under review

வரலாற்று நாவல்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வரலாற்று நாவல் == வரலாற்று நாவல்கள் பட்டியல் == தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. கே.என்.சிவராமன்) அய்க்கண் - 7 அகிலன் - 3 அமுதா கணேசன் - 2 அண்ணாமலை - 2...")
 
(; Added info on Finalised date)
 
(8 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
வரலாற்று நாவல்
வரலாற்று நாவல்: (சரித்திர நாவல்) வரலாற்றுச் செய்திகளை பயன்படுத்தி கற்பனையாகப் புனைந்து எழுதப்படும் நீள்கதை. உரைநடையில் புனைவிலக்கியம் உருவான பிறகு தோன்றிய எழுத்து முறை.
 
== தோற்றம் ==
ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் [[சித்திலெப்பை மரைக்காயர்]] எழுதிய [[அசன்பே சரித்திரம்]] மற்றும் [[தி. த. சரவணமுத்துப் பிள்ளை]] எழுதிய [[மோகனாங்கி]] ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் [[சாண்டில்யன்]] மிகப் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.
 
== வகைமை ==
இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத் தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் [[பிரபஞ்சன்]] எழுதிய [[மானுடம் வெல்லும்]] அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[சாண்டில்யன்]] போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை.


== வரலாற்று நாவல்கள் பட்டியல் ==
== வரலாற்று நாவல்கள் பட்டியல் ==
தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. [[கே.என்.சிவராமன்]])
தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. [[கே.என்.சிவராமன்]])


அய்க்கண் - 7
* அ.உசேன் - 1
 
* அ.சா.குருசாமி - 1
அகிலன் - 3
* அகிலன் - 3
 
* அண்ணாமலை - 2
அமுதா கணேசன் - 2
* அனுஷா வெங்கடேஷ் - 3
 
* [[அமுதா கணேசன்]] - 2
அண்ணாமலை - 2
* [[அய்க்கண்]] - 7
 
* அரசு - 1
அனுஷா வெங்கடேஷ் - 3
* அரசுமணி - 1
 
* [[அரு. ராமநாதன்]] - 5
அரசு - 1
* [[அருணன்]] - 1
 
* அருண் - 1
அரசுமணி - 1
* அருள்நம்பி - 2
 
* அழகி - 1
சி.என். அண்ணாத்துரை - 4
* ஆதிரையன் ஆலவாய் - 1
 
* ஆர்.எம்.கிருபாகரன் - 1
தி.நா.அறிவுஒளி - 1
* ஆர்.சங்கரநாராயணன் - 3
 
* [[ஆர்.பாலசுப்பிரமணியன்]] - 1
அருள்நம்பி - 2
* ஆர்.முருகன் - 1
 
* ஆர்த்தி கணேசன் - 1
அருண் - 1
* [[ஆர்வி]] - 2
 
* ஆழியான் - 7
[[அருணன்]] - 1
* இடைப்பாடி அமுதன் - 1
 
* இந்தியன் போஸ் - 1
13. வி.அசோக்குமார் - 1
* [[இந்திரா சௌந்தர்ராஜன்]] - 6
 
* இந்து சுந்தரேசன் - 3
14. அழகி - 1
* இனியவன் - 1
 
* இரா.சோதிவாணன் - 2
15. ஆர்த்தி கணேசன் - 1
* இரா.மலர்விழி - 4
 
* [[இரா.முருகன்]] 1
16. கே.எஸ்.ஆனந்தன் - 1
* இராச வேதாந்தம் - 5
 
* இருகூரான் - 1
17. சுப்பு ஆறுமுகம் - 1
* இறையடியான் - 1
 
* இலசை மணியன் - 1
18. வீ.ஆறுமுகம் - 1
* இளங்கவின் - 5
 
* இளங்கோ மகன் - 1
19. ஆதிரையன் ஆலவாய் - 1
* இளவரசன் - 1
 
* இளவேனில் - 1
20. ஆழியான் - 7
* [[உதயணன்]] - 24
 
* என்.எத்திராஜ் - 1
21. பாலகிருஷ்ணன் - 2
* எம்.இருதயராஜ் - 2
 
* எம்.எஸ்.சாந்தா - 2
22. பாலகுமாரன் - 11
* எம்.பெர்னாட்ஷா - 6
 
* எழிலன் - 1
23. ஆர்.பாலசுப்பிரமணியன் - 1
* [[எஸ். எஸ். தென்னரசு]] - 6
 
* எஸ். கண்ணன் - 4
24. எஸ்.பாலசுப்பிரமணியன் - 3
* [[எஸ். குலசேகரன்]] - 7
 
* [[எஸ்.எம். கமால்]] - 2
25. பாஸ்கர்தாசன் - 3
* எஸ்.எம். மாரிசாமி - 2
 
* எஸ்.எல்.எஸ் - 1
26. எம்.பெர்னாட்ஷா - 6
* [[எஸ்.கைலாசம்]] - 6
 
* எஸ்.ஜெயசங்கரன் - 1
27. பரதவன் - 4
* எஸ்.பாலசுப்பிரமணியன் - 3
 
* எஸ்.ராஜவேலு - 3
28. ப.சந்திரகாந்தம் - 1
* ஏ.எம்.யூசப் - 1
 
* ஏ.கலியபெருமாள் - 1
29. சின்ன சாண்டில்யன் - 1
* [[ஏ.பி. நாகராஜன்]] - 2
 
* [[கண்ணதாசன்]] - 5
30. தயாநந்தம் - 7
* கண்ணன் கிருஷ்ணன் - 3
 
* [[கண்ணன் மகேஷ்]] - 2
31. தீபா ராமமூர்த்தி - 1
* கமலப்ரியா - 5
 
* கலைமணி - 1
32. திலீபன் - 1
* [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] - 8
 
