காஞ்சி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
காஞ்சி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- காஞ்சி கைலாசநாதர் ஆலயம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்லவர் கால சிவாலயம். தென்னிந்தியாவின் பழைய கற்கட்டுமானங்களில் ஒன்று
- காஞ்சிமாலை: காஞ்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்
- மதுரைக் காஞ்சி: சங்கத் தொகை நூலான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று மதுரைக் காஞ்சி. சங்ககால மதுரை, அதன் மக்கள், தமிழர்களின் வாழ்க்கைமுறை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page