under review

சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Spelling Mistakes Corrected)
(Added First published date)
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Sahithya Akademy Symbol new.jpg|thumb|சாகித்ய அகாடமி விருதுச் சின்னம்]]
[[File:Sahithya Akademy Symbol new.jpg|thumb|சாகித்ய அகாடமி விருதுச் சின்னம்]]
இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.
இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.
== சாகித்ய அகாடமி விருதுகள் ==
== சாகித்ய அகாடமி விருதுகள் ==
சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்ட ஆரம்பக் காலக்கட்டத்தில் (1955) தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 5000/- விருதாக அளிக்கப்பட்டது. பின்னர் இத்தொகை 10000/-, 25000/-, 40000/-, 50000/- என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2009 முதல் ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையாக வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. விருதினை குடியரசுத் தலைவர் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

== சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும் (2022 வரை) ==
== சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும் (2022 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
!எண்  
!எண்  
Line 97: Line 97:
|15
|15
|1969
|1969
|[[பாரதி தாசன்|பாரதிதாசன்]]
|[[பாரதிதாசன்]]
|பிசிராந்தையார்
|பிசிராந்தையார்
|நாடகம்
|நாடகம்
Line 420: Line 420:
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL சாகித்ய அகாடமி இணையதளம்: தமிழ் விருதுப் பக்கம்]
[https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL சாகித்ய அகாதெமி இணையதளம்: தமிழ் விருதுப் பக்கம்]
 
{{Finalised}}
 
{{Fndt|17-Sep-2023, 06:17:51 IST}}
 
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:05, 13 June 2024

சாகித்ய அகாடமி விருதுச் சின்னம்

இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.

சாகித்ய அகாடமி விருதுகள்

சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்ட ஆரம்பக் காலக்கட்டத்தில் (1955) தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 5000/- விருதாக அளிக்கப்பட்டது. பின்னர் இத்தொகை 10000/-, 25000/-, 40000/-, 50000/- என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2009 முதல் ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையாக வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. விருதினை குடியரசுத் தலைவர் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும் (2022 வரை)

