under review

வசந்தமாலை

From Tamil Wiki

வசந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தென்றலை வருணித்து அந்தாதியாக பாடுவது வசந்தமாலை[1][2][3][4].

அடிக்குறிப்புகள்

  1. வசந்த வருணனை வசந்த மாலை - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836
  2. வசந்தனை வருணித்தல் வசந்த மாலை - நவநீதப் பாட்டியல் 4
  3. விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13
  4. தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page