* கல்யாணி மணியம் - 2
33. திவாகர் - 5
* கவியழகன் - 13
 
* காண்டீபன் - 2
34. துரோணன் - 2
* [[காலசக்கரம் நரசிம்மா]] - 4
 
* காவேரி நாடன் - 1
35. என்.எத்திராஜ் - 1
* [[கி. ராஜேந்திரன்]] - 3
 
* [[கி.ரா. கோபாலன்]] - 1
36. எழிலன் - 1
* [[கி.வா. ஜகந்நாதன்]] - 1
 
* கிருஷ்ணப்பிரியன் - 1
37. பி.சி.கணேசன் - 9
* [[கிரேஸி மோகன்]] - 1
 
* குகப்ரியை - 1
38. ஆர்.எம்.கிருபாகரன் - 1
* குமரி மன்னன் - 1
 
* குரும்பூர் குப்புசாமி - 2
39. கோகுல் சேஷாத்ரி - 6
* கெளசிகன் - 6
 
* [[கெளதம நீலாம்பரன்]] - 37
40. கி.ரா.கோபாலன் - 1
* கெளரி ராஜன் - 2
 
* கே.எஸ்.ஆனந்தன் - 1
41. கெளரி ராஜன் - 2
* கே.ஜீவபாரதி - 1
 
* கே.வி.ஐயர் - 1
42. கெளதம நீலாம்பரன் - 37
* [[கே.என்.சிவராமன்]] 5
 
* கோ.கலைவேந்தன் - 1
43. .சா.குருசாமி - 1
* கோ.சேதுராமன் - 2
 
* [[கோ.பாண்டியன்]] - 1
44. ஹசன் - 3
* கோ.பெ.நாராயணசாமி - 2
 
* கோகுல் சேஷாத்ரி - 6
45. அ.உசேன் - 1
* [[கோவி. மணிசேகரன்]] - 88
 
* ச.நாகராஜன் - 2
46. இடைப்பாடி அமுதன் - 1
* சக்தி ஸ்ரீ - 1
 
* சம்பந்தம் - 1
47. இளங்கவின் - 5
* சரோஜா சண்முகம் - 2
 
* [[சாண்டில்யன்]] - 46
48. இளங்கோ மகன் - 1
* சாந்தி மீனாட்சி - 2
 
* [[சி.என். அண்ணாத்துரை]] - 4
49. இலசை மணியன் - 1
* சி.என்.நாச்சியப்பன் - 4
 
* [[சித்திலெப்பை மரைக்காயர்]] - 1
50. இளவரசன் - 1
* சிந்துபாத் - 1
 
* சின்ன சாண்டில்யன் - 1
51. இளவேனில் - 1
* சிவநயனி முகுந்தன் - 1
 
* சீதள பக்கிரிசாமி - 3
52. இந்து சுந்தரேசன் - 3
* [[சு. சண்முகசுந்தரம்|சுந்தரபாண்டியன்]] - 3
 
* [[சு.வெங்கடேசன்]] - 2
53. இந்தியன் போஸ் - 1
* [[சுஜாதா]] - 2
 
* சுப்பு ஆறுமுகம் - 1
54. இந்திரா செளந்தர்ராஜன் - 6
* செம்பியன் - 1
 
* சேத்தூர் கூத்தன் - 1
55. இனியவன் - 1
* சேரன் - 2
 
* சையத் - 1
56. இறையடியான் - 1
* ஜி.கெளசல்யா - 1
 
* ஜி.வி.ராவ் - 2
57. எம்.இருதயராஜ் - 2
* [[ஜெகசிற்பியன்]] - 11
 
* ஜெகாதா - 1
58. இருகூரான் - 1
* ஜெயந்தி ராஜன் - 18
 
* ஜெய் சீதாராமன் - 1
59. வ.வே.சு.ஐயர் - 1
* ஞா.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ - 1
 
* டி.ஜெயராஜ் - 1
60. கே.வி.ஐயர் - 1
* [[த. நா. சேனாபதி]] - 1
 
* [[த.நா.குமாரசாமி]] - 2
61. கி.வா.ஜகந்நாதன் - 1
* தகடூரான் - 10
 
* தஞ்சைவாணன் - 2
62. ஜெகசிற்பியன் - 11
* தயாநந்தம் - 7
 
* [[தாமரை செந்தூர்பாண்டி]] - 2
63. ஜெய் சீதாராமன் - 1
* [[தாமரை மணாளன்]] - 5
 
* தி.கலியராஜன் - 1
64. ஜெயந்தி ராஜன் - 18
* தி.நா.அறிவுஒளி - 1
 
* [[தி. . சரவணமுத்துப் பிள்ளை]] 1
65. எஸ்.ஜெயசங்கரன் - 1
* [[திலகவதி]] - 1
 
* திலீபன் - 1
66. டி.ஜெயராஜ் - 1
