வரலாற்று நாவல்: Difference between revisions
(; Added info on Finalised date) |
|||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 2: | Line 2: | ||
== தோற்றம் == | == தோற்றம் == | ||
ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் [[சித்திலெப்பை மரைக்காயர்]] எழுதிய [[அசன்பே சரித்திரம்]] மற்றும் [[தி. த. சரவணமுத்துப் பிள்ளை]] எழுதிய [[மோகனாங்கி]] ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் | ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் [[சித்திலெப்பை மரைக்காயர்]] எழுதிய [[அசன்பே சரித்திரம்]] மற்றும் [[தி. த. சரவணமுத்துப் பிள்ளை]] எழுதிய [[மோகனாங்கி]] ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் [[சாண்டில்யன்]] மிகப் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார். | ||
== வகைமை == | == வகைமை == | ||
இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, | இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத் தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் [[பிரபஞ்சன்]] எழுதிய [[மானுடம் வெல்லும்]] அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[சாண்டில்யன்]] போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை. | ||
== வரலாற்று நாவல்கள் பட்டியல் == | == வரலாற்று நாவல்கள் பட்டியல் == | ||
தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. [[கே.என்.சிவராமன்]]) | தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. [[கே.என்.சிவராமன்]]) | ||
* | * அ.உசேன் - 1 | ||
* அ.சா.குருசாமி - 1 | |||
* அகிலன் - 3 | * அகிலன் - 3 | ||
* அண்ணாமலை - 2 | * அண்ணாமலை - 2 | ||
* அனுஷா வெங்கடேஷ் - 3 | * அனுஷா வெங்கடேஷ் - 3 | ||
* [[அமுதா கணேசன்]] - 2 | |||
* [[அய்க்கண்]] - 7 | |||
* அரசு - 1 | * அரசு - 1 | ||
* அரசுமணி - 1 | * அரசுமணி - 1 | ||
* | * [[அரு. ராமநாதன்]] - 5 | ||
* [[அருணன்]] - 1 | |||
* அருண் - 1 | |||
* அருள்நம்பி - 2 | * அருள்நம்பி - 2 | ||
* அழகி - 1 | * அழகி - 1 | ||
* ஆதிரையன் ஆலவாய் - 1 | |||
* ஆர்.எம்.கிருபாகரன் - 1 | |||
* ஆர்.சங்கரநாராயணன் - 3 | |||
* [[ஆர்.பாலசுப்பிரமணியன்]] - 1 | |||
* ஆர்.முருகன் - 1 | |||
* ஆர்த்தி கணேசன் - 1 | * ஆர்த்தி கணேசன் - 1 | ||
* | * [[ஆர்வி]] - 2 | ||
* ஆழியான் - 7 | * ஆழியான் - 7 | ||
* இடைப்பாடி அமுதன் - 1 | * இடைப்பாடி அமுதன் - 1 | ||
* இந்தியன் போஸ் - 1 | |||
* [[இந்திரா சௌந்தர்ராஜன்]] - 6 | |||
* இந்து சுந்தரேசன் - 3 | |||
* இனியவன் - 1 | |||
* இரா.சோதிவாணன் - 2 | |||
* இரா.மலர்விழி - 4 | |||
* [[இரா.முருகன்]] 1 | |||
* இராச வேதாந்தம் - 5 | |||
* இருகூரான் - 1 | |||
