காரி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
காரி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- காரி கிழார்: காரி கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
- காரி கூட்டம்: காரி கூட்டம் :காரி குலம். கொங்குவேளாளக் கவுண்டர்களின் உட்பிரிவுகளாகிய அறுபது கூட்டங்களில் ஒன்று
- காரி நாயனார்: காரி நாயனார் , சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
- காரிக்கண்ணனார்: காரிக்கண்ணனார் மதுரை கடைச்சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.