18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கிய வரலாற்றில், சிற்றிலக்கியங்களும் சமய இலக்கியங்களும் வளர்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. வடமொழியில் இருந்து புராணங்கள் இக்காலகட்டத்தில் அதிகம் மொழிபெயர்ப்பாகின. இஸ்லாமிய, கிறிஸ்தவ இலக்கிய வகைகள் அதிகம் வெளிவந்தன. சதகம், பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களும், செய்யுள் நாடகங்களும், கீர்த்தனை நாடகங்களும் நொண்டி நாடகங்களும் இக்காலகட்டத்தில் தோன்றின. தமிழ் இலக்கிய வரலாற்றில் அகராதி நூல்கள், அந்தாதி, அம்மானை, உலா, உரைநடை நூல்கள், குறவஞ்சி, கோவை, தூது , பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களும் அதிகம் தோன்றிய காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
| எண் | நூல் பெயர் | ஆசிரியர் பெயர் |
| 1 | அகராதி பேர் சுவடி | சீகன் பால்க் |
| 2 | அகிலாண்டேசுவரி பதிகம் | சிவஞான முனிவர் |
| 3 | அசோமுகி நாடகம் | அருணாசலக் கவிராயர் |
| 4 | அடைக்கலநாயகி மேல் வெண்கலிப்பா | வீரமாமுனிவர் |
| 5 | அடைக்கல மாலை | வீரமாமுனிவர் |
| 6 | அண்ணாமலை அந்தாதி | கந்தப்ப ஞானதேசிகர் |
| 7 | அண்ணாமலையார் தோத்திரப் பாமாலை | கந்தப்ப ஞானதேசிகர் |
| 8 | அதிரூபாவதி நாடகம் | வட்டுக்கோட்டை கணபதி ஐயர் |
| 9 | அபிராமி அந்தாதி | அபிராமிபட்டர் |
| 10 | அம்பலப்பள்ளி | தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை |
| 11 | அமுதாகரம் | அ. வரதபண்டிதர் |
| 12 | அரிசமய தீபம் | சடகோப தாசர் |
| 13 | அருணகிரிபுராணம் | தில்லை மறைஞான தேசிகர் |
| 14 | அரும்பொருள் நிகண்டு | அருமருந்து தேசிகர் |
| 15 | அலங்கார ரூப நாடகம் | வட்டுக்கோட்டை கணபதி ஐயர் |
| 16 | அழகர் கிள்ளைவிடுதூது | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் |
| 17 | அறப்பளீசுர சதகம் | அம்பலவாணக் கவிராயர் |
| 18 | அறிவானந்த சித்தி | மீகாமன் |
| 19 | அன்னையழுங்கல் அந்தாதி | வீரமாமுனிவர் |
| 20 | அனுமார் பிள்ளைத்தமிழ் | அருணாசலக் கவிராயர் |
| 21 | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப்புலவர் |
| 22 | ஆசைப்பத்து | அந்தோணிக்குட்டி அண்ணாவியார் |
| 23 | ஆண்டவர் பிள்ளைத்தமிழ் | ஜவ்வாதுப் புலவர் |
| 24 | ஆத்ம ராமாயணம் | குமரகுருபர தேசிகர் |
| 25 | ஆதிமூலேசர் குறவஞ்சி | தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை |
| 26 | ஆழ்வார்கள் வழித்திருநாமம் | அப்பிள்ளையார் |
| 27 | ஆனந்த மஞ்சரி | அந்தோணிகுட்டி அண்ணாவியார் |
| 28 | இந்திராயன் படைப் போர் | அலியார் புலவர் |
| 29 | இபுனி ஆண்டான் படைப் போர் | அலியார் புலவர் |
| 30 | இரங்கேச வெண்பா | சாந்தக் கவிராயர் |
| 31 | இராமநாடகம் | அருணாசலக் கவிராயர் |
| 32 | இலத்தீன் - தமிழ் அகராதி | வீரமாமுனிவர் |
| 33 | இலக்கணத் திறவுக்கோல் | வீரமாமுனிவர் |
| 34 | இலக்கண விளக்கச் சூறாவளி | சிவஞான முனிவர் |
| 35 | இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி | சிவஞான முனிவர் |
| 36 | உசித சூடாமணி நிகண்டு | சிதம்பரக் கவிராயர் |
