under review

இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள்: Difference between revisions

From Tamil Wiki
(name List Cottected)
(Link text corrected)
 
(17 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:Ilakkiya Sinthanai 2018 Function.jpg|thumb|இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா - 2018]]
[[File:Ilakkiya Sinthanai 2018 Function.jpg|thumb|இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா - 2018]]
[[இலக்கியச் சிந்தனை]] அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
[[இலக்கியச் சிந்தனை]] அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
== இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை) ==
== இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
Line 12: Line 12:
|[[ஏ.எஸ்.ராகவன்|ஏ.எஸ். ராகவன்]]
|[[ஏ.எஸ்.ராகவன்|ஏ.எஸ். ராகவன்]]
|பின்னணி
|பின்னணி
|[[கலைமகள்]]
|[[கலைமகள் (இதழ்)|கலைமகள்]]
|[[அ.சீனிவாசராகவன்|அ. சீனிவாசராகவன்]]
|[[அ.சீனிவாசராகவன்|அ. சீனிவாசராகவன்]]
|-
|-
Line 24: Line 24:
|[[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]]
|[[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]]
|நான்காம் ஆசிரம்
|நான்காம் ஆசிரம்
|[[கணையாழி]]
|[[கணையாழி (இதழ்)|கணையாழி]]
|[[தி.சா. ராஜு|தி. சா. ராஜு]]
|[[தி.சா. ராஜு|தி. சா. ராஜு]]
|-
|-
|1973
|1973
|[[ஆதவன்]]
|[[ஆதவன் (எழுத்தாளர்)|ஆதவன்]]
|ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்
|ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்
|கணையாழி
|கணையாழி
|இந்திரா பார்த்தசாரதி
|[[இந்திரா பார்த்தசாரதி]]
|-
|-
|1974
|1974
|[[வண்ணதாசன்]]
|[[வண்ணதாசன்]]
|தனுமை
|தனுமை
|தீபம்
|[[தீபம் (இலக்கிய இதழ்)|தீபம்]]
|எஸ். ரங்கராஜன்
|[[சுஜாதா|எஸ். ரங்கராஜன்]]
|-
|-
|1975
|1975
Line 43: Line 43:
|ஞாபகம்
|ஞாபகம்
|தீபம்
|தீபம்
|ராஜம் கிருஷ்ணன்
|[[ராஜம் கிருஷ்ணன்]]
|-
|-
|1976
|1976
|[[சு. சமுத்திரம்]]
|[[சு. சமுத்திரம்]]
|போதும் உங்க உபகாரம்
|போதும் உங்க உபகாரம்
|குமுதம்
|[[குமுதம்]]
|தொ.மு.சி. ரகுநாதன்
|[[தொ.மு.சி. ரகுநாதன்]]
|-
|-
|1977
|1977
|[[திலீப்குமார்]]
|[[திலீப் குமார்]]
|தீர்வு
|தீர்வு
|கணையாழி
|கணையாழி
Line 60: Line 60:
|மும்தாஜ் யாசீன்
|மும்தாஜ் யாசீன்
|பசி
|பசி
|செம்மலர்
|[[செம்மலர் (இதழ்)|செம்மலர்]]
|தி. ஜானகிராமன்
|[[தி.ஜானகிராமன்|தி. ஜானகிராமன்]]
|-
|-
|1979
|1979
Line 67: Line 67:
|அற்ப ஜீவிகள்
|அற்ப ஜீவிகள்
|கணையாழி
|கணையாழி
|பி.எஸ். ராமையா
|[[பி.எஸ். ராமையா]]
|-
|-
|1980
|1980
|[[திருப்பூர் கிருஷ்ணன்]]
|[[திருப்பூர் கிருஷ்ணன்]]
|சின்னம்மிணி
|சின்னம்மிணி
|தினமணி கதிர்
|[[தினமணி கதிர்]]
|வல்லிக்கண்ணன்
|[[வல்லிக்கண்ணன்]]
|-
|-
|1981
|1981
|[[ஜெயந்தன்]]
|[[ஜெயந்தன்]]
|அவள்
|அவள்
|ஆனந்த விகடன்
|[[ஆனந்த விகடன்]]
|கி. ராஜநாராயணன்
|[[கி. ராஜநாராயணன்]]
|-
|-
|1982
|1982
Line 85: Line 85:
|பிரும்மம்
|பிரும்மம்
|கணையாழி
|கணையாழி
|கரிச்சான் குஞ்சு
|[[கரிச்சான் குஞ்சு]]
|-
|-
|1983
|1983
|[[களந்தை பீர் முகமது]]
|[[களந்தை பீர் முகமது]]
|தயவு செய்து...
