காஞ்சிமாலை (பாட்டியல்)
From Tamil Wiki
- காஞ்சி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காஞ்சி (பெயர் பட்டியல்)
To read the article in English: Kanchimaalai (Paatiyal).
காஞ்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வஞ்சி மாலை சூடி படை எடுத்து வந்த பகைவரை, காஞ்சிப் பூமாலை சூடி ஊர் எல்லையில் தடுத்து நிறுத்துவதைக் கூறுவது காஞ்சிமாலை[1].
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:56 IST