கவிராயர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கவிராயர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அருணாசலக் கவிராயர்: அருணாசலக் கவிராயர் (1711 - 1779) கர்நாடக இசையில் பல தமிழ் கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய இசை முன்னோடி
- இராமானுசக் கவிராயர்: இராமானுசக் கவிராயர் (இராமானுஜக் கவிராயர், முகவை இராமானுசக் கவிராயர்) (1780-1853) தமிழறிஞர், கவிஞர், தமிழாசிரியர், பதிப்பாசிரியர்
- உடுமலை முத்துசாமிக் கவிராயர்: உடுமலை முத்துசாமிக் கவிராயர் (சந்தச் சரப உடுமலை முத்துசாமிக் கவிராயர்) (செப்டெம்பர் 13, 1863-1925 ) நாடக நடிகர், நாடக ஆசிரியர்
- கதிரவேற் கவிராயர்: கதிரவேற் கவிராயர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப் புலவர். தனிப்பாடல்கள் பாடினார்
- கவிராச பண்டிதர்: கவிராச பண்டிதர் (வீரை கவிராச பண்டிதர்) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். வடமொழி நூலான செளந்தரியலகரியை மொழிபெயர்த்தார்
- கவிராயர் பணவிடு தூது: கவிராயர் பணவிடு தூது (பதிப்பு: 2003), தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. புறத் தூது வகையைச் சேர்ந்தது
- குழந்தைக் கவிராயர்: குழந்தைக் கவிராயர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்.
- கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்: கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர் ( பொ. யு. 17-ம் நூற்றாண்டு) வாலசுந்தர கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம்
- ச. திருமலைவேற் கவிராயர்: ச. திருமலைவேற் கவிராயர் (1868 - 1944) தமிழ்ப் புலவர். இவரது கருவைத்தலப் புராணம் முக்கியமான படைப்பு
- சந்திரசேகர கவிராச பண்டிதர்: சந்திரசேகர கவிராச பண்டிதர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்
- சரவணப்பெருமாள் கவிராயர்: சரவணப்பெருமாள் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், கவிராயர் கவனகர் மரபில் வந்தவர்
- சாந்தலிங்க கவிராயர்: சாந்தலிங்க கவிராயர் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.
- சுந்தரக் கவிராயர்: சுந்தரக் கவிராயர் தமிழ்ப் புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.
- சுப்பிரதீபக் கவிராயர்: சுப்பிரதீபக் கவிராயர் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். வீரமாமுனிவரின் ஆசிரியர்
- திரிகூடராசப்ப கவிராயர்: திரிகூடராசப்ப கவிராயர் (திரிகூடராசப்பர்) 18-ம் நூற்றாண்டில், நாயக்கர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்
- திருக்குருகைப் பெருமாள் கவிராயர்: திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் மற்றும் இலக்கண நூலாசிரியர். நம்மாழ்வார் பிறந்த ஊரான ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர்
- துரைசாமிக் கவிராயர்: துரைசாமிக் கவிராயர் (1800-1900) இசைவாணர். கீர்த்தனங்களும் தோத்திரப் பாடல்களும் படைத்தார்
- தெய்வ சிகாமணிக் கவிராயர்: தெய்வ சிகாமணிக் கவிராயர் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் முக்கியமான படைப்பு
- பொ.மீ. இராமலிங்கக் கவிராயர்: பொ. மீ. இராமலிங்கக் கவிராயர் (பொ. யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். அவதானச் செய்யுள்கள் முக்கியமான படைப்பு
- பொன்னாயிரங் கவிராய மூர்த்திகள்: பொன்னாயிரங் கவிராய மூர்த்திகள் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சேறைத்தலப்புராணம் முக்கியமான படைப்பு
- முத்துக்குமார கவிராசர்: முத்துக்குமார கவிராசர் (1780 - 1851) ஈழத்து மரபிலக்கியப் புலவர். ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் இலக்கியப்போக்கினை அறிய இவரின் செய்யுள்கள் உதவுகின்றன
- முத்துவேலுக் கவிராசர்: முத்துவேலுக் கவிராசர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். மயில் விடு தூது முக்கியமான படைப்பு
- முருகேச கவிராயர்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகேச கவிராயர் கர்னாடக இசைப் பாடல்கள் இயற்றியவர்.
- வேங்கடத்துறைவான் கவிராயர்: வேங்கடத்துறைவான் கவிராயர் வைணவ ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் மீது மாறன்கோவை (526 பாடல்கள்) என்ற நூலை இயற்றியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.