under review

செம்மொழி செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல் பதிப்பு

From Tamil Wiki
Revision as of 10:51, 4 March 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி செவ்வியல் நூல்களின் பிரெய்லி நூல் பதிப்புத் திட்டத்தை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.

செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல் பதிப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 41 தமிழ்ச் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தை நிறுவனம் முன்னெடுத்தது. அத்திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

செவ்வியல் பிரெய்லி நூல்கள்

கீழ்க்காணும் செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல்களாக வெளிவர இருக்கின்றன. இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றுள்ளன. பணிகள் நிறைவுபெற்றதும் இந்நூல்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன.

உசாத்துணை


✅Finalised Page