| 37 | உண்மையுலா | ஆறுமுக மெய்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் |
| 38 | உரையறி நன்னூல் | ஆண்டிப் புலவர் |
| 39 | உலகநீதி | உலகநாதன் |
| 40 | உலகம்மை அந்தாதி | நமச்சிவாயக் கவிராயர் |
| 41 | எம்பிரான் சதகம் | கோபாலகிருஷ்ணதாசர் |
| 42 | ஏகாதசிப் புராணம் | வரத பண்டிதர் |
| 43 | ஏசர் பள்ளு | தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை |
| 44 | ஒருதுறைக்கோவை | கீழ்வேளுர் குருசாமி தேசிகர் |
| 45 | ஒழிவிலொடுக்கம் | கண்ணுடைய வள்ளல் |
| 46 | கச்சியானந்த ருத்ரேசர் பதிகம் | சிவஞான முனிவர் |
| 47 | கச்சியானந்த ருத்திரேசர் பதிற்றுப் பத்தாந்தாதி | கச்சியப்ப முனிவர் |
| 48 | கச்சியானந்த ருத்திரேசர் வண்டு விடுதூது | கச்சியப்ப முனிவர் |
| 49 | கம்பராமாயண முதற் செய்யுள் | சிவஞான முனிவர் |
| 50 | கயிலாயநாதன் பஞ்சவர்ணத் தூது | இணுவை சின்னத்தம்பிப் புலவர் |
| 51 | கரவை வேலன் கோவை | சின்னத்தம்பிப் புலவர் |
| 52 | கல் வளையந்தாதி | சின்னத்தம்பிப் புலவர் |
| 53 | கலைசைக் கோவை | தொட்டிக்கலை சுப்ரமணிய தேசிகர் |
| 54 | கலைசைச் சிதம்பரரேசுவரர் பரணி | தொட்டிக்கலை சுப்ரமணிய தேசிகர் |
| 55 | கலைசைச் சிலேடை வெண்பா | தொட்டிக்கலை சுப்ரமணிய தேசிகர் |
| 56 | கலைசைச் செங்கழூநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் | சிவஞான முனிவர் |
| 57 | கலைசை பதிற்றுப் பத்தந்தாதி | சிவஞான முனிவர் |
| 58 | கலித்துறை அந்தாதி | பாடுவார் முத்தப்ப செட்டியார் |
| 59 | கன்னிவாடி பெருநிலக்கிழார் கோவை | இராஜபாளையம் சங்கரமூர்த்தி கவிராயர் |
| 60 | கன்னிவாடி பெருநிலக்கிழார் மாலைமாற்று | இராஜபாளையம் சங்கரமூர்த்தி கவிராயர் |
| 61 | காஞ்சிப் புராணம் - முதற் காண்டம் | சிவஞான முனிவர் |
| 62 | காஞ்சி புராணம் - இரண்டாம் காண்டம் | கச்சியப்ப முனிவர் |
| 63 | காரைக் குறவஞ்சி | சுப்பையர் |
| 64 | கால சங்கரமூர்த்தி வெண்பா | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 65 | கித்தேரியம்மாள் அம்மானை | வீரமாமுனிவர் |
| 66 | கிள்ளை விடுதூது | மாதகல் சிற்றம்பல புலவர் |
| 67 | குமரேச சதகம் | குருபாத தாசர் |
| 68 | குமாரசுவாமியம் | குமார சுவாமி தேசிகர் |
| 69 | குமாரதேவர் நெஞ்சுவிடுதூது | சிதம்பர சுவாமிகள் |
| 70 | குமார தேவர் பதிகம் | சிதம்பர சுவாமிகள் |
| 71 | கும்பகோண புராணம் | ஒப்பிலாமணிப் புலவர் |
| 72 | குருபரம்பரை புராணம் | விசயராகவப் பிள்ளை |
| 73 | குரு பரம்பரை | அழகிய நம்பி |
| 74 | குளத்தூர் பதிற்றுப் பத்தந்தாதி | சிவஞான முனிவர் |
| 75 | குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் | சிவஞான முனிவர் |
| 76 | திருக்குற்றாலக் குறவஞ்சி | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 77 | குற்றாலக் கோவை | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 78 | குற்றாலச் சிலேடை வெண்பா | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 79 | குற்றாலத் தலபுராணம் | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 80 | குற்றாலப் பிள்ளைத்தமிழ் | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 81 | குற்றால மாலை | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 82 | குற்றால யமக வந்தாதி | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 83 | குற்றால வெண்பா அந்தாதி | திரிகூடராசப்பக் கவிராயர் |
