வரலாற்று நாவல்: Difference between revisions
| Line 218: | Line 218: | ||
* [[திலகவதி]] - 1 | * [[திலகவதி]] - 1 | ||
* [[தி. த. சரவணமுத்துப் பிள்ளை]] 1 | |||
* தென்னவன் - 1 | * தென்னவன் - 1 | ||
* [[உதயணன்]] - 24 | * [[உதயணன்]] - 24 | ||
Revision as of 08:07, 19 April 2025
வரலாற்று நாவல்: (சரித்திர நாவல்) வரலாற்றுச் செய்திகளை பயன்படுத்தி கற்பனையாகப் புனைந்து எழுதப்படும் நீள்கதை. உரைநடையில் புனைவிலக்கியம் உருவான பிறகு தோன்றிய எழுத்து முறை.
தோற்றம்
ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் மற்றும் தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப்புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.
வகைமை
இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத்தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை.
வரலாற்று நாவல்கள் பட்டியல்
தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. கே.என்.சிவராமன்)
- அய்க்கண் - 7
- அகிலன் - 3
- அமுதா கணேசன் - 2
- அண்ணாமலை - 2
- அனுஷா வெங்கடேஷ் - 3
- அரசு - 1
- அரசுமணி - 1
- தி.நா.அறிவுஒளி - 1
- அருள்நம்பி - 2
- அருண் - 1
- அருணன் - 1
- வி.அசோக்குமார் - 1
- அழகி - 1
- ஆர்த்தி கணேசன் - 1
- கே.எஸ்.ஆனந்தன் - 1
- சுப்பு ஆறுமுகம் - 1
- வீ.ஆறுமுகம் - 1
- ஆதிரையன் ஆலவாய் - 1
- ஆழியான் - 7
- பாலகிருஷ்ணன் - 2
- பாலகுமாரன் - 11
- ஆர்.பாலசுப்பிரமணியன் - 1
- எஸ்.பாலசுப்பிரமணியன் - 3
- பாஸ்கர்தாசன் - 3
- எம்.பெர்னாட்ஷா - 6
- பரதவன் - 4
- ப.சந்திரகாந்தம் - 1
- சின்ன சாண்டில்யன் - 1
- தயாநந்தம் - 7
- தீபா ராமமூர்த்தி - 1
- திலீபன் - 1
- திவாகர் - 5
- துரோணன் - 2
- என்.எத்திராஜ் - 1
- எழிலன் - 1
- பி.சி.கணேசன் - 9
- ஆர்.எம்.கிருபாகரன் - 1
- கோகுல் சேஷாத்ரி - 6
- கி.ரா. கோபாலன் - 1
- கெளரி ராஜன் - 2
- கே.என்.சிவராமன் 5
- கெளதம நீலாம்பரன் - 37
- சி.என். அண்ணாத்துரை - 4
- அ.சா.குருசாமி - 1
- ஹசன் - 3
- அ.உசேன் - 1
- இடைப்பாடி அமுதன் - 1
- இளங்கவின் - 5
- இளங்கோ மகன் - 1
- இலசை மணியன் - 1
- இளவரசன் - 1
- இளவேனில் - 1
- இந்து சுந்தரேசன் - 3
- இந்தியன் போஸ் - 1
- இந்திரா சௌந்தர்ராஜன் - 6
- இனியவன் - 1
- இறையடியான் - 1
- எம்.இருதயராஜ் - 2
- இருகூரான் - 1
- வ.வே. சுப்ரமணிய ஐயர் - 1
- கே.வி.ஐயர் - 1
- கி.வா. ஜகந்நாதன் - 1
- ஜெகசிற்பியன் - 11
- ஜெய் சீதாராமன் - 1
- ஜெயந்தி ராஜன் - 18
- எஸ்.ஜெயசங்கரன் - 1
- டி.ஜெயராஜ் - 1
- கே.ஜீவபாரதி - 1
- ஜெகாதா - 1
- ஞா.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ - 1
- வே.கபிலன் - 26
- எஸ்.கைலாசம் - 6
- கலைமணி - 1
- மு. கருணாநிதி - 4
- கோ.கலைவேந்தன் - 1
- ஏ.கலியபெருமாள் - 1
- தி.கலியராஜன் - 1
- கல்கி - 8
- கி. ராஜேந்திரன் - 3
- கல்யாணி மணியம் - 2
- எஸ்.எம். கமால் - 2
- கமலப்ரியா - 5
- காண்டீபன் - 2
- கண்ணதாசன் - 5
- எஸ். கண்ணன் - 4
- கண்ணன் கிருஷ்ணன் - 3
- கண்ணன் மகேஷ் - 2
- காவேரி நாடன் - 1
- கவியழகன் - 13
- சேத்தூர் கூத்தன் - 1
- ஜி.கெளசல்யா - 1
- கெளசிகன் - 6
- கோவி. மணிசேகரன் - 88
- நாகரத்னம் கிருஷ்ணா - 2
- கிருஷ்ணப்பிரியன் - 1
- குகப்ரியை - 1
- எஸ். குலசேகரன் - 7
- த.நா.குமாரசாமி - 2
- குமரி மன்னன் - 1
- குரும்பூர் குப்புசாமி - 2
- வே.லட்சுமணன் - 3
- லக்ஷ்மி - 1
- லட்சுமி ராஜரத்னம் - 4
- லஷ்மி நாராயணன் - 12
- லஷ்மி ரமணன் - 1
- லேனா தமிழ்வாணன் - 1
- லிங்கராஜா - 1
- ப.லூர்து சங்கீதராஜ் - 1
- மாதவன் - 2
- மாலன் - 1
- மதுமதி - 1
- மதுரா - 9
- மகரிஷி - 1
- இரா.மலர்விழி - 4
- மணிவாசகம் - 2
- மானோஸ் - 4
- எஸ்.எம். மாரிசாமி - 2
- மயில் வாகணன் - 3
- மு.மேத்தா - 2
- மேதாவி - 2
- மிதுனம் - 1
- கிரேஸி மோகன் - 1
- பா.மோகன் - 5
- மூவேந்தர் முத்து - 1
- முகிலன் - 5
- மா.முருகன் - 1
- ஆர்.முருகன் - 1
- இரா.முருகன் 1
- முத்துலட்சுமி ராகவன் - 1
- சி.என்.நாச்சியப்பன் - 4
- ஏ.பி. நாகராஜன் - 2
- ச.நாகராஜன் - 2
- ர.சு.நல்லபெருமாள் - 1
- நாஞ்சில் மன்னன் - 1
- காலசக்கரம் நரசிம்மா - 4
- கோ.பெ.நாராயணசாமி - 2
- நாதன் - 1
- நசீர் - 3
- ப.நெடுமாறன் - 2
- பாகைநாடன் - 4
- கோ.பாண்டியன் - 1
- நா. பார்த்தசாரதி - 9
- தே.ப. பெருமாள் - 8
- பொன் பத்மநாபன் - 2
- பொன் பரமகுரு - 2
- பூவை அமுதன் - 1
- பூவண்ணன் - 10
- பிரபஞ்சன் - 3
- புரவலன் - 1
- ராதா மணாளன் - 4
- ராஜரத்தினம் - 3
- ராஜகுரு - 3
- எஸ்.ராஜவேலு - 3
- ராஜேஸ்வரி கோதண்டம் - 1
- அரு. ராமநாதன் - 5
- ம.ந.ராமசாமி - 1
- ரா.கி.ரங்கராஜன் - 3
- ராணி மைந்தன் - 1
- ஜி.வி.ராவ் - 2
- ஆர்வி - 2
- எஸ்.எல்.எஸ் - 1
- சையத் - 1
- சக்தி ஸ்ரீ - 1
- சம்பந்தம் - 1
- சாண்டில்யன் - 46
- ஆர்.சங்கரநாராயணன் - 3
- எம்.எஸ்.சாந்தா - 2
- சாந்தி மீனாட்சி - 2
- சரோஜா சண்முகம் - 2
- செம்பியன் - 1
- சீதள பக்கிரிசாமி - 3
- த. நா. சேனாபதி - 1
- சேரன் - 2
- கோ.சேதுராமன் - 2
- சித்திலெப்பை மரைக்காயர் - 1
- சிந்துபாத் - 1
- சிவநயனி முகுந்தன் - 1
- மீ.ப.சோமு - 5
- இரா.சோதிவாணன் - 2
- ஸ்ரீகுமார் - 1
- ஸ்ரீஜா வெங்கடேஷ் - 1
- சுஜாதா - 2
- சுந்தரபாண்டியன் - 3
- தகடூரான் - 10
- தாமரை மணாளன் - 5
- தாமரை செந்தூர்பாண்டி - 2
- தஞ்சைவாணன் - 2
- எஸ். எஸ். தென்னரசு - 6
- திலகவதி - 1
- தி. த. சரவணமுத்துப் பிள்ளை 1
- தென்னவன் - 1
- உதயணன் - 24
- வடிவேலு - 2
- வல்லிக்கண்ணன் - 2
- வசந்த நாயகன் - 5
- வாசவன் - 2
- இராச வேதாந்தம் - 5
- வேலவன் - 2
- சு.வெங்கடேசன் - 2
- ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) - 12
- வெற்றிவேல் - 2
- பா.விஜய் - 1
- விக்கிரமன் - 37
- விமலாரமணி - 2
- விஷ்வக்சேனன் - 6
- ந.விவேகானந்தன் - 7
- ஏ.எம்.யூசப் - 1