|தயவு செய்து...
|தாமரை
|[[தாமரை (இதழ்)|தாமரை]]
|நீல பத்மநாதன்
|[[நீல பத்மநாபன்]]
|-
|-
|1984
|1984
Line 97: Line 97:
|விடிவதற்குள்…
|விடிவதற்குள்…
|தினமணி கதிர்
|தினமணி கதிர்
|எம்.வி. வெங்கட்ராம்
|[[எம்.வி. வெங்கட்ராம்]]
|-
|-
|1985
|1985
Line 103: Line 103:
|குருத்து
|குருத்து
|குமுதம்
|குமுதம்
|சரஸ்வதி ராம்நாத்
|[[சரஸ்வதி ராம்நாத்]]
|-
|-
|1986
|1986
Line 109: Line 109:
|முள்
|முள்
|கணையாழி
|கணையாழி
|ஆ. மாதவன்
|[[ஆ. மாதவன்]]
|-
|-
|1987
|1987
Line 115: Line 115:
|இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்..
|இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்..
|இனி
|இனி
|சோ. சிவபாதசுந்தரம்
|[[சோ. சிவபாதசுந்தரம்]]
|-
|-
|1988
|1988
Line 121: Line 121:
|மாண்புமிகு மக்கள்
|மாண்புமிகு மக்கள்
|கலைமகள்
|கலைமகள்
|மகரிஷி
|[[மகரிஷி]]
|-
|-
|1989
|1989
|[[இந்திரா பார்த்தசாரதி]]
|[[இந்திரா பார்த்தசாரதி]]
|அற்றது பற்றெனில்
|அற்றது பற்றெனில்
|அமுதசுரபி
|[[அமுதசுரபி]]
|ஏ.எஸ். ராகவன்
|ஏ.எஸ். ராகவன்
|-
|-
Line 133: Line 133:
|வேரில் துடிக்கும் உயிர்கள்
|வேரில் துடிக்கும் உயிர்கள்
|செம்மலர்
|செம்மலர்
|ஆர்வி
|[[ஆர்வி]]
|-
|-
|1991
|1991
Line 139: Line 139:
|வெறுங்காவல்
|வெறுங்காவல்
|தினமணி கதிர்
|தினமணி கதிர்
|தி.க. சிவசங்கரன்
|[[தி.க.சிவசங்கரன்|தி.க. சிவசங்கரன்]]
|-
|-
|1992
|1992
|[[சோ. தர்மன்]]
|[[சோ. தர்மன்]]
|நசுக்கம்
|நசுக்கம்
|சுபமங்களா
|[[சுபமங்களா]]
|பிரேமா நந்தகுமார்
|[[பிரேமா நந்தகுமார்]]
|-
|-
|1993
|1993
|திலீப்குமார்
|திலீப்குமார்
|கடிதம்
|கடிதம்
|இந்தியா டுடே
|[[இந்தியா டுடே]]
|அசோகமித்திரன்
|அசோகமித்திரன்
|-
|-
Line 157: Line 157:
|(அ)ஹிம்சை
|(அ)ஹிம்சை
|இந்தியா டுடே
|இந்தியா டுடே
|சிவசங்கரி
|[[சிவசங்கரி]]
|-
|-
|1995
|1995
|[[இரா.  நடராஜன்]]
|[[இரா. நடராஜன்]]
|ரத்தத்தின் வண்ணத்தில்
|ரத்தத்தின் வண்ணத்தில்
|இந்தியா டுடே
|இந்தியா டுடே
|ரா.கி. ரங்கராஜன்
|[[ரா.கி.ரங்கராஜன்]]
|-
|-
|1996
|1996
|[[இரா.  ரவிசங்கர்]]
|[[இரா. ரவிசங்கர்]]
|அண்ணா சாலையில் ஒரு இந்தியன்
|அண்ணா சாலையில் ஒரு இந்தியன்
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
|லா. ச. ராமாமிர்தம்
|[[லா.ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]
|-
|-
|1997
|1997
Line 175: Line 175:
|விசா
|விசா
|இந்தியா டுடே
|இந்தியா டுடே
|பி.வி. ஆர்.
