சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) Tag: Manual revert |
(Added First published date) |
||
(4 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:Sahithya Akademy Symbol new.jpg|thumb|சாகித்ய | [[File:Sahithya Akademy Symbol new.jpg|thumb|சாகித்ய அகாடமி விருதுச் சின்னம்]] | ||
இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று. | இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று. | ||
== சாகித்ய | == சாகித்ய அகாடமி விருதுகள் == | ||
சாகித்ய | சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்ட ஆரம்பக் காலக்கட்டத்தில் (1955) தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 5000/- விருதாக அளிக்கப்பட்டது. பின்னர் இத்தொகை 10000/-, 25000/-, 40000/-, 50000/- என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2009 முதல் ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையாக வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. விருதினை குடியரசுத் தலைவர் வழங்கிச் சிறப்பிக்கிறார். | ||
== சாகித்ய | == சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும் (2022 வரை) == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!எண் | !எண் | ||
Line 97: | Line 97: | ||
|15 | |15 | ||
|1969 | |1969 | ||
|[[ | |[[பாரதிதாசன்]] | ||
|பிசிராந்தையார் | |பிசிராந்தையார் | ||
|நாடகம் | |நாடகம் | ||
Line 420: | Line 420: | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL சாகித்ய | [https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL சாகித்ய அகாதெமி இணையதளம்: தமிழ் விருதுப் பக்கம்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|17-Sep-2023, 06:17:51 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 12:05, 13 June 2024
இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.
சாகித்ய அகாடமி விருதுகள்
சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்ட ஆரம்பக் காலக்கட்டத்தில் (1955) தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 5000/- விருதாக அளிக்கப்பட்டது. பின்னர் இத்தொகை 10000/-, 25000/-, 40000/-, 50000/- என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2009 முதல் ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையாக வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. விருதினை குடியரசுத் தலைவர் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும் (2022 வரை)
எண் | ஆண்டு | ஆசிரியர் | நூல் | நூல் குறிப்பு |
---|---|---|---|---|
1 | 1955 | ரா. பி. சேதுப்பிள்ளை | தமிழ் இன்பம் | கட்டுரைத் தொகுப்பு |
2 | 1956 | கல்கி | அலை ஓசை | புதினம் |
3 | 1957 | விருது வழங்கப்படவில்லை. | ||
4 | 1958 | சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் | சக்கரவர்த்தித் திருமகன் | உரைநடை |
5 | 1959 | விருது வழங்கப்படவில்லை. | ||
6 | 1960 | விருது வழங்கப்படவில்லை. | ||
7 | 1961 | மு. வரதராசன் | அகல்விளக்கு | புதினம் |
8 | 1962 | சோமு | அக்கரைச் சீமையில் | பயணக் கட்டுரை |
9 | 1963 | அகிலன் | வேங்கையின் மைந்தன் | புதினம் |
10 | 1964 | விருது வழங்கப்படவில்லை. | ||
11 | 1965 | பி. ஸ்ரீ. ஆச்சார்யா | ஸ்ரீ ராமானுஜர் | வாழ்க்கை வரலாறு |
12 | 1966 | ம. பொ. சிவஞானம் | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | வாழ்க்கை வரலாறு |
13 | 1967 | கி. வா. ஜகந்நாதன் | வீரர் உலகம் | திறனாய்வு |
14 | 1968 | அ. சீனிவாச ராகவன் | வெள்ளைப் பறவை | கவிதை |
15 | 1969 | பாரதிதாசன் | பிசிராந்தையார் | நாடகம் |
16 | 1970 | கு. அழகிரிசாமி | அன்பளிப்பு | சிறுகதைத் தொகுப்பு |
17 | 1971 | நா. பார்த்தசாரதி | சமுதாய வீதி | புதினம் |