* இறையடியான் - 1 | |||
* இலசை மணியன் - 1 | |||
* இளங்கவின் - 5 | * இளங்கவின் - 5 | ||
* இளங்கோ மகன் - 1 | * இளங்கோ மகன் - 1 | ||
* இளவரசன் - 1 | * இளவரசன் - 1 | ||
* இளவேனில் - 1 | * இளவேனில் - 1 | ||
* [[உதயணன்]] - 24 | |||
* என்.எத்திராஜ் - 1 | |||
* [[ | |||
* | |||
* எம்.இருதயராஜ் - 2 | * எம்.இருதயராஜ் - 2 | ||
* | * எம்.எஸ்.சாந்தா - 2 | ||
* எம்.பெர்னாட்ஷா - 6 | |||
* [[ | * எழிலன் - 1 | ||
* | * [[எஸ். எஸ். தென்னரசு]] - 6 | ||
* [[ | * எஸ். கண்ணன் - 4 | ||
* [[ | * [[எஸ். குலசேகரன்]] - 7 | ||
* | * [[எஸ்.எம். கமால்]] - 2 | ||
* | * எஸ்.எம். மாரிசாமி - 2 | ||
* எஸ்.எல்.எஸ் - 1 | |||
* [[எஸ்.கைலாசம்]] - 6 | |||
* எஸ்.ஜெயசங்கரன் - 1 | * எஸ்.ஜெயசங்கரன் - 1 | ||
* | * எஸ்.பாலசுப்பிரமணியன் - 3 | ||
* | * எஸ்.ராஜவேலு - 3 | ||
* | * ஏ.எம்.யூசப் - 1 | ||
* ஏ.கலியபெருமாள் - 1 | |||
* | * [[ஏ.பி. நாகராஜன்]] - 2 | ||
* [[ | * [[கண்ணதாசன்]] - 5 | ||
* [[ | * கண்ணன் கிருஷ்ணன் - 3 | ||
* [[கண்ணன் மகேஷ்]] - 2 | |||
* கமலப்ரியா - 5 | |||
* கலைமணி - 1 | * கலைமணி - 1 | ||
* [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] - 8 | * [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] - 8 | ||
* கல்யாணி மணியம் - 2 | * கல்யாணி மணியம் - 2 | ||
* | * கவியழகன் - 13 | ||
* காண்டீபன் - 2 | * காண்டீபன் - 2 | ||
* [[ | * [[காலசக்கரம் நரசிம்மா]] - 4 | ||
* காவேரி நாடன் - 1 | * காவேரி நாடன் - 1 | ||
* | * [[கி. ராஜேந்திரன்]] - 3 | ||
* [[கி.ரா. கோபாலன்]] - 1 | |||
* [[கி.வா. ஜகந்நாதன்]] - 1 | |||
* [[ | |||
* [[ | |||
* கிருஷ்ணப்பிரியன் - 1 | * கிருஷ்ணப்பிரியன் - 1 | ||
* [[கிரேஸி மோகன்]] - 1 | |||
* குகப்ரியை - 1 | * குகப்ரியை - 1 | ||
* குமரி மன்னன் - 1 | * குமரி மன்னன் - 1 | ||
* குரும்பூர் குப்புசாமி - 2 | * குரும்பூர் குப்புசாமி - 2 | ||
* | * கெளசிகன் - 6 | ||
* [[ | * [[கெளதம நீலாம்பரன்]] - 37 | ||
* | * கெளரி ராஜன் - 2 | ||
* | * கே.எஸ்.ஆனந்தன் - 1 | ||
* கே.ஜீவபாரதி - 1 | |||
* | * கே.வி.ஐயர் - 1 | ||
* | * [[கே.என்.சிவராமன்]] 5 | ||
* கோ.கலைவேந்தன் - 1 | |||
* கோ.சேதுராமன் - 2 | |||
* [[கோ.பாண்டியன்]] - 1 | |||
* கோ.பெ.நாராயணசாமி - 2 | |||
* கோகுல் சேஷாத்ரி - 6 | |||
* [[கோவி. மணிசேகரன்]] - 88 | |||
* [[ | |||
* | |||
* | |||
* [[ | |||
* | |||
* | |||
* [[ | |||
* ச.நாகராஜன் - 2 | * ச.நாகராஜன் - 2 | ||
* சக்தி ஸ்ரீ - 1 | * சக்தி ஸ்ரீ - 1 | ||
* சம்பந்தம் - 1 | * சம்பந்தம் - 1 | ||
* சரோஜா சண்முகம் - 2 | |||
* [[சாண்டில்யன்]] - 46 | * [[சாண்டில்யன்]] - 46 | ||