|[[பி.வி. ஆர்.]]
|-
|-
|1998
|1998
Line 190: Line 190:
|-
|-
|2000
|2000
|[[க.சீ.சிவகுமார்|க. சீ.  சிவகுமார்]]
|[[க.சீ.சிவகுமார்|க. சீ. சிவகுமார்]]
|நாற்று
|நாற்று
|இந்தியா டுடே
|இந்தியா டுடே
|அம்பை
|[[அம்பை]]
|-
|-
|2001
|2001
|வேல. ராமமூர்த்தி
|[[வேல. ராமமூர்த்தி]]
|கூரை
|கூரை
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
Line 208: Line 208:
|-
|-
|2003
|2003
|வி. உஷா
|[[வி. உஷா]]
|மனசு
|மனசு
|குமுதம்
|குமுதம்
Line 214: Line 214:
|-
|-
|2004
|2004
|ஆண்டாள் பிரியதர்ஷினி
|[[ஆண்டாள் பிரியதர்ஷினி]]
|கழிவு
|கழிவு
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
Line 222: Line 222:
|செம்பூர் ஜெயராஜ்
|செம்பூர் ஜெயராஜ்
|இடியுடன் கூடிய மழை நாளில்...
|இடியுடன் கூடிய மழை நாளில்...
|புதிய பார்வை
|[[புதிய பார்வை]]
|சிவசங்கரி
|சிவசங்கரி
|-
|-
|2006
|2006
|என். ஶ்ரீராம்
|[[என். ஶ்ரீராம்]]
|அருவி
|அருவி
|தீராநதி
|[[தீராநதி]]
|ராஜம் கிருஷ்ணன்
|ராஜம் கிருஷ்ணன்
|-
|-
Line 240: Line 240:
|களந்தை பீர் முகமது
|களந்தை பீர் முகமது
|யாசகம்
|யாசகம்
|குமுதம் தீராநதி
|தீராநதி
|சாருகேசி
|[[சாருகேசி]]
|-
|-
|2009
|2009
|ராஜு முருகன்
|[[ராஜு முருகன்]]
|ஹேப்பி தீபாவலி
|ஹேப்பி தீபாவலி
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
|தேவகோட்டை வா. மூர்த்தி
|[[தேவகோட்டை வா. மூர்த்தி]]
|-
|-
|2010
|2010
|ஆனந்த் ராகவ்
|[[ஆனந்த் ராகவ்]]
|சதுரங்கம்
|சதுரங்கம்
|அமுதசுரபி
|அமுதசுரபி
|மு. இராமநாதன்
|[[மு. இராமநாதன்]]
|-
|-
|2011
|2011
|பாரதி கிருஷ்ணகுமார்
|[[பாரதி கிருஷ்ணகுமார்]]
|கோடி
|கோடி
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
|அ. வெண்ணிலா
|[[அ. வெண்ணிலா]]
|-
|-
|2012
|2012
|தமிழருவி மணியன்
|[[தமிழருவி மணியன்]]
|ஒற்றைச் சிறகு
|ஒற்றைச் சிறகு
|ஆனந்தவிகடன்
|ஆனந்தவிகடன்
|வண்ணதாசன்
|[[வண்ணதாசன்]]
|-
|-
|2013
|2013
Line 271: Line 271:
|ஏன் கலவரம் ?
|ஏன் கலவரம் ?
|தினமணி கதிர்
|தினமணி கதிர்
|சு. கிருஷ்ணமூர்த்தி
|[[சு. கிருஷ்ணமூர்த்தி]]
|-
|-
|2014
|2014
|லக்ஷ்மி சரவணகுமார்
|[[லக்ஷ்மி சரவணகுமார்]]
|குதிரைக்காரன் குறிப்புகள்
|குதிரைக்காரன் குறிப்புகள்
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
Line 289: Line 289:
|கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி?
|கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி?
|செம்மலர்
|செம்மலர்
|ராமச்சந்திர வைத்தியநாத்
|இந்திரா பார்த்தசாரதி
|-
|-
|2017
|2017
|சி. முருகேஷ்பாபு
|[[சி. முருகேஷ்பாபு]]
|எவர் பொருட்டு?
|எவர் பொருட்டு?
|ஆனந்தவிகடன்
|ஆனந்தவிகடன்
Line 298: Line 298:
|-
|-
|2018
|2018
|கலைச்செல்வி
|[[கலைச்செல்வி (எழுத்தாளர்)|கலைச்செல்வி]]
|அலங்காரம்
|அலங்காரம்
|கணையாழி
|கணையாழி
Line 304: Line 304:
|-
|-
|2019
|2019
|எஸ். ராமகிருஷ்ணன்
|[[எஸ். ராமகிருஷ்ணன்]]
|சிற்றிதழ்
|சிற்றிதழ்
|ஆனந்தவிகடன்
|ஆனந்தவிகடன்
|சிவசங்கரி
|சிவசங்கரி
|}
|}
== உசாத்துணை ==
* [http://www.tamilbooks.info/ilakkiachinthanai.aspx இலக்கியச் சிந்தனை விருது பெற்ற சிறுகதைகள்]
* [https://muramanathan.com/2021/04/12/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/?fbclid=IwAR1MSdr1jgxoGXuXR6eIQMtVTkV1Qs8k6N3Wa3ylGZSCPQlkMwLmv31y9FM இலக்கியச் சிந்தனையின் பொன்விழா]
{{Finalised}}
{{Fndt|31-Jan-2023, 06:00:12 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 13:12, 26 September 2024

இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா - 2018

இலக்கியச் சிந்தனை அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை)

ஆண்டு எழுத்தாளர் விருது பெற்ற சிறுகதை வெளியான இதழ் தேர்ந்தெடுத்த நடுவர்
1970 ஏ.எஸ். ராகவன் பின்னணி கலைமகள் அ. சீனிவாசராகவன்
1971 சார்வாகன் கனவுக் கதை ஞானரதம் சுந்தர ராமசாமி
1972 ஆர். சூடாமணி நான்காம் ஆசிரம் கணையாழி தி. சா. ராஜு
1973 ஆதவன் ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் கணையாழி இந்திரா பார்த்தசாரதி
1974 வண்ணதாசன் தனுமை தீபம் எஸ். ரங்கராஜன்
1975 வண்ணதாசன் ஞாபகம் தீபம் ராஜம் கிருஷ்ணன்
1976 சு. சமுத்திரம் போதும் உங்க உபகாரம் குமுதம் தொ.மு.சி. ரகுநாதன்
1977 திலீப் குமார் தீர்வு கணையாழி ஆர். சூடாமணி
1978 மும்தாஜ் யாசீன் பசி செம்மலர் தி. ஜானகிராமன்
1979 மலர்மன்னன் அற்ப ஜீவிகள் கணையாழி பி.எஸ். ராமையா
1980 திருப்பூர் கிருஷ்ணன் சின்னம்மிணி தினமணி கதிர் வல்லிக்கண்ணன்
1981 ஜெயந்தன் அவள் ஆனந்த விகடன் கி. ராஜநாராயணன்
1982 பிரபஞ்சன் பிரும்மம் கணையாழி கரிச்சான் குஞ்சு
1983 களந்தை பீர் முகமது தயவு செய்து... தாமரை நீல பத்மநாபன்
1984 அசோகமித்திரன் விடிவதற்குள்… தினமணி கதிர் எம்.வி. வெங்கட்ராம்
1985 இந்துமதி குருத்து குமுதம் சரஸ்வதி ராம்நாத்
1986 பாவண்ணன் முள் கணையாழி ஆ. மாதவன்