18 | 1972 | ஜெயகாந்தன் | சில நேரங்களில் சில மனிதர்கள் | புதினம் |
19 | 1973 | ராஜம் கிருஷ்ணன் | வேருக்கு நீர் | புதினம் |
20 | 1974 | க. த. திருநாவுக்கரசு | திருக்குறள் நீதி இலக்கியம் | திறனாய்வு |
21 | 1975 | இரா. தண்டாயுதம் | தற்காலத் தமிழ் இலக்கியம் | திறனாய்வு |
22 | 1976 | விருது வழங்கப்படவில்லை. | ||
23 | 1977 | இந்திரா பார்த்தசாரதி | குருதிப்புனல் | புதினம் |
24 | 1978 | வல்லிக்கண்ணன் | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | திறனாய்வு |
25 | 1979 | தி. ஜானகிராமன் | சக்தி வைத்தியம் | சிறுகதைத் தொகுப்பு |
26 | 1980 | கண்ணதாசன் | சேரமான் காதலி | புதினம் |
27 | 1981 | எழில்முதல்வன் | புதிய உரைநடை | திறனாய்வு |
28 | 1982 | பி. எஸ். ராமையா | மணிக்கொடி காலம் | வரலாறு |
29 | 1983 | தொ. மு. சி. ரகுநாதன் | பாரதி: காலமும் கருத்தும் | திறனாய்வு |
30 | 1984 | லக்ஷ்மி | ஒரு காவிரியைப் போல | புதினம் |
31 | 1985 | அ. ச. ஞானசம்பந்தன் | கம்பன்: புதிய பார்வை | திறனாய்வு |
32 | 1986 | க. நா. சுப்ரமண்யம் | இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் | திறனாய்வு |
33 | 1987 | ஆதவன் | முதலில் இரவு வரும் | சிறுகதைத் தொகுப்பு |
34 | 1988 | வா. செ. குழந்தைசாமி | வாழும் வள்ளுவம் | திறனாய்வு |
35 | 1989 | லா. ச. ராமாமிர்தம் | சிந்தாநதி | தன் வரலாறு |
36 | 1990 | சு. சமுத்திரம் | வேரில் பழுத்த பலா | புதினம் |
37 | 1991 | கி. ராஜநாராயணன் | கோபல்லபுரத்து மக்கள் | புதினம் |
38 | 1992 | கோவி. மணிசேகரன் | குற்றாலக் குறிஞ்சி | வரலாற்றுப் புதினம் |
39 | 1993 | எம். வி. வெங்கட்ராம் | காதுகள் | புதினம் |
40 | 1994 | பொன்னீலன் | புதிய தரிசனங்கள் | புதினம் |
41 | 1995 | பிரபஞ்சன் | வானம் வசப்படும் | புதினம் |
42 | 1996 | அசோகமித்திரன் | அப்பாவின் சிநேகிதர் | சிறுகதைத் தொகுப்பு |
43 | 1997 | தோப்பில் முகமது மீரான் | சாய்வு நாற்காலி | புதினம் |
44 | 1998 | சா. கந்தசாமி | விசாரணைக் கமிஷன் | புதினம் |
45 | 1999 | அப்துல் ரகுமான் | ஆலாபனை | வசனக் கவிதை நூல் |
46 | 2000 | தி. க. சிவசங்கரன் | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | இலக்கிய விமர்சனத் திறனாய்வு |
47 | 2001 | சி. சு. செல்லப்பா | சுதந்திர தாகம் | புதினம் |
48 | 2002 | சிற்பி பாலசுப்ரமணியம் | ஒரு கிராமத்து நதி | கவிதை |
49 | 2003 | இரா. வைரமுத்து | கள்ளிக்காட்டு இதிகாசம் | புதினம் |
50 | 2004 | தமிழன்பன் | வணக்கம் வள்ளுவ! | கவிதை |
51 | 2005 | கோ. திலகவதி | கல்மரம் | புதினம் |
52 | 2006 | மு. மேத்தா | ஆகாயத்துக்கு அடுத்த வீடு | கவிதை |
53 | 2007 | நீல பத்மநாபன் | இலை உதிர் காலம் | புதினம் |
54 | 2008 | மேலாண்மை பொன்னுச்சாமி | மின்சாரப் பூ | சிறுகதைத் தொகுப்பு |
55 | 2009 | புவியரசு | கையொப்பம் | கவிதை |
56 | 2010 | நாஞ்சில் நாடன் | சூடிய பூ சூடற்க | சிறுகதைத் தொகுப்பு |
57 | 2011 | சு. வெங்கடேசன் | காவல் கோட்டம் | புதினம் |
58 | 2012 | டேனியல் செல்வராஜ் | தோல் | புதினம் |
59 | 2013 | ஜோ டி குரூஸ் | கொற்கை | புதினம் |
60 | 2014 | பூமணி | அஞ்ஞாடி | புதினம் |
61 | 2015 | ஆ. மாதவன் | இலக்கியச் சுவடுகள் | கட்டுரைத் தொகுப்பு |
62 | 2016 | வண்ணதாசன் | ஒரு சிறு இசை | சிறுகதைத் தொகுப்பு |
63 | 2017 | இன்குலாப் | காந்தள் நாட்கள் | கவிதை |
64 | 2018 | எஸ். ராமகிருஷ்ணன் | சஞ்சாரம் | புதினம் |
65 | 2019 | சோ. தர்மன் | சூல் | புதினம் |
66 | 2020 | இமையம் | செல்லாத பணம் | புதினம் |
67 | 2021 | அம்பை | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | சிறுகதைத் தொகுப்பு |
68 | 2022 | மு. ராஜேந்திரன் | காலாபாணி | புதினம் |
உசாத்துணை
சாகித்ய அகாதெமி இணையதளம்: தமிழ் விருதுப் பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Sep-2023, 06:17:51 IST