under review

மும்மணிமாலை

From Tamil Wiki

மும்மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மும்மணிமாலையில் வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் வரிசையில் மூன்று பாவகைகள் மாறி மாறி வரும்

மும்மணிமாலைசொல்லின், அந்நான்மறைப்பா,
கலித்துறை, ஆசிரியம்
                                    - நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36

- நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36 மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையும் இதே பாவகைகளைக் கொண்டு 30 பாடல்களால் அந்தாதியாக அமைந்தாலும். பாவகைகளின் ஒழுங்கு மட்டும் வேறுபடும்.

சில மும்மணிமாலை நூல்கள்
  • திருப்போரூர் கந்தப்ப பிள்ளை மும்மணிமாலை
  • நசரேய மும்மணிமாலை(ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page