்ச்சி அறிஞர் [[கே.என். சிவராஜ பிள்ளை|க.நா. சிவராஜப் பிள்ளை]]
* 'தமிழ்க் கப்பல்' [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]]  
* 'தமிழ்க் கப்பல்' [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]]  
* 'பண்டித மணி' [[மு. கதிரேசன் செட்டியார்]]  
* 'பண்டித மணி' [[மு. கதிரேசன் செட்டியார்]]  
Line 65: Line 65:
* சித்திர ராமாயணம் தந்த பி.ஸ்ரீ.
* சித்திர ராமாயணம் தந்த பி.ஸ்ரீ.
* [[எம். கந்தசாமி முதலியார்|மோசூர் கந்தசாமி முதலியார்]]
* [[எம். கந்தசாமி முதலியார்|மோசூர் கந்தசாமி முதலியார்]]
* பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார்  
* பெருஞ்சொல் விளக்கனார் [[அ.மு. சரவண முதலியார்]]
* சாதனைச் செல்வர் ச. சச்சிதானந்தம் பிள்ளை
* சாதனைச் செல்வர் ச. சச்சிதானந்தம் பிள்ளை
* கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை  
* கரந்தைக் கவியரசு [[ஆர். வேங்கடாசலம் பிள்ளை]]
* கோவைக்கிழார் [[சி.எம். ராமச்சந்திர செட்டியார்|சி.எம். இராமச்சந்திரன் செட்டியார்]]
* கோவைக்கிழார் [[சி.எம். ராமச்சந்திர செட்டியார்|சி.எம். இராமச்சந்திரன் செட்டியார்]]
* பல்துறை வித்தகர் [[கா.சுப்ரமணிய பிள்ளை|கா.சு. பிள்ளை]]
* பல்துறை வித்தகர் [[கா.சுப்ரமணிய பிள்ளை|கா.சு. பிள்ளை]]
Line 87: Line 87:
* பண்டிதர் [[அருணகிரிநாதர்]]  
* பண்டிதர் [[அருணகிரிநாதர்]]  
* [[வெ. சாமிநாத சர்மா]]  
* [[வெ. சாமிநாத சர்மா]]  
* 'வித்தியானந்தர்' மங்கலங்கிழார்
* 'வித்தியானந்தர்' [[மங்கலங்கிழார்]]
* செந்தமிழ்ச் செல்வர் [[ரா.பி. சேதுப்பிள்ளை|சேதுப்பிள்ளை]]
* செந்தமிழ்ச் செல்வர் [[ரா.பி. சேதுப்பிள்ளை|சேதுப்பிள்ளை]]
* ஒளி நூலாசிரியர் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை  
* ஒளி நூலாசிரியர் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை  
Line 102: Line 102:
* தேசியப் பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்]]  
* தேசியப் பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்]]  
* மொழிஞாயிறு [[தேவநேயப் பாவாணர்]]
* மொழிஞாயிறு [[தேவநேயப் பாவாணர்]]
* ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
* [[சு. துரைசாமிப் பிள்ளை|ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]]
* கல்வெட்டியலார் தி.நா. சுப்பிரமணியன்
* கல்வெட்டியலார் தி.நா. சுப்பிரமணியன்
* கலைமணி [[தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்]]
* கலைமணி [[தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்]]
Line 123: Line 123:


* [https://www.alliancebook.com/ நம்ப முடியாத உண்மைகள் 100: அல்லயன்ஸ் பதிப்பகம்]  
* [https://www.alliancebook.com/ நம்ப முடியாத உண்மைகள் 100: அல்லயன்ஸ் பதிப்பகம்]  
{{Ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:26, 11 May 2024

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூல்

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 (2010), தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி வெளியிட்ட நூல். தமிழ் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் உழைத்த தமிழறிஞர்கள் நூறு பேரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியது. இதன் ஆசிரியர் என். ஸ்ரீநிவாஸன்.

பதிப்பு, வெளியீடு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100, தமிழுக்காக உழைத்த தமிறிஞர்கள் 100 பேரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்ட நூல். இதனை எழுதியவர் என். ஸ்ரீநிவாஸன். அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கிளை நிறுவனமான தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி இந்த நூலை, 2010-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலின் ஆசிரியரான என். ஸ்ரீநிவாஸன், 1938-ல், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் பிறந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின் பேரனான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 'விடுதலைப் போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள்', 'உடலியல் கலைக்களஞ்சியம்', 'உலக மகா கொடுங்கோலர்கள் 100,' 'உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100', 'உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100', 'அரண்மனை ரகசியங்கள் 100', 'விந்தை உயிரினங்கள் 100', 'வியப்பூட்டும் உண்மைகள் 100', நம்ப முடியாத உண்மைகள் 100 போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

நூல் அமைப்பு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலில், கீழ்க்காணும் நூறு தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றது.

உள்ளடக்கம்

தமிழுக்காக உழைத்த தமிறிஞர்கள் 100 பேரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலில் இடம் பெற்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் பற்றிய குறிப்புகள் இதே ஆசிரியர் எழுதிய வேறொரு நூலில் இடம்பெற்றதால் இந்நூலில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை.

தமிழ் வளர்த்த சான்றோர்களின் பிறப்பு, கல்வி, பிற வாழ்க்கைக் குறிப்புகள், சாதனைகள், அவர்களது தமிழுக்கான முயற்சிகள் போன்றவை இந்நூலில் சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்டன.

மதிப்பீடு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100, தமிழ் வளர்த்த சான்றோர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்று நூலாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page