நற்றிணை: Difference between revisions
No edit summary |
|||
Line 61: | Line 61: | ||
*கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் ( 343 ) | *கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் ( 343 ) | ||
*கருவூர்க் கோசனார் ( 214 ) | *கருவூர்க் கோசனார் ( 214 ) | ||
*கழார்க் கீரன் எயிற்றியனார் ( 281, 312 ) | *[[கழார்க் கீரன் எயிற்றியனார்]] ( 281, 312 ) | ||
*[[கள்ளம்பாளனார்]] ( 148 ) | *[[கள்ளம்பாளனார்]] ( 148 ) | ||
*கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 ) | *கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 ) | ||
Line 172: | Line 172: | ||
*மதுரை மருதன் இளநாகனார் ( 21, 39, 194, 326, 341, 103, 302, 362, 216, 290, 283, 392 ) | *மதுரை மருதன் இளநாகனார் ( 21, 39, 194, 326, 341, 103, 302, 362, 216, 290, 283, 392 ) | ||
*மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் ( 289 ) | *மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் ( 289 ) | ||
*மருதம் பாடிய இளங்கடுங்கோ ( 50 ) | *[[மருதம் பாடிய இளங்கடுங்கோ]] ( 50 ) | ||
*மலையனார் ( 93 ) | *மலையனார் ( 93 ) | ||
*மள்ளனார் ( 204 ) | *மள்ளனார் ( 204 ) | ||
*மாங்குடி கிழார் ( 120 ) | *[[மாங்குடி கிழார்]] ( 120 ) | ||
*மாமூலனார் ( 14, 75 ) | *[[மாமூலனார்]] ( 14, 75 ) | ||
*மாறன்வழுதி ( 97 ) | *மாறன்வழுதி ( 97 ) | ||
*மாறோக்கத்து நப்பசலையார் ( 304 ) | *[[மாறோக்கத்து நப்பசலையார்]] ( 304 ) | ||
*மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 ) | *மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 ) | ||
*மீளிப் பெரும்பதுமனார் ( 109 ) | *மீளிப் பெரும்பதுமனார் ( 109 ) | ||
* முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 ) | * முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 ) | ||
*முடத்திருமாறனார் ( 105, 228 ) | *[[முடத்திருமாறனார்]] ( 105, 228 ) | ||
*முது கூற்றனார் ( 28, 58 ) | *முது கூற்றனார் ( 28, 58 ) | ||
*முதுவெங்கண்ணனார் ( 232 ) | *முதுவெங்கண்ணனார் ( 232 ) | ||
Line 188: | Line 188: | ||
*மூலங்கீரனார் ( 73 ) | *மூலங்கீரனார் ( 73 ) | ||
*மோசி கண்ணத்தனார் ( 124 ) | *மோசி கண்ணத்தனார் ( 124 ) | ||
*மோசி கீரனார் ( 342 ) | *[[மோசிகீரனார்|மோசி கீரனார்]] ( 342 ) | ||
* | *[[வடமவண்ணக்கன் பேரிசாத்தன்|வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்]] ( 299, 323, 378 ) | ||
*வண்ணக்கன் சொரு மருங்குமரனார் ( 257 ) | *வண்ணக்கன் சொரு மருங்குமரனார் ( 257 ) | ||
*வண்ணப்புறக் கந்தரத்தனார் ( 71 ) | *வண்ணப்புறக் கந்தரத்தனார் ( 71 ) |
Revision as of 05:35, 19 November 2023
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
பதிப்பு, வெளியீடு
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
தொகுப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.
|
|
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
நூல் அமைப்பு
நற்றிணைய கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
பாடல்அடிகள் | பாடல்கள் | திணை | பாடல்கள் | |
---|---|---|---|---|
7 | 1 | குறிஞ்சித் திணை | 132 | |
8 | 1 | முல்லைத் திணை | 30 | |
9 | 106 | மருதத் திணை | 32 | |
10 | 96 | நெய்தல் திணை | 102 | |
11 | 110 | பாலைத் திணை | 104 | |
12 | 77 | |||
13 | 8 |
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
அரசர்களின் பெயர்கள்
அரசர்கள் | ||
---|---|---|
|
|
|
கொல்லிப்பாவை ( 185, 192, 201
- நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம்.
- நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம்
- யாமக் காவலர் இரவில் ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்
- பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தல்
- மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்
- மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
- நில நடுக்கம் பற்றிய குறிப்பு (201)
- ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202)
- கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டுதல்(95)
- பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம்(90)
- நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் (160)
- காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)
சிறப்புகள்
பாடல் நடை
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.