எண் ஆண்டு ஆசிரியர் நூல் நூல் குறிப்பு
1 1955 ரா. பி. சேதுப்பிள்ளை தமிழ் இன்பம் கட்டுரைத் தொகுப்பு
2 1956 கல்கி அலை ஓசை புதினம்
3 1957 விருது வழங்கப்படவில்லை.
4 1958 சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் சக்கரவர்த்தித் திருமகன் உரைநடை
5 1959 விருது வழங்கப்படவில்லை.
6 1960 விருது வழங்கப்படவில்லை.
7 1961 மு. வரதராசன் அகல்விளக்கு புதினம்
8 1962 சோமு அக்கரைச் சீமையில் பயணக் கட்டுரை
9 1963 அகிலன் வேங்கையின் மைந்தன் புதினம்
10 1964 விருது வழங்கப்படவில்லை.
11 1965 பி. ஸ்ரீ. ஆச்சார்யா ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு
12 1966 ம. பொ. சிவஞானம் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு வாழ்க்கை வரலாறு
13 1967 கி. வா. ஜகந்நாதன் வீரர் உலகம் திறனாய்வு
14 1968 அ. சீனிவாச ராகவன் வெள்ளைப் பறவை கவிதை
15 1969 பாரதிதாசன் பிசிராந்தையார் நாடகம்
16 1970 கு. அழகிரிசாமி அன்பளிப்பு சிறுகதைத் தொகுப்பு
17 1971 நா. பார்த்தசாரதி சமுதாய வீதி புதினம்
18 1972 ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் புதினம்
19 1973 ராஜம் கிருஷ்ணன் வேருக்கு நீர் புதினம்
20 1974 க. த. திருநாவுக்கரசு திருக்குறள் நீதி இலக்கியம் திறனாய்வு
21 1975 இரா. தண்டாயுதம் தற்காலத் தமிழ் இலக்கியம் திறனாய்வு
22 1976 விருது வழங்கப்படவில்லை.
23 1977 இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல் புதினம்
24 1978 வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் திறனாய்வு
25 1979 தி. ஜானகிராமன் சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு
26 1980 கண்ணதாசன் சேரமான் காதலி புதினம்
27 1981 எழில்முதல்வன் புதிய உரைநடை திறனாய்வு
28 1982 பி. எஸ். ராமையா மணிக்கொடி காலம் வரலாறு
29 1983 தொ. மு. சி. ரகுநாதன் பாரதி: காலமும் கருத்தும் திறனாய்வு
30 1984 லக்ஷ்மி ஒரு காவிரியைப் போல புதினம்
31 1985 அ. ச. ஞானசம்பந்தன் கம்பன்: புதிய பார்வை திறனாய்வு
32 1986 க. நா. சுப்ரமண்யம் இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் திறனாய்வு
33 1987 ஆதவன் முதலில் இரவு வரும் சிறுகதைத் தொகுப்பு
34 1988 வா. செ. குழந்தைசாமி வாழும் வள்ளுவம் திறனாய்வு
35 1989 லா. ச. ராமாமிர்தம் சிந்தாநதி தன் வரலாறு
36 1990 சு. சமுத்திரம் வேரில் பழுத்த பலா புதினம்
37 1991 கி. ராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள் புதினம்
38 1992 கோவி. மணிசேகரன் குற்றாலக் குறிஞ்சி வரலாற்றுப் புதினம்
39 1993 எம். வி. வெங்கட்ராம் காதுகள் புதினம்
40 1994 பொன்னீலன் புதிய தரிசனங்கள் புதினம்
41 1995 பிரபஞ்சன் வானம் வசப்படும் புதினம்
42 1996 அசோகமித்திரன் அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்பு
43 1997 தோப்பில் முகமது மீரான் சாய்வு நாற்காலி புதினம்
44 1998 சா. கந்தசாமி விசாரணைக் கமிஷன் புதினம்
45 1999 அப்துல் ரகுமான் ஆலாபனை வசனக் கவிதை நூல்
46 2000 தி. க. சிவசங்கரன் விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் இலக்கிய விமர்சனத் திறனாய்வு
47 2001 சி. சு. செல்லப்பா சுதந்திர தாகம் புதினம்
48 2002 சிற்பி பாலசுப்ரமணியம் ஒரு கிராமத்து நதி கவிதை
49 2003 இரா. வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம்
50 2004 தமிழன்பன் வணக்கம் வள்ளுவ! கவிதை
51 2005 கோ. திலகவதி கல்மரம் புதினம்
52 2006 மு. மேத்தா ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை
53 2007 நீல பத்மநாபன் இலை உதிர் காலம் புதினம்
54 2008 மேலாண்மை பொன்னுச்சாமி மின்சாரப் பூ சிறுகதைத் தொகுப்பு
55 2009 புவியரசு கையொப்பம் கவிதை
56 2010 நாஞ்சில் நாடன் சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுப்பு
57 2011 சு. வெங்கடேசன் காவல் கோட்டம் புதினம்
58 2012 டேனியல் செல்வராஜ் தோல் புதினம்
59 2013 ஜோ டி குரூஸ் கொற்கை புதினம்
60 2014 பூமணி அஞ்ஞாடி புதினம்
61 2015 ஆ. மாதவன் இலக்கியச் சுவடுகள் கட்டுரைத் தொகுப்பு
62 2016 வண்ணதாசன் ஒரு சிறு இசை சிறுகதைத் தொகுப்பு
63 2017 இன்குலாப் காந்தள் நாட்கள் கவிதை
64 2018 எஸ். ராமகிருஷ்ணன் சஞ்சாரம் புதினம்
65 2019 சோ. தர்மன் சூல் புதினம்
66 2020 இமையம் செல்லாத பணம் புதினம்
67 2021 அம்பை சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்பு
68 2022 மு. ராஜேந்திரன் காலாபாணி புதினம்

உசாத்துணை

சாகித்ய அகாதெமி இணையதளம்: தமிழ் விருதுப் பக்கம்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2023, 06:17:51 IST