குறுந்தொகைப் புலவர்கள்: Difference between revisions
(Moved template to bottom of article) |
Anandsudha (talk | contribs) (Second Review) |
||
Line 2: | Line 2: | ||
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை என்று பெயரிடப்பட்டது. 400 பாடல்களின் தொகுப்பாக உள்ளதால் ‘குறுந்தொகை நானூறு’ என்ற பெயரும் உண்டு. இதில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் இடைச்செருகலாகக் கருதப்படுகிறது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுக்கச் செய்தவர் பெயரை அறிய இயலவில்லை. | எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை என்று பெயரிடப்பட்டது. 400 பாடல்களின் தொகுப்பாக உள்ளதால் ‘குறுந்தொகை நானூறு’ என்ற பெயரும் உண்டு. இதில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் இடைச்செருகலாகக் கருதப்படுகிறது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுக்கச் செய்தவர் பெயரை அறிய இயலவில்லை. | ||
== குறுந்தொகை பாடிய புலவர்கள் == | == குறுந்தொகை பாடிய புலவர்கள் == | ||
[[குறுந்தொகை]], [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு | [[குறுந்தொகை]], [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களால் ஆனது. 307 மற்றும் 391-ஆம் பாடல்கள் மட்டும் 9 அடிகளை உடையதாக உள்ளன. இதில் உள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|பெண்பால் புலவர்கள்]] 11 பேர். அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் [[கபிலர்]]. பத்து பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் கடவுள் வாழ்த்தை, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
| colspan="3" |'''குறுந்தொகை நானூறு பாடிய புலவர்கள் பட்டியல்''' | | colspan="3" |'''குறுந்தொகை நானூறு பாடிய புலவர்கள் பட்டியல்''' | ||
Line 40: | Line 40: | ||
|7 | |7 | ||
|[[அள்ளூர் நன்முல்லையார்]] | |[[அள்ளூர் நன்முல்லையார்]] | ||
|32,67,68,93,96,140,157, 202,237 | |32, 67, 68, 93, 96,140,157, 202, 237 | ||
|- | |- | ||
|8 | |8 | ||
Line 60: | Line 60: | ||
|12 | |12 | ||
|[[ஆலங்குடி வங்கனார்]] | |[[ஆலங்குடி வங்கனார்]] | ||
|8, | |8, 45 | ||
|- | |- | ||
|13 | |13 | ||
Line 268: | Line 268: | ||
|64 | |64 | ||
|[[கல்லாடனார்]] | |[[கல்லாடனார்]] | ||
|260, 269 | |260, 269 | ||
|- | |- | ||
|65 | |65 | ||
Line 476: | Line 476: | ||
|116 | |116 | ||
|[[நக்கீரனார்]] | |[[நக்கீரனார்]] | ||
|78, 105 | |78, 105, 143, 161, 266, 280, 368 | ||
|- | |- | ||
|117 | |117 | ||
Line 841: | Line 841: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l1220ind-123190 குறுந்தொகை: தமிழ் இணையக் கல்விக்கழகம்] | * [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l1220ind-123190 குறுந்தொகை: தமிழ் இணையக் கல்விக்கழகம்] | ||
* [https://www.chennailibrary.com/ettuthogai/kurunthogai.html குறுந்தொகைப் பாடல்கள்: சென்னை நூலகம்] | * [https://www.chennailibrary.com/ettuthogai/kurunthogai.html குறுந்தொகைப் பாடல்கள்: சென்னை நூலகம்] | ||
* [https://kelviyumpathilum.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/ குறுந்தொகை - ஓர் அறிமுகம்] | * [https://kelviyumpathilum.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/ குறுந்தொகை - ஓர் அறிமுகம்] | ||
* [ | * [https://vaiyan.blogspot.com/p/kurunthogai.html குறுந்தொகை Kurunthogai: தமிழ்த்துளி] | ||
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/index.html குறுந்தொகைப் பாடல்கள்: தமிழ்ச்சுரங்கம்.காம்] | * [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/index.html குறுந்தொகைப் பாடல்கள்: தமிழ்ச்சுரங்கம்.காம்] | ||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 14:24, 24 November 2022
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை என்று பெயரிடப்பட்டது. 400 பாடல்களின் தொகுப்பாக உள்ளதால் ‘குறுந்தொகை நானூறு’ என்ற பெயரும் உண்டு. இதில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் இடைச்செருகலாகக் கருதப்படுகிறது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுக்கச் செய்தவர் பெயரை அறிய இயலவில்லை.
குறுந்தொகை பாடிய புலவர்கள்
குறுந்தொகை, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களால் ஆனது. 307 மற்றும் 391-ஆம் பாடல்கள் மட்டும் 9 அடிகளை உடையதாக உள்ளன. இதில் உள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பால் புலவர்கள் 11 பேர். அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் கபிலர். பத்து பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் கடவுள் வாழ்த்தை, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
உசாத்துணை
- குறுந்தொகை: தமிழ் இணையக் கல்விக்கழகம்
- குறுந்தொகைப் பாடல்கள்: சென்னை நூலகம்
- குறுந்தொகை - ஓர் அறிமுகம்
- குறுந்தொகை Kurunthogai: தமிழ்த்துளி
- குறுந்தொகைப் பாடல்கள்: தமிழ்ச்சுரங்கம்.காம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.