under review

குழந்தைக் கவிராயர்

From Tamil Wiki
கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)
குழந்தை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குழந்தை (பெயர் பட்டியல்)

To read the article in English: Kulanthai Kavirayar. ‎


குழந்தைக் கவிராயர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்.

பிறப்பு

சிவகங்கைக்கு அருகிலுள்ள மிதிலைப்பட்டியில் பிறந்தார்.தந்தை மங்கைபாகக் கவிராயர்.

இலக்கிய வாழ்க்கை

முல்லையூர் தாண்டவராய பிள்ளையை பாட்டுடை தலைவனாகக் கொண்டு, 301 கண்ணிகளைக் கொண்ட மான் விடு தூது எனும் நூலையும், சிவகங்கை இராமகிருஷ்ணப்பிள்ளை, புதுகோட்டை திருமலைத்தொண்டைமான் ஆகியோர் குறித்து பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

இவரின் தனிப்பாடல்கள் மான் விடு தூது நூலில் நூலாசிரியர் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

படைப்புகள்

  • மான் விடு தூது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:42 IST