under review

தமிழ்ப் புலவர் அகரவரிசை

From Tamil Wiki

தமிழ்ப் புலவர் அகரவரிசை சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ்ப் புலவர்களின் பட்டியலை கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப் புலவர் இருபத்தியொரு நூல்களாகத் தொகுத்தார். அ.கா. பெருமாள் நாற்பது தமிழறிஞர்கள் பட்டியல் கொண்ட புத்தகத்தை எழுதினார்.

அகரவரிசைப்படி தமிழ்ப் புலவர்

  • ஈசூர் சச்சிதாநந்த அடிகள்
  • எம்பெருமான் புலவர்
  • மதுரஞ் சுந்தரபாண்டியனார்
  • மயில்வாகனப் புலவர்
  • மழவராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
  • மறைஞான சம்பந்தர் (கண்கட்டி)
  • மனோன்மணி அம்மையார்
  • மாணிக்கனார் (மு)
  • மாணிக்க நாயக்கர்
  • மாதவையர் (அ)
  • மாவைச் சின்னக்குட்டிப் புலவர்
  • மீனாட்சி சுந்தர முதலியார் (கு)
  • முக்தாநந்த அடிகள்
  • முத்துக்கிருட்டிண பிரமம்
  • முத்துக்குமார கவிராயர்
  • முத்துச்சாமிக் கவிராயர் (நகரம்)
  • முத்துச்சாமிக் குருக்கள்
  • முத்துக்குமாரத் தம்பிரான் (போரூர்)
  • முத்துக்குமாரப் புலவர்
  • முத்துச்சாமிப் பாரதியார்
  • முத்துச்சாமிப் பிள்ளை (எம்)
  • முத்துராமலிங்க ஞானதேசிகர்
  • முத்துவேலுக் கவிராசர்
  • முத்தைய பிள்ளை (பொ)
  • முருகதாசக் கவிராயர்
  • முருகப்பா (சொ)
  • முருகேசக் கவிராயர்
  • முருகேச பண்டிதர்
  • முருதாக்கர்
  • முனிசாமி முதவியார் (மோசூர்)
  • முனிசாமிமுதலியார் (சி)
ஜெ
  • ஜெயங் கொண்டான்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Apr-2023, 19:17:54 IST