| 84 | கூளப்ப நாயக்கன் காதல் | சுப்ரதீபக் கவிராயர் |
| 85 | கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது | சுப்ரதீபக் கவிராயர் |
| 86 | கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை | தொட்டிக்கலை சுப்ரமணிய தேசிகர் |
| 87 | கை வல்லிய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள் |
| 88 | கைலாய மாலை | முத்துராசர் |
| 89 | கொங்கு மண்டல சதகம் | கார்மேகக் கவிஞர் |
| 90 | கொடுந்தமிழ் இலக்கணம் | வீரமாமுனிவர் |
| 91 | கோவிந்த சதகம் | நாராயண பாரதி |
| 92 | சங்கற்ப நிராகரணம் | இராமானந்த சுவாமிகள் |
| 93 | சண்பகநல்லூர் சிவன் வண்டுவிடு தூது | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் |
| 94 | சரமோபாய நிர்ணயம் | நைநா ராச்சாம்பிள்ளை |
| 95 | சாதிபேத விளக்கம் | உலகநாதன் |
| 96 | சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ் | தாண்டவராயக் கவிராயர் |
| 97 | சிங்காரவேலர் வெண்பா | தாண்டவராக் கவிராயர் |
| 98 | சிங்கை சிலேடை வெண்பா | நமச்சிவாய கவிராயர் |
| 99 | சித்தாந்தப் பிரகாசிகை | சிவஞான முனிவர் |
| 100 | சித்தி விநாயகர் திருவிரட்டைமணிமாலை | கூழங்கைத் தம்பிரான் |
| 101 | சிதம்பரேசர் வண்ணம் | தொட்டிக்கலை சுப்பிரமணிய தேசிகர் |
| 102 | சிதம்பரேசர் விறலிவிடுதூது | தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை |
| 103 | சிவசிவ வெண்பா | சென்னமல்லையர் |
| 104 | சிவசோடசமாலை | ஆறுமுக மெய்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் |
| 105 | சிவதத்துவ விவேகம் | சிவஞான முனிவர் |
| 106 | சிவரகசியம் | ஒப்பிலாமணிப் புலவர் |
| 107 | சிவராத்திரி புராணம் | நெல்லைநாதர் |
| 108 | சிவராத்திரி புராணம் | வரத பண்டிதர் |
| 109 | சினேந்திரமாலை | உபேந்திராசிரியர் |
| 110 | சீகாழிக்கோவை | அருணாசலக் கவிராயர் |
| 111 | சீகாழிப்பள்ளு | சிதம்பரநாத முனிவர் |
| 112 | சீகாழிப் புராணம் | அருணாசலக் கவிராயர் |
| 113 | சுப்பிரமணியர் திருவிருத்தம் | தொட்டிக்கலை சுப்பிரமணிய தேசிகர் |
| 114 | சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் | சுவாமிநாதப் பிள்ளை |
| 115 | சுவாமிநாதம் | கல்லிடைக்குறிச்சி சுவாமிநாதக் கவிராயர் |
| 116 | சுலோக பஞ்சகம் | சிவஞான முனிவர் |
| 117 | செந்தமிழ் இலக்கணம் | வீரமாமுனிவர் |
| 118 | செந்தினி நீரோட்டயமக அந்தாதி - உரை | கந்தப்பையர் |
| 119 | செயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ் | முத்தப்பச் செட்டியார் |
| 120 | சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் | கச்சியப்ப முனிவர் |
| 121 | சேது பர்வதவர்த்தினி பிள்ளைத்தமிழ் | அருணாச்சலக் கவிராயர் |
| 122 | சேற்றூர்க் கோவை | இராஜபாளையம் சங்கரமூர்த்திக் கவிராயர் |
| 123 | சேற்றூர்ப் பள்ளு | இராஜபாளையம் சங்கரமூர்த்திக் கவிராயர் |