* சாந்தி மீனாட்சி - 2 | * சாந்தி மீனாட்சி - 2 | ||
* [[சி.என். அண்ணாத்துரை]] - 4 | |||
* சி.என்.நாச்சியப்பன் - 4 | |||
* [[ | |||
* | |||
* [[சித்திலெப்பை மரைக்காயர்]] - 1 | * [[சித்திலெப்பை மரைக்காயர்]] - 1 | ||
* சிந்துபாத் - 1 | * சிந்துபாத் - 1 | ||
* சின்ன சாண்டில்யன் - 1 | |||
* சிவநயனி முகுந்தன் - 1 | * சிவநயனி முகுந்தன் - 1 | ||
* [[ | * சீதள பக்கிரிசாமி - 3 | ||
* | * [[சு. சண்முகசுந்தரம்|சுந்தரபாண்டியன்]] - 3 | ||
* [[சு.வெங்கடேசன்]] - 2 | |||
* [[சுஜாதா]] - 2 | * [[சுஜாதா]] - 2 | ||
* [[ | * சுப்பு ஆறுமுகம் - 1 | ||
* செம்பியன் - 1 | |||
* சேத்தூர் கூத்தன் - 1 | |||
* சேரன் - 2 | |||
* சையத் - 1 | |||
* ஜி.கெளசல்யா - 1 | |||
* ஜி.வி.ராவ் - 2 | |||
* [[ஜெகசிற்பியன்]] - 11 | |||
* ஜெகாதா - 1 | |||
* ஜெயந்தி ராஜன் - 18 | |||
* ஜெய் சீதாராமன் - 1 | |||
* ஞா.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ - 1 | |||
* டி.ஜெயராஜ் - 1 | |||
* [[த. நா. சேனாபதி]] - 1 | |||
* [[த.நா.குமாரசாமி]] - 2 | |||
* தகடூரான் - 10 | * தகடூரான் - 10 | ||
* தஞ்சைவாணன் - 2 | |||
* தயாநந்தம் - 7 | |||
* [[தாமரை செந்தூர்பாண்டி]] - 2 | |||
* [[தாமரை மணாளன்]] - 5 | * [[தாமரை மணாளன்]] - 5 | ||
* | * தி.கலியராஜன் - 1 | ||
* | * தி.நா.அறிவுஒளி - 1 | ||
* [[ | * [[தி. த. சரவணமுத்துப் பிள்ளை]] 1 | ||
* [[திலகவதி]] - 1 | * [[திலகவதி]] - 1 | ||
* | * திலீபன் - 1 | ||
* திவாகர் - 5 | |||
* தீபா ராமமூர்த்தி - 1 | |||
* துரோணன் - 2 | |||
* தென்னவன் - 1 | * தென்னவன் - 1 | ||
* [[ | * [[தே.ப. பெருமாள்]] - 8 | ||
* ந.விவேகானந்தன் - 7 | |||
* நசீர் - 3 | |||
* [[நா. பார்த்தசாரதி]] - 9 | |||
* [[நாகரத்னம் கிருஷ்ணா]] - 2 | |||
* நாஞ்சில் மன்னன் - 1 | |||
* நாதன் - 1 | |||
* ப.சந்திரகாந்தம் - 1 | |||
* ப.நெடுமாறன் - 2 | |||
* ப.லூர்து சங்கீதராஜ் - 1 | |||
* பரதவன் - 4 | |||
* பா.மோகன் - 5 | |||
* பா.விஜய் - 1 | |||
* பாகைநாடன் - 4 | |||
* பாலகிருஷ்ணன் - 2 | |||
* [[பாலகுமாரன்]] - 11 | |||
* பாஸ்கர்தாசன் - 3 | |||
* [[பி.சி.கணேசன்]] - 9 | |||
* [[பிரபஞ்சன்]] - 3 | |||
* புரவலன் - 1 | |||
* [[பூவண்ணன்]] - 10 | |||
* பூவை அமுதன் - 1 | |||
* பொன் பத்மநாபன் - 2 | |||
* பொன் பரமகுரு - 2 | |||
* [[ம.ந.ராமசாமி]] - 1 | |||
* [[மகரிஷி]] - 1 | |||
* மணிவாசகம் - 2 | |||
* மதுமதி - 1 | |||
* மதுரா - 9 | |||
* மயில் வாகணன் - 3 | |||
* மா.முருகன் - 1 | |||
* மாதவன் - 2 | |||
* மானோஸ் - 4 | |||
* மாலன் - 1 | |||
* மிதுனம் - 1 | |||
* [[மீ.ப.சோமு]] - 5 | |||
* [[மு. கருணாநிதி]] - 4 | |||
* [[மு.மேத்தா]] - 2 | |||
* முகிலன் - 5 | |||