1987 சுப்ரபாரதிமணியன் இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்.. இனி சோ. சிவபாதசுந்தரம்
1988 இந்திரா சௌந்தர்ராஜன் மாண்புமிகு மக்கள் கலைமகள் மகரிஷி
1989 இந்திரா பார்த்தசாரதி அற்றது பற்றெனில் அமுதசுரபி ஏ.எஸ். ராகவன்
1990 போப்பு வேரில் துடிக்கும் உயிர்கள் செம்மலர் ஆர்வி
1991 இரா முருகன் வெறுங்காவல் தினமணி கதிர் தி.க. சிவசங்கரன்
1992 சோ. தர்மன் நசுக்கம் சுபமங்களா பிரேமா நந்தகுமார்
1993 திலீப்குமார் கடிதம் இந்தியா டுடே அசோகமித்திரன்
1994 சோ. தர்மன் (அ)ஹிம்சை இந்தியா டுடே சிவசங்கரி
1995 இரா. நடராஜன் ரத்தத்தின் வண்ணத்தில் இந்தியா டுடே ரா.கி.ரங்கராஜன்
1996 இரா. ரவிசங்கர் அண்ணா சாலையில் ஒரு இந்தியன் ஆனந்த விகடன் லா. ச. ராமாமிர்தம்
1997 அ. முத்துலிங்கம் விசா இந்தியா டுடே பி.வி. ஆர்.
1998 மேலாண்மை பொன்னுச்சாமி ரோஷாக்னி ஆனந்த விகடன் இளசை அருணா
1999 இந்திரா முடிவு தினமணி கதிர் சார்வாகன்
2000 க. சீ. சிவகுமார் நாற்று இந்தியா டுடே அம்பை
2001 வேல. ராமமூர்த்தி கூரை ஆனந்த விகடன் திலீப்குமார்
2002 மஹி தொலைந்தவன் கணையாழி எம்.ஆர். ரங்கராஜன்
2003 வி. உஷா மனசு குமுதம் ஞா. மாணிக்கவாசகன்
2004 ஆண்டாள் பிரியதர்ஷினி கழிவு ஆனந்த விகடன் திருப்பூர் கிருஷ்ணன்
2005 செம்பூர் ஜெயராஜ் இடியுடன் கூடிய மழை நாளில்... புதிய பார்வை சிவசங்கரி
2006 என். ஶ்ரீராம் அருவி தீராநதி ராஜம் கிருஷ்ணன்
2007 க. மகேஷ்வரன் வெள்ளையம்மா குமுதம் வைத்தீஸ்வரன்
2008 களந்தை பீர் முகமது யாசகம் தீராநதி சாருகேசி
2009 ராஜு முருகன் ஹேப்பி தீபாவலி ஆனந்த விகடன் தேவகோட்டை வா. மூர்த்தி
2010 ஆனந்த் ராகவ் சதுரங்கம் அமுதசுரபி மு. இராமநாதன்
2011 பாரதி கிருஷ்ணகுமார் கோடி ஆனந்த விகடன் அ. வெண்ணிலா
2012 தமிழருவி மணியன் ஒற்றைச் சிறகு ஆனந்தவிகடன் வண்ணதாசன்
2013 பி. சுந்தரராஜன் ஏன் கலவரம் ? தினமணி கதிர் சு. கிருஷ்ணமூர்த்தி
2014 லக்ஷ்மி சரவணகுமார் குதிரைக்காரன் குறிப்புகள் ஆனந்த விகடன் தில்லையாடி ராஜா
2015 எஸ். செல்வசுந்தரி கானல் நீர் கனவுகள் கணையாழி நெல்லை ஜெயந்தா
2016 ராமச்சந்திர வைத்தியநாத் கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி? செம்மலர் இந்திரா பார்த்தசாரதி
2017 சி. முருகேஷ்பாபு எவர் பொருட்டு? ஆனந்தவிகடன் மு. இராமநாதன்
2018 கலைச்செல்வி அலங்காரம் கணையாழி பாரதி கிருஷ்ணகுமார்
2019 எஸ். ராமகிருஷ்ணன் சிற்றிதழ் ஆனந்தவிகடன் சிவசங்கரி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2023, 06:00:12 IST