under review

தஞ்சை மண்டலக் கோயில்கள்

From Tamil Wiki

தஞ்சை மண்டலம் எண்ணிக்கையில் அதிகக் கோயில்களைக் கொண்டது. தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதியிலுள்ள கோயில்களள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கோயில்கள் பட்டியல்

தஞ்சாவூர் கோயில்கள்
திருவாரூர் கோயில்கள்
  • அக்‌ஷயலிங்கேஸ்வரர் கோயில்
  • திரிநேத்ரநாதர் கோயில்
  • அபிமுக்தீஸ்வரர் கோயில்
  • பதஞ்சலி மனோகர் கோயில்
மயிலாடுதுறை கோயில்கள்
கும்பகோணம் கோயில்கள்
  • ஆதி கும்பேஸ்வரர் கோயில்
  • ராமநாதஸ்வாமி கோயில்
  • சோமநாதஸ்வாமி கோயில் - பழையாறை
  • சர்குணேஸ்வரர் கோயில் - கருவேலி
  • தயாநிதீஸ்வரர் கோயில்
  • மதுவனேஸ்வரர் கோயில் - நன்னிலம்
  • சிவானந்தேஸ்வரர் கோயில்
  • நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
  • ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
  • பிரம்மபுரீஸ்வரர் கோயில் - காரையாபுரம்
  • ஞானபரமேஸ்வரர் கோயில்
  • வில்வரன்யேஸ்வரர் கோயில்
  • நாகேஸ்வரஸ்வாமி கோயில்
  • கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்
  • நவனீதீஸ்வரர் கோயில்
  • சாரபரமேஸ்வரர் கோயில்
  • ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில்
  • சித்தானேஸ்வரர் கோயில்
  • சிவகுருநாதஸ்வாமி கோயில்
  • பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  • பசுபதீஸ்வரர் கோயில்
  • சக்திவனேஸ்வரர் கோயில்
  • படிக்காசுநாதஸ்வாமி கோயில்
  • கோனேஸ்வரஸ்வாமி கோயில்
  • அமிர்தகலசநாதஸ்வாமி கோயில்
  • சிவயோகநாதர் கோயில்
  • வில்வாவனநாதஸ்வாமி கோயில்
  • சச்சிநாதேஸ்வரர் கோயில்
  • உமா மகேஸ்வரர் கோயில்
  • தேனுபுரீஸ்வரர் கோயில்
  • எழுத்தறிநாதர் கோயில்
  • கோடீஸ்வரஸ்வாமி கோயில்
  • கபர்தீஸ்வரர் கோயில்
  • கற்கடேஸ்வரர் கோயில்
  • வைக்கோல்நாதேஸ்வரர் கோயில்
  • முல்லைவனநாதர் கோயில்
  • கோகிலேஸ்வரர் கோயில்
  • அருணாதேஸ்வரர் கோயில்
  • சத்யகிரீஸ்வரர் கோயில்
  • சோமேஸ்வரஸ்வாமி கோயில்
  • கோமுக்தீஸ்வரர் கோயில்
  • ப்ரானநாதேஸ்வரர் கோயில்
  • உத்வகநாதஸ்வாமி கோயில்
  • நேத்ரபனேஸ்வரர் கோயில்
  • மானோக்கியநாதஸ்வாமி கோயில்

உசாத்துணை


✅Finalised Page