* [[முத்துலட்சுமி ராகவன்]] - 1 | |||
* மூவேந்தர் முத்து - 1 | |||
* [[மேதாவி]] - 2 | |||
* [[ர.சு.நல்லபெருமாள்]] - 1 | |||
* [[ரா.கி.ரங்கராஜன்]] - 3 | |||
* ராஜகுரு - 3 | |||
* ராஜரத்தினம் - 3 | |||
* ராஜேஸ்வரி கோதண்டம் - 1 | |||
* ராணி மைந்தன் - 1 | |||
* ராதா மணாளன் - 4 | |||
* [[லக்ஷ்மி]] - 1 | |||
* [[லட்சுமி ராஜரத்னம்]] - 4 | |||
* லஷ்மி நாராயணன் - 12 | |||
* லஷ்மி ரமணன் - 1 | |||
* லிங்கராஜா - 1 | |||
* லேனா தமிழ்வாணன் - 1 | |||
* [[வ.வே. சுப்ரமணிய ஐயர்]] - 1 | |||
* வசந்த நாயகன் - 5 | |||
* வடிவேலு - 2 | * வடிவேலு - 2 | ||
* [[வல்லிக்கண்ணன்]] - 2 | * [[வல்லிக்கண்ணன்]] - 2 | ||
* [[வாசவன்]] - 2 | * [[வாசவன்]] - 2 | ||
* | * வி.அசோக்குமார் - 1 | ||
* விக்கிரமன் - 37 | * விக்கிரமன் - 37 | ||
* விமலாரமணி - 2 | * விமலாரமணி - 2 | ||
* விஷ்வக்சேனன் - 6 | * விஷ்வக்சேனன் - 6 | ||
* | * வீ.ஆறுமுகம் - 1 | ||
* | * வெற்றிவேல் - 2 | ||
* [[வே.கபிலன்]] - 26 | |||
* வே.லட்சுமணன் - 3 | |||
* வேலவன் - 2 | |||
* ஸ்ரீகுமார் - 1 | |||
* ஸ்ரீஜா வெங்கடேஷ் - 1 | |||
* [[ஸ்ரீவேணுகோபாலன்]] (புஷ்பா தங்கதுரை) - 12 | |||
* ஹசன் - 3 | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://siliconshelf.wordpress.com/2011/01/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/ தமிழில் வரலாற்று நாவல்கள் சிலிகான் ஷெல்ப்] | * [https://siliconshelf.wordpress.com/2011/01/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/ தமிழில் வரலாற்று நாவல்கள் சிலிகான் ஷெல்ப்] | ||
* [http://tamilepicnovels.blogspot.com/ தமிழ் சரித்திரநாவல்கள் தொகுப்பு] | * [http://tamilepicnovels.blogspot.com/ தமிழ் சரித்திரநாவல்கள் தொகுப்பு] | ||
* [https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D) தமிழ் இலக்கிய வரலாறு இணையநூலகம்] | * [https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D) தமிழ் இலக்கிய வரலாறு இணையநூலகம்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|20-Apr-2025, 20:37:05 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:இலக்கிய வகை]] | |||
Latest revision as of 03:44, 21 April 2025
வரலாற்று நாவல்: (சரித்திர நாவல்) வரலாற்றுச் செய்திகளை பயன்படுத்தி கற்பனையாகப் புனைந்து எழுதப்படும் நீள்கதை. உரைநடையில் புனைவிலக்கியம் உருவான பிறகு தோன்றிய எழுத்து முறை.
தோற்றம்
ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் மற்றும் தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.
வகைமை
இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத் தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை.
