under review

வாகைமாலை (பாட்டியல்)

From Tamil Wiki

வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. மாற்றாரை வென்று வாகை சூடுவதை
    அகவினால் அறைவது வாகைமாலை

    முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


✅Finalised Page