| 124 | ஞானக்கட்டளை | கந்தப்ப ஞானதேசிகர் |
| 125 | ஞானக் குறவஞ்சி | குமரகுருபர தேசிகர் |
| 126 | ஞானப் பள்ளு | தெல்லிப்பேழை பேதுரு புலவர் |
| 127 | ஞானம் உணர்த்தல் | வீரமாமுனிவர் |
| 128 | டிக்ஷனோரியம் தமூலியம் | சீகன்பால்க் |
| 129 | தட்சிணாமூர்த்தி மும்மணிக் கோவை | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 130 | தண்டலையார் சதகம் | சாந்தலிங்கக் கவிராயர் |
| 131 | தண்டிகை கனகராயன் பள்ளு | சின்னக் குட்டிப்புலவர் |
| 132 | தணிகை அந்தாதி | கந்தப்பையர் |
| 133 | தணிகைக் கலம்பகம் | சுந்தப்பையர் |
| 134 | தணிகைப் பிள்ளைத்தமிழ் | கந்தப்பையர் |
| 135 | தணிகையுலா | கந்தப்பையர் |
| 136 | தமிழ்-ஆங்கில அகராதி | பெப்ரீஷியங் பிரெய் தாப்ட் |
| 137 | தமிழ்-ஆங்கில அகராதி | வீரமாமுனிவர் |
| 138 | தமிழ்-இலத்தீன் அகராதி | சீகன் பால்க் |
| 139 | தமிழ் - இலத்தீன் அகராதி | வீரமாமுனிவர் |
| 140 | தமிழ் உரைநடை அகராதி | சீகன் பால்க் |
| 141 | தமிழ் பிரெஞ்சு அகராதி | வீரமாமுனிவர் |
| 142 | தாண்டவராயப் பிள்ளைக் கோவை | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 143 | தாயுமானவர் பாடல்கள் | தாயுமானவர் |
| 144 | திருக்கழுகுன்றக் கோவை | சோமசுந்தரம் பிள்ளை |
| 145 | திருக்கடவூர் யமகவந்தாதி | தலைமலை கண்டதேவர் |
| 146 | திருக்கச்சூர் நொண்டி நாடகம் | மதுரகவி ராயர் |
| 147 | திருக்கடையூர் திருச் சபையினருக்கு எழுதிய நிரூபம் | வீரமாமுனிவர் |
| 148 | திருக்கருங்குடி நம்பி சதகம் | வரராம யோகி |
| 149 | திருக்காவலூர்க் கலம்பகம் | வீரமாமுனிவர் |
| 150 | திருக்குறள் - பரிமேலழகர் உரை | வீரமாமுனிவர் |
| 151 | திருக்குறள் - வீரமாமுனிவர் உரை | வீரமாமுனிவர் |
| 152 | திருகுற்றாலச் சித்திரத் திருவிருத்தம் | தொட்டிக்கலை சுப்பிரமணிய தேசிகர் |
| 153 | திருக்குற்றால நாதர் உலா | திரிகூட ராசப்பக் கவிராயர் |
| 154 | திருச்செந்தூர் சண்முக சதகம் | வரராம யோகி |
| 155 | திருச்செந்தூர் பரணி | சீனிப்புலவர் |
| 156 | திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் | பகழிக் கூத்தர் |
| 157 | திருத்தணிகைப் புராணம் | கச்சியப்ப முனிவர் |
| 158 | திருத்தணிகை ஆற்றுப்படை | கச்சியப்ப முனிவர் |
| 159 | திருத்தணிகைத் திருவிருத்தம் | தொட்டிக்கலை சுப்ரமணிய தேசிகர் |
| 160 | திருத்தொண்டர் திருநாமக்கோவை | சிவஞான முனிவர் |
| 161 | திருச்சபை கணிதம் | வீரமாமுனிவர் |
| 162 | திருப்பறியலூர்ப் புராணம் | வேலப்ப தேசிகர் |
| 163 | திருபாதிரிப் புலியூர்ப் புராணம் | சிதம்பர நாத முனிவர் |
| 164 | திருப்பத்தூர் வைரவலங்காரம் | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 165 | திருப்புவன வாயிற் பள்ளு | சர்க்கரைப் புலவர் |
| 166 | திருப்போரூர் சன்னிதி முறை | சிதம்பர சுவாமிகள் |
| 167 | திருமலை முருகன் பள்ளு | பெரியவன் கவிராயர் |
| 168 | திருமயிலை யமகவந்தாதி | தாண்டவராய நாவலர் |
| 169 | திருமுல்லை வாயில் அந்தாதி | சிவஞான முனிவர் |
| 170 | திருவந்தாதி உரை | அப்பிள்ளையார் |