வரலாற்று நாவல்கள் பட்டியல்
தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. கே.என்.சிவராமன்)
- அ.உசேன் - 1
- அ.சா.குருசாமி - 1
- அகிலன் - 3
- அண்ணாமலை - 2
- அனுஷா வெங்கடேஷ் - 3
- அமுதா கணேசன் - 2
- அய்க்கண் - 7
- அரசு - 1
- அரசுமணி - 1
- அரு. ராமநாதன் - 5
- அருணன் - 1
- அருண் - 1
- அருள்நம்பி - 2
- அழகி - 1
- ஆதிரையன் ஆலவாய் - 1
- ஆர்.எம்.கிருபாகரன் - 1
- ஆர்.சங்கரநாராயணன் - 3
- ஆர்.பாலசுப்பிரமணியன் - 1
- ஆர்.முருகன் - 1
- ஆர்த்தி கணேசன் - 1
- ஆர்வி - 2
- ஆழியான் - 7
- இடைப்பாடி அமுதன் - 1
- இந்தியன் போஸ் - 1
- இந்திரா சௌந்தர்ராஜன் - 6
- இந்து சுந்தரேசன் - 3
- இனியவன் - 1
- இரா.சோதிவாணன் - 2
- இரா.மலர்விழி - 4
- இரா.முருகன் 1
- இராச வேதாந்தம் - 5
- இருகூரான் - 1
- இறையடியான் - 1
- இலசை மணியன் - 1
- இளங்கவின் - 5
- இளங்கோ மகன் - 1
- இளவரசன் - 1
- இளவேனில் - 1
- உதயணன் - 24
- என்.எத்திராஜ் - 1
- எம்.இருதயராஜ் - 2
- எம்.எஸ்.சாந்தா - 2
- எம்.பெர்னாட்ஷா - 6
- எழிலன் - 1
- எஸ். எஸ். தென்னரசு - 6
- எஸ். கண்ணன் - 4
- எஸ். குலசேகரன் - 7
- எஸ்.எம். கமால் - 2
- எஸ்.எம். மாரிசாமி - 2
- எஸ்.எல்.எஸ் - 1
- எஸ்.கைலாசம் - 6
- எஸ்.ஜெயசங்கரன் - 1
- எஸ்.பாலசுப்பிரமணியன் - 3
- எஸ்.ராஜவேலு - 3
- ஏ.எம்.யூசப் - 1
- ஏ.கலியபெருமாள் - 1
- ஏ.பி. நாகராஜன் - 2
- கண்ணதாசன் - 5
- கண்ணன் கிருஷ்ணன் - 3
- கண்ணன் மகேஷ் - 2
- கமலப்ரியா - 5
- கலைமணி - 1
- கல்கி - 8
- கல்யாணி மணியம் - 2
- கவியழகன் - 13
- காண்டீபன் - 2
- காலசக்கரம் நரசிம்மா - 4
- காவேரி நாடன் - 1
- கி. ராஜேந்திரன் - 3
- கி.ரா. கோபாலன் - 1
- கி.வா. ஜகந்நாதன் - 1
- கிருஷ்ணப்பிரியன் - 1
- கிரேஸி மோகன் - 1
- குகப்ரியை - 1
- குமரி மன்னன் - 1
- குரும்பூர் குப்புசாமி - 2
- கெளசிகன் - 6
- கெளதம நீலாம்பரன் - 37
- கெளரி ராஜன் - 2
- கே.எஸ்.ஆனந்தன் - 1
- கே.ஜீவபாரதி - 1
- கே.வி.ஐயர் - 1
- கே.என்.சிவராமன் 5
- கோ.கலைவேந்தன் - 1
- கோ.சேதுராமன் - 2
- கோ.பாண்டியன் - 1
- கோ.பெ.நாராயணசாமி - 2
- கோகுல் சேஷாத்ரி - 6
- கோவி. மணிசேகரன் - 88
- ச.நாகராஜன் - 2
- சக்தி ஸ்ரீ - 1
- சம்பந்தம் - 1
- சரோஜா சண்முகம் - 2
- சாண்டில்யன் - 46
- சாந்தி மீனாட்சி - 2
- சி.என். அண்ணாத்துரை - 4
- சி.என்.நாச்சியப்பன் - 4
- சித்திலெப்பை மரைக்காயர் - 1
- சிந்துபாத் - 1
- சின்ன சாண்டில்யன் - 1
- சிவநயனி முகுந்தன் - 1
- சீதள பக்கிரிசாமி - 3
- சுந்தரபாண்டியன் - 3
- சு.வெங்கடேசன் - 2
- சுஜாதா - 2
