தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கியத்தில் பெண்களின் எழுத்தை காலகட்டம் வாயிலாக தொகுக்கலாம்
சங்ககாலம்
பார்க்க: சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
- அஞ்சி அத்தைமகள் நாகையார்
- அணிலாடு முன்றிலார்
- அள்ளூர் நன்முல்லையார்
- ஆதிமந்தியார்
- ஊண்பித்தை
- ஒக்கூர்மாசாத்தியார்
- ஓரிற் பிச்சையார்
- ஔவையார்
- கச்சிப்பேட்டு நன்னாகையார்
- கழார்க்கீரன்எயிற்றியார்
- காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணி பசலையார்
- காவற்பெண்டு
- குமுழிஞாழலார் நப்பசலையார்
- குறமகள் இளவெயினி
- குறமகள் குறிஎயினி
- தாயங்கண்ணியார்
- நல்வெள்ளியார்
- பாரிமகளிர்
- பூங்கனுத்திரையார்
- பெருங்கோப்பெண்டு
- பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்
- பேய்மகள் இளவெயினி
- பொதும்பில் புல்லளங்கண்ணியார்
- பொன்முடியார்
- போந்தைப் பசலையார்
- மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
- மாற்பித்தியார்
- மாறோக்கத்து நப்பசலையார்
- முடத்தாமக் கண்ணியார்
- முள்ளியூர் பூதியார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளிவீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியார்
சங்கம் மருவிய காலம்
- ஒளவையார்
பக்தி இலக்கிய காலம்
- ஆண்டாள்
- அக்கம்மா தேவி
விடுதலைக்கு முன்
- கஜாம்பிகை
- வி. விசாலாட்சி அம்மாள்
- விந்தியா
- தாயாரம்மாள்
- ரா. ரங்கநாயகி
- அம்மணி அம்மாள்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- எஸ். கமலாம்பாள்
- ஜயலஷ்மி ஸ்ரீநிவாசன்
- நீலாவதி ராம்சுப்ரமணியன்
- கு.ப. சேதுஅம்மாள்
- எஸ். அம்புஜம்மாள்
- குகப்ரியை
- எஸ்.ஆர். ஸரோஜா
- கமலா பத்ம நாபன்
- எஸ். விசாலாட்சி
- ஸரோஜினி
- கி. சரஸ்வதி அம்மாள்
- வேங்கடலட்சுமி
- கெளரி அம்மாள்
- குமுதினி
- சரசுவதி பாசு
- சியாமலா பாலகிருஷ்ணன்
- லஷ்மி
- தங்கம்மாள் பாரதி
- எஸ்.எஸ். கமலா
- ஸி.ஆர். ராஜம்மா
- சரோஜா ராமமூர்த்தி
- சகுந்தலா ராஜன்
விடுதலைக்குப் பின்
- அம்பை
- ராஜம் கிருஷ்ணன்
- சிவசங்கரி
- பாமா
- திலகவதி
- உமா மகேஸ்வரி
- சுசித்ரா
- கமலதேவி
- அ. வெண்ணிலா
- ஜா. தீபா
- கிருத்திகா
- குட்டி ரேவதி
- சல்மா
- லீனா மணிமேகலை
- சுகிர்தராணி
- இரா. மீனாட்சி
- தி. பரமேசுவரி
- மதுமிதா
- எம். பகீரதி
- சந்திரவதனா
- சந்திரா இரவீந்திரன்
- சு. தமிழ்ச்செல்வி
- சே. கல்பனா
- தமிழ்நதி
- நளாயினி தாமரைச்செல்வன்
- தாட்சாயிணி
- ரஜினி பெத்துராஜா
- வேதா இலங்காதிலகம்
- ஜெயந்தி சங்கர்
- ஈழவாணி
- மித்ரா அழகுவேல்