standardised

தமிழ்ப் புலவர் அகரவரிசை

From Tamil Wiki

தமிழ்ப் புலவர் அகரவரிசை சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ்ப்புலவர்களின் பட்டியலை கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப் புலவர் இருபத்தியொரு நூல்களாகத் தொகுத்தார். அ.கா. பெருமாள் நாற்பது தமிழறிஞர்கள் பட்டியல் கொண்ட புத்தகத்தை எழுதினார்.

அகரவரிசைப்படி தமிழ்ப்புலவர்

  • அசலாம்பிகை அம்மையார்
  • அச்சுதாநந்த அடிகள்
  • அட்டாவதானியார்
  • அண்ணாமலை ரெட்டியார்
  • அதிவீர ராம பாண்டியர்
  • அநந்த கவிராயர்
  • அநந்தகிருட்டின ஐயங்கார்
  • அநந்த பாரதி சுவாமிகள்
  • அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
  • அப்பாச்சாமி முதலியார் வீ
  • அமிர்தம் சுந்தரநாதப் பிள்ளை
  • அமிர்தம் பிள்ளை (திருச்சி)
  • அம்பிகைபாகப் புலவர்
  • அரங்கநாதக் கவிராயர்
  • அருணகிரிநாத அடிகள்
  • அழகிய திருச்சிற்றம்பல அடிகள்
  • அழகுமுத்துப் புலவர்
  • அறிவானந்த அடிகள்
  • ஆறுமுக அடிகள்
  • ஆறுமுகஞ் சேர்வை
  • ஆறுமுகத் தம்பிரான்
  • ஆறுமுக முதலியார் வரகவி
  • ஆழ்வாரப்ப பிள்ளை
  • ஈசூர் சச்சிதாநந்த அடிகள்
  • உருத்திரகோடிப் புலவர்
  • உலகம்மையம்மாள்
  • எம்பெருமான் புலவர்
  • மதுரஞ் சுந்தரபாண்டியனார்
  • மயில்வாகனப் புலவர்
  • மழவராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
  • மறைஞான சம்பந்தர் (கண்கட்டி)
  • மனோன்மணி அம்மையார்
  • மாணிக்கனார் (மு)
  • மாணிக்க நாயக்கர்
  • மாதவையர் (அ)
  • மாவைச் சின்னக்குட்டிப் புலவர்
  • மீனாட்சிசுந்தர முதலியார் (கு)
  • முக்தாநந்த அடிகள்
  • முத்துக்கிருட்டிண பிரமம்
  • முத்துக்குமார கவிராயர்
  • முத்துச்சாமிக் கவிராயர் (நகரம்)
  • முத்துச்சாமிக் குருக்கள்
  • முத்துக்குமாரத் தம்பிரான் (போரூர்)
  • முத்துக்குமாரப் புலவர்
  • முத்துச்சாமிப் பாரதியார்
  • முத்துச்சாமிப் பிள்ளை (எம்)
  • முத்துராமலிங்க ஞானதேசிகர்
  • முத்துவேலுக் கவிராசர்
  • முத்தைய பிள்ளை (பொ)
  • முருகதாசக் கவிராயர்
  • முருகப்பா (சொ)
  • முருகேசக் கவிராயர்
  • முருகேச பண்டிதர்
  • முருதாக்கர்
  • முனிசாமி முதவியார் (மோசூர்)
  • முனிசாமிமுதலியார் (சி)
  • ஜெயங் கொண்டான்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.