- சுப்பு ஆறுமுகம் - 1
- செம்பியன் - 1
- சேத்தூர் கூத்தன் - 1
- சேரன் - 2
- சையத் - 1
- ஜி.கெளசல்யா - 1
- ஜி.வி.ராவ் - 2
- ஜெகசிற்பியன் - 11
- ஜெகாதா - 1
- ஜெயந்தி ராஜன் - 18
- ஜெய் சீதாராமன் - 1
- ஞா.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ - 1
- டி.ஜெயராஜ் - 1
- த. நா. சேனாபதி - 1
- த.நா.குமாரசாமி - 2
- தகடூரான் - 10
- தஞ்சைவாணன் - 2
- தயாநந்தம் - 7
- தாமரை செந்தூர்பாண்டி - 2
- தாமரை மணாளன் - 5
- தி.கலியராஜன் - 1
- தி.நா.அறிவுஒளி - 1
- தி. த. சரவணமுத்துப் பிள்ளை 1
- திலகவதி - 1
- திலீபன் - 1
- திவாகர் - 5
- தீபா ராமமூர்த்தி - 1
- துரோணன் - 2
- தென்னவன் - 1
- தே.ப. பெருமாள் - 8
- ந.விவேகானந்தன் - 7
- நசீர் - 3
- நா. பார்த்தசாரதி - 9
- நாகரத்னம் கிருஷ்ணா - 2
- நாஞ்சில் மன்னன் - 1
- நாதன் - 1
- ப.சந்திரகாந்தம் - 1
- ப.நெடுமாறன் - 2
- ப.லூர்து சங்கீதராஜ் - 1
- பரதவன் - 4
- பா.மோகன் - 5
- பா.விஜய் - 1
- பாகைநாடன் - 4
- பாலகிருஷ்ணன் - 2
- பாலகுமாரன் - 11
- பாஸ்கர்தாசன் - 3
- பி.சி.கணேசன் - 9
- பிரபஞ்சன் - 3
- புரவலன் - 1
- பூவண்ணன் - 10
- பூவை அமுதன் - 1
- பொன் பத்மநாபன் - 2
- பொன் பரமகுரு - 2
- ம.ந.ராமசாமி - 1
- மகரிஷி - 1
- மணிவாசகம் - 2
- மதுமதி - 1
- மதுரா - 9
- மயில் வாகணன் - 3
- மா.முருகன் - 1
- மாதவன் - 2
- மானோஸ் - 4
- மாலன் - 1
- மிதுனம் - 1
- மீ.ப.சோமு - 5
- மு. கருணாநிதி - 4
- மு.மேத்தா - 2
- முகிலன் - 5
- முத்துலட்சுமி ராகவன் - 1
- மூவேந்தர் முத்து - 1
- மேதாவி - 2
- ர.சு.நல்லபெருமாள் - 1
- ரா.கி.ரங்கராஜன் - 3
- ராஜகுரு - 3
- ராஜரத்தினம் - 3
- ராஜேஸ்வரி கோதண்டம் - 1
- ராணி மைந்தன் - 1
- ராதா மணாளன் - 4
- லக்ஷ்மி - 1
- லட்சுமி ராஜரத்னம் - 4
- லஷ்மி நாராயணன் - 12
- லஷ்மி ரமணன் - 1
- லிங்கராஜா - 1
- லேனா தமிழ்வாணன் - 1
- வ.வே. சுப்ரமணிய ஐயர் - 1
- வசந்த நாயகன் - 5
- வடிவேலு - 2
- வல்லிக்கண்ணன் - 2
- வாசவன் - 2
- வி.அசோக்குமார் - 1
- விக்கிரமன் - 37
- விமலாரமணி - 2
- விஷ்வக்சேனன் - 6
- வீ.ஆறுமுகம் - 1
- வெற்றிவேல் - 2
- வே.கபிலன் - 26
- வே.லட்சுமணன் - 3
- வேலவன் - 2
- ஸ்ரீகுமார் - 1
- ஸ்ரீஜா வெங்கடேஷ் - 1
- ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) - 12
- ஹசன் - 3
உசாத்துணை
- தமிழில் வரலாற்று நாவல்கள் சிலிகான் ஷெல்ப்
- தமிழ் சரித்திரநாவல்கள் தொகுப்பு
- தமிழ் இலக்கிய வரலாறு இணையநூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2025, 20:37:05 IST