under review

நொச்சிமாலை (பாட்டியல்)

From Tamil Wiki

நொச்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஊருக்கு வெளியே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைப் பாதுகாக்கும் திறம் குறித்துக் கூறுவது நொச்சிமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page