| 171 | திருவாடானை ஆதிரத்னேசுரர் சித்திர கவியலங்காரம் | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 172 | திருவாதவூரடிகள் புராணம் | கடவுள் மாமுனிவர் |
| 173 | திருவாவடுதுறைக் கோவை | தொட்டிக்கலை சுப்ரமணிய தேசிகர் |
| 174 | திருவானைக்கா புராணம் | கச்சியப்ப முனிவர் |
| 175 | திருவிரிஞ்சை முருகன் உலா | பண்டாரக் கவிராயர் |
| 176 | திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் | மார்க்க சகாயத் தேவர் |
| 177 | திரு வேகம்பர் அந்தாதி | சிவஞான முனிவர் |
| 178 | திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு | சிவஞான முனிவர் |
| 179 | திருவேங்கட சதகம் | நாராயண பாரதி |
| 180 | திருயெவ்வளூர் அந்தாதி | நாராயண பாரதி |
| 181 | தில்லைப் பள்ளு | மாரிமுத்துப் புலவர் |
| 182 | திவாகரப் பொருள் விளக்கம் | சர்க்கரை முத்து முருகப் புலவர் |
| 183 | துறைசைக் கலம்பகம் | சீனிப் புலவர் |
| 184 | துறைசைக் கோவை | தொட்டிக்கலை சுப்பிரமணிய தேசிகர் |
| 185 | தென்பாங்கு | ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் |
| 186 | தேவை உலா | பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை |
| 187 | தொகை நிகண்டு | சுவாமி நாதக் கவிராயர் |
| 188 | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
| 189 | நட்சத்திர மாலை | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 190 | நடராச சதகம் | சிதம்பரநாத முனிவர் |
| 191 | நரசைக் கலம்பகம் | சாமிநாதப் பிள்ளை |
| 192 | நல்லாப்பிள்ளைபாரதம் | நல்லாப் பிள்ளை |
| 193 | நன்னூல் உரை | சங்கர நமச்சிவாயர் |
| 194 | நாராயண சதகம் | நாராயணதாசர் |
| 195 | நிட்டானுபூதி சாரம் | ஆறுமுக மெய்ஞான சிவாசார்ய சுவாமிகள் |
| 196 | நீதிசதகம் | சாமிநாத தேசிகர் |
| 197 | நெஞ்சுவிடு தூது | தத்துவராய அடிகள் |
| 198 | நெஞ்சறி விளக்கம் | கணபதி தாசர் |
| 199 | நேமக் கலம்பகம் | முத்தப்பச் செட்டியார் |
| 200 | பஞ்சாக்கர தேசிகர் மாலை | சிவஞான முனிவர் |
| 201 | பஞ்சாக்கரவந்தாதி | கச்சியப்ப முனிவர் |
| 202 | பஞ்சாதிகார விளக்கம் | சிதம்பர சுவாமிகள் |
| 203 | பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் |
| 204 | பதிற்றுப்பத்தந்தாதி | முருகப்பச் செட்டியார் |
| 205 | பரதசாத்திர இலக்கணம் | அரபத்த நாவலர் |
| 206 | பரமார்த்த குருவின் கதை | வீரமாமுனிவர் |
| 207 | பழமலைக் கோவை | சாமிநாத தேசிகர் |
| 208 | பழமலை அந்தாதி உரை | கந்தப்பையர் |
| 209 | பழனி முருகக் கடவுள் பஞ்ரத்தின மாலை | தொட்டிக்கலை சுப்பிரமணிய தேசிகர் |
| 210 | பறாளை விநாயகர் பள்ளு | சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) |
| 211 | பிள்ளையார் கதை | வரதபண்டிதர் |
| 212 | புகையிலை விடுதூது | சர்க்கரைப் புலவர் |
| 213 | புலியூர் யமகவந்தாதி | மயில்வாகனப் புலவர் |
| 214 | புலியூர் வெண்பா | தில்லை விடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை |
| 215 | பூவாளூர்ப் புராணம் | கச்சியப்ப முனிவர் |
| 216 | பெண்புத்தி மாலை | முகம்மது உசைன் |
| 217 | பேதம் மறுத்தல் | வீரமாமுனிவர் |
| 218 | பேரின்ப தியானம் | அந்தோணிக் குட்டி அண்ணாவியார் |
| 219 | பொதிகை நிகண்டு | கல்லிடைக் குறிச்சி சுவாமிநாதக் கவிராயர் |
| 220 | பொது நிருபம் | வீரமாமுனிவர் |
| 221 | பொருள் தொகை நிகண்டு | சுப்ரமணிய பாரதி |
| 222 | பேரூர்ப் புராணம் | கச்சியப்ப முனிவர் |
| 223 | போர்த்துகீஸ் - இலத்தீன் தமிழ் அகராதி | வீரமாமுனிவர் |
| 224 | மண்டலக் கோட்டை வண்டுவனப் பெருமாள் ஊசல் | இரண்டாவது சர்க்கரைப் புலவர் |
| 225 | மணவாள நாராயண சதகம் | நாராயண பாரதி |
| 226 | மதுரை மும்மணிக் கோவை | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் |
| 227 | மதுரை யகமவந்தாதி | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் |
| 228 | மயூரகிரிக் கோவை | சாந்துப் புலவர் |
| 229 | மருதூர் யமகவந்தாதி | தலைமலை கண்டதேவர் |
| 230 | மலையகந்தினி நாடகம் | வட்டுக் கோட்டை கணபதி ஐயர் |
| 231 | மறைசை அந்தாதி | சின்னதம்பிப் புலவர் |
| 232 | மனுநீதி சதகம் | ராசப்பக் கவிராயர் |
| 233 | மான் விடுதூது | குழந்தைக் கவிராயர் |
| 234 | மிதுறு சாநா | மதாறு சாகிப் புலவர் |
| 235 | மிழலைச் சதகம் | சர்க்கரை முத்து முருக புலவர் |
| 236 | மீனாட்சியம்மை கலிவெண்பா | சிதம்பர சுவாமிகள் |
| 237 | முகைதீன் புராணம் | வண்ணக் களஞ்சியப் புலவர் |
| 238 | முத்தானந்தர் ஞானக் குறவஞ்சி | முத்தானந்தர் |
| 239 | மெதீனத்தந்தாதி | ஜவ்வாதுப் புலவர் |
| 240 | யாழ்ப்பாண வைபவ மாலை | மயில் வாகனப் புலவர் |
| 241 | லுத்தர் இனத்தியல்பு | வீரமாமுனிவர் |
| 242 | வட்டார வழக்கு அகராதி | வீரமாமுனிவர் |
| 243 | வண்ண வைத்தியலிங்கக் குறவஞ்சி | வட்டுக் கோட்டை கணபதி ஐயர் |
| 244 | வருண குலாதித்தன் மடல் | காளிமுத்தம்மை |
| 245 | வாமன் சரித்திரம் | வீரமாமுனிவர் |
| 246 | விஞ்சைக் கோவை | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் |
| 247 | விநாயகர் புராணம் | கச்சியப்ப முனிவர் |
| 248 | விருத்தாசல புராணம் | வேலப்ப தேசிகர் |
| 249 | வெங்களப்ப நாயக்கர் குறவஞ்சி | சிற்றம்பலக் கவிராயர் |
| 250 | வேதகிரீசுரர் பதிகம் | சிதம்பர சுவாமிகள் |
| 251 | வேதகிரீசுரர் புராணம் | சிதம்பரசுவாமிகள் |
| 252 | வேத விளக்கம் | வீரமாமுனிவர் |
| 253 | வேதியர் ஒழுக்கம் | வீரமாமுனிவர் |
| 254 | வேலாயுத சதகம் | கந்தப்பையர் |
| 255 | வைசியப்பள்ளு | சங்கர மூர்த்திப் புலவர் |
| 256 | வையாபுரிப் பள்ளு | வேலசின்னோவையன் |
| 257 | வைராக்கிய சதகம் | சாமிநாத தேசிகர் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: தமிழ் இலக்கியக் கல்விக் கழகப் பாடம்
- தமிழ் இலக்கிய வரலாறு: டாக்டர் மு. கோவிந்தசாமி: ஆர்கைவ் தளம்
- தமிழ் இலக்கிய வரலாறு: சி. பாலசுப்பிரமணியன்: ஆர்கைவ் தளம்
- தமிழ் இலக்கிய நூல்கள்: தமிழ்ச் சுரங்கம் தளம்
- திராவிட மொழி இலக்கியங்கள்: ச.வே. சுப்பிரமணியன்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: டாக்டர். மு.வரதராசன்: ஆர்கைவ் தளம்
- தமிழ் இலக்கிய வரலாறு: ச. சாமிமுத்து: தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Dec-2022, 17:05:22 IST