under review

செம்மொழி செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல் பதிப்பு: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
 
(Added First published date)
 
(6 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி செவ்வியல் நூல்களின் பிரெய்லி நூல் பதிப்புத் திட்டத்தை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி செவ்வியல் நூல்களின் பிரெய்லி நூல் பதிப்புத் திட்டத்தை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.
== செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல் பதிப்பு ==
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 41 தமிழ்ச் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தை நிறுவனம் முன்னெடுத்தது. அத்திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
== செவ்வியல் பிரெய்லி நூல்கள் ==
கீழ்க்காணும் செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல்களாக வெளிவர இருக்கின்றன. இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றுள்ளன. பணிகள் நிறைவுபெற்றதும் இந்நூல்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன.
* [[தொல்காப்பியம்]]
* [[நற்றிணை]]
* [[குறுந்தொகை]]
* [[ஐங்குறுநூறு]]
* [[பதிற்றுப்பத்து]]
* [[பரிபாடல்]]
* [[கலித்தொகை]]
* [[அகநானூறு]]
* [[குறிஞ்சிப்பாட்டு]]
* [[பட்டினப்பாலை]]
* [[மலைபடுகடாம்]]
* [[நாலடியார்]]
* [[நான்மணிக்கடிகை]]
* [[இன்னா நாற்பது]]
* [[இனியவை நாற்பது]]
* [[கார் நாற்பது]]
* [[களவழி நாற்பது]]
* [[ஐந்திணை ஐம்பது]]
* [[ஐந்திணை எழுபது]]
* [[திணைமொழி ஐம்பது]]
* [[திணைமாலை நூற்றைம்பது]]
* [[பழமொழி நானூறு]]
* [[சிறுபஞ்சமூலம்]]
* [[புறநானூறு]]
* [[திருமுருகாற்றுப்படை]]
* [[பொருநராற்றுப்படை]]
* [[சிறுபாணாற்றுப்படை]]
* [[பெரும்பாணாற்றுப்படை]]
* [[முல்லைப்பாட்டு]]
* [[மதுரைக் காஞ்சி]]
* [[நெடுநல்வாடை]]
* [[திருக்குறள்]]
* [[திரிகடுகம்]]
* [[ஆசாரக்கோவை]]
* [[முதுமொழிக்காஞ்சி]]
* [[ஏலாதி]]
* [[கைந்நிலை]]
* [[சிலப்பதிகாரம்]]
* [[மணிமேகலை]]
* [[முத்தொள்ளாயிரம்]]
* [[இறையனார் களவியல் உரை|இறையனார் அகப்பொருள்]]
* [[நன்னூல்]]
* [[புறப்பொருள் வெண்பாமாலை]]
* [[தண்டியலங்காரம்]]
* [[யாப்பருங்கலக்காரிகை]]
* [[நம்பியகப்பொருள்]]
== உசாத்துணை ==
* [https://cict.in/ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இணையதளம்]
{{Finalised}}
{{Fndt|04-Mar-2024, 10:51:04 IST}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:08, 13 June 2024

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி செவ்வியல் நூல்களின் பிரெய்லி நூல் பதிப்புத் திட்டத்தை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.

செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல் பதிப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 41 தமிழ்ச் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தை நிறுவனம் முன்னெடுத்தது. அத்திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

செவ்வியல் பிரெய்லி நூல்கள்

கீழ்க்காணும் செவ்வியல் நூல்கள் பிரெய்லி நூல்களாக வெளிவர இருக்கின்றன. இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றுள்ளன. பணிகள் நிறைவுபெற்றதும் இந்நூல்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Mar-2024, 10:51:04 IST