பாவேந்தர் பாரதிதாசன் விருது
From Tamil Wiki
- பாரதிதாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதிதாசன் (பெயர் பட்டியல்)
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்), தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. பாரதிதாசன் நினைவைப் போற்றுவதற்காக சிறந்த தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு அளிக்கப்படுகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது
பாவேந்தர் பாரதிதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால், 1978 முதல் ஆண்டுதோறும் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றோர் (2023 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 1978 | கவிஞர். சுரதா |
2 | 1979 | கவிஞர் எஸ்.டி. சுந்தரம் மற்றும் கவிஞர் வாணிதாசன் |
3 | 1980 | கவிஞர் சு. முத்துலிங்கம் |
4 | 1981 | கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
5 | 1982 | கவிஞர் புத்தனேரி ரா. சுப்ரமணியம் |
6 | 1983 | கவிஞர் வகாப் |
7 | 1984 | கவிஞர் நா. காமராசன் |
8 | 1985 | கவிஞர் ஐ. உலகநாதன் |
9 | 1986 | கவிஞர் மு.மேத்தா |
10 | 1987 | கவிஞர் முடியரசன் |
11 | 1988 | கவிஞர் பொன்னிவளவன் |
12 | 1989 | கவிஞர் கோ. அப்துல் ரகுமான் |
13 | 1990 | கவிஞர் கா. வேழவேந்தன் |
14 | 1990 | கவிஞர் புலமைப்பித்தன் |
15 | 1990 | கவிஞர் பொன்னடியான் |
16 | 1990 | கவிஞர் கோவை இளஞ்சேரன் |
17 | 1990 | கவிஞர் சாமி பழனியப்பன் |
18 | 1990 | கவிஞர் முடியரசு |
19 | 1990 | கவிஞர் அரிமதி தென்னகம் |
20 | 1990 | கவிஞர் முருகு சுந்தரம் |
21 | 1990 | கவிஞர் ஈரோடு தமிழன்பன் |
22 | 1990 | கவிஞர் நா.ரா. நாச்சியப்பன் |
23 | 1990 | கவிஞர் மு.பி. பாலசுப்பிரமணியம் |
24 | 1990 | கவிஞர் கவிதைப்பித்தன் |
25 | 1990 | கவிஞர் அரசு மணிமேகலை |
26 | 1990 | கவிஞர் நிர்மலா சுரேஷ் |
27 | 1990 | கவிஞர் பொன்மணி வைரமுத்து |
28 | 1990 | கவிஞர் தி.நா. அறிவொளி |
29 | 1990 | கவிஞர் வெற்றியழகன் |
30 | 1990 | கவிஞர் புதுமைவாணன் |
31 | 1990 | கவிஞர் மா. செங்குட்டுவன் |
32 | 1990 | கவிஞர் கருவூர் கன்னல் |
33 | 1990 | கவிஞர் அருள்மொழி |
34 | 1991 | கவிஞர் சாலை இளந்திரையன் |
35 | 1991 | பாவலர் பாலசுந்தரம் |
36 | 1991 | கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் |
37 | 1991 | கவிஞர் வல்லம் வேங்கடபதி |
38 | 1991 | திருமதி சௌந்தரா கைலாசம் |
39 | 1991 | கவிஞர் லெனின் தங்கப்பா (ம.இலெ.தங்கப்பா) |
40 | 1991 | கவிஞர் கே.பி. நீலமணி |
41 | 1991 | கவிஞர் த. கோவேந்தன் |
42 | 1991 | கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் |
43 | 1991 | கவிஞர் மீ. இராசேந்திரன் |
44 | 1991 | கவிஞர் தமிழ்நாடன் |
45 | 1991 | கவிஞர் எழில்முதல்வன் |
46 | 1991 | கவிஞர் சோதிதாசன் |
47 | 1991 | கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் |
48 | 1991 | கவிஞர் ஆ. பழனி |
49 | 1991 | கவிஞர் நன்னியூர் நாவரசன் |
50 | 1991 | கவிஞர் இளந்தேவன் |
51 | 1991 | கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் |
52 | 1991 | கவிஞர் பனப்பாக்கம் சீத்தா |
53 | 1991 | கவிஞர் அமுதபாரதி |
54 | 1991 | கவிஞர் மரியதாசு |
55 | 1991 | கவிஞர் தமிழழகன் (வே. சண்முகசுந்தரம்) |
56 | 1991 | பெரி. சிவனடியான் |
57 | 1992 | கவிஞர் இ.முத்துராமலிங்கம் |
58 | 1993 | புலவர் பெ.அ.இளஞ்செழியன் |
59 | 1994 | கவிஞர் கரு.நாகராசன் |
60 | 1995 | கவிஞர் அ. மறைமலையான் |
61 | 1996 | கவிஞர் இரா. வைரமுத்து |
62 | 1997 | முனைவர் சரளா இராசகோபாலன் |
63 | 1998 | கவிஞர். முரசு நெடுமாறன் (மலேசியா) |
64 | 1999 | முனைவர் சிலம்பொலி செல்லப்பன் |
65 | 2000 | பாவலர் மணிவேலன் |
66 | 2001 | கவிஞர் மணிமொழி |
67 | 2002 | முனைவர் ச.சு. இராமர் இளங்கோ |
68 | 2003 | பேரா.முனைவர் அ. தட்சிணாமூர்த்தி |
69 | 2004 | பேரா. லெ.ப.கரு. ராமநாதன் செட்டியார் |
70 | 2006 | முனைவர் கா. செல்லப்பன் |
71 | 2007 | திருச்சி மு.சீ. வெங்கடாசலம் |
72 | 2008 | கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் |
73 | 2009 | கவிஞர் தமிழ்தாசன் |
74 | 2010 | முனைவர் இரா. இளவரசு, |
75 | 2011 | கவிஞர் ஏர்வாடி சு. ராதாகிருஷ்ணன் |
76 | 2012 | பேரா. முனைவர் சோ.ந. கந்தசாமி |
77 | 2013 | முனைவர் திருமதி இராதா செல்லப்பன் |
78 | 2014 | கவிஞர் கண்மதியன் |
79 | 2015 | முனைவர் வீ.ரேணுகாதேவி |
80 | 2016 | கவிஞர் கோ. பாரதி |
81 | 2017 | க. ஜீவபாரதி |
82 | 2018 | கவிஞர் தியாரூ |
83 | 2019 | த.தேனிசை செல்லப்பா |
84 | 2020 | அறிவுமதி |
85 | 2021 | புலவர் செந்தலை கவுதமன் |
86 | 2022 | வாலாஜா வல்லவன் |
87 | 2023 | கவிஞர் முத்தரசு |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Aug-2023, 05:47:35 IST