காரிக்கண்ணனார்
From Tamil Wiki
- காரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காரி (பெயர் பட்டியல்)
காரிக்கண்ணனார் மதுரை கடைச்சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர்
வாழ்க்கைக் குறிப்பு
காரிக்கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
காரிக்கண்ணனார் திருவள்ளுவமாலை நூலுக்குச் சிறப்புப்பாயிரம் பாடினார்.
பாடல் நடை
திருவள்ளுவமாலை
ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் பொய்யாது
தந்தா நுலகிற்குத் தான்வள் ளுவராகும்
அந்தா மரைமே லயன்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Aug-2023, 19:32:14 IST