under review

மாலை இலக்கியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 53: Line 53:
பிரபந்த தீபிகை, 96 சிற்றிலக்கியங்களில், 28 மாலை வகைகள் உள்ளதாய்க் குறிப்பிட்டுள்ளது. அவை,
பிரபந்த தீபிகை, 96 சிற்றிலக்கியங்களில், 28 மாலை வகைகள் உள்ளதாய்க் குறிப்பிட்டுள்ளது. அவை,


* அங்க மாலை
* [[அங்கமாலை|அங்க மாலை]]
* அனுராக மாலை
* [[அனுராகமாலை|அனுராக மாலை]]
* இரட்டைமணி மாலை
* [[இரட்டைமணிமாலை|இரட்டைமணி மாலை]]
* இணைமணி மாலை
* [[இணைமணி மாலை]]
* நவமணி மாலை
* [[நவமணிமாலை|நவமணி மாலை]]
* நான்மணி மாலை
* [[நான்மணிமாலை|நான்மணி மாலை]]
* நாம மாலை
* [[நாமமாலை|நாம மாலை]]
* [[பல்சந்தமாலை|பல்சந்த மாலை]]
* [[பல்சந்தமாலை|பல்சந்த மாலை]]
* கலம்பக மாலை
* கலம்பக மாலை
* [[மணிமாலை|மணி மாலை]]
* [[மணிமாலை|மணி மாலை]]
* புகழ்ச்சி மாலை
* [[புகழ்ச்சி மாலை]]
* பெருமகிழ்ச்சி மாலை
* [[பெருமகிழ்ச்சிமாலை|பெருமகிழ்ச்சி மாலை]]
* [[வருக்கமாலை|வருக்க மாலை]]
* [[வருக்கமாலை|வருக்க மாலை]]
* [[மெய்க்கீர்த்திமாலை|மெய்க்கீர்த்தி மாலை]]
* [[மெய்க்கீர்த்திமாலை|மெய்க்கீர்த்தி மாலை]]
Line 70: Line 70:
* [[வேனில் மாலை]]
* [[வேனில் மாலை]]
* [[வசந்தமாலை|வசந்த மாலை]]
* [[வசந்தமாலை|வசந்த மாலை]]
* தாரகை மாலை
* [[தாரகைமாலை|தாரகை மாலை]]
* [[உற்பவமாலை|உற்பவ மாலை]]
* [[உற்பவமாலை|உற்பவ மாலை]]
* [[தானைமாலை|தானை மாலை]]
* [[தானைமாலை|தானை மாலை]]
Line 77: Line 77:
* [[வீரவெட்சிமாலை|வீரவெட்சி மாலை]]
* [[வீரவெட்சிமாலை|வீரவெட்சி மாலை]]
* [[காஞ்சிமாலை (பாட்டியல்)|காஞ்சி மாலை]]
* [[காஞ்சிமாலை (பாட்டியல்)|காஞ்சி மாலை]]
* நொச்சி மாலை
* [[நொச்சிமாலை (பாட்டியல்)|நொச்சி மாலை]]
* உழிஞை மாலை
* [[உழிஞைமாலை (பாட்டியல்)|உழிஞை மாலை]]
* தும்பை மாலை
* [[தும்பைமாலை (பாட்டியல்)|தும்பை மாலை]]
* வாகை மாலை
* [[வாகைமாலை (பாட்டியல்)|வாகை மாலை]]


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 10:00, 6 November 2023

’மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைக் கொண்டு தொடுத்து அமைவது மாலை. அது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலைப் பிரபந்தங்கள் அனைத்தும் தொல்காப்பியத்தின் ‘விருந்து’ எனும் வனப்பு எல்லையுள் அடங்குவன.

மாலை இலக்கியப் பிரிவுகள்

தமிழில் 500-க்கும் மேற்பட்ட மாலை இலக்கிய நூல்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பொருள் பற்றிப் பல பாடல்கள் தொடர்ந்து அமைந்த போது, அவை மாலை என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டன. வெண்பாவும் விருத்தமும் அல்லது வெண்பாவும் கலித்துறையும் என இருவகையில் இருபது பாக்கள் மாறி மாறி வருவது இரட்டைமணி மாலை. வெண்பா, ஆசிரியம், கலித்துறை ஆகிய மூன்றும் முப்பது பாடல்களாக மாறிமாறி வருவது மும்மணி மாலை. வெண்பா, ஆசிரியம், கலித்துறை, விருத்தம் ஆகிய நான்கும் நாற்பது பாடல்களில் மாறிமாறி வருவது நான்மணி மாலை. இவ்வாறு பொருள், யாப்பு, அமைப்பு, எண்ணிக்கை போன்ற பலவற்றின் அடிப்படையில் மாலை இலக்கியங்கள் பல்வேறு பிரிவுகளில் அமைந்தன.

புறத்துறை மாலைகள்
பொருள் நிலை மாலைகள்
யாப்பு மாலை
  • வெண் புணர்ச்சி மாலை
  • வஞ்சி மாலை
பல்வகை யாப்பு மாலை
கதை மாலைகள்
  • அல்லியரசாணி மாலை
  • புலேந்திரன் களவு மாலை
  • பவளக்கொடி மாலை
பிற இலக்கிய மாலைகள்
  • சிலேடைமாலை
  • அந்தாதி மாலை
  • சித்திரக் கவி மாலை

சிற்றிலக்கிய மாலை வகைகள்

பிரபந்த தீபிகை, 96 சிற்றிலக்கியங்களில், 28 மாலை வகைகள் உள்ளதாய்க் குறிப்பிட்டுள்ளது. அவை,

உசாத்துணை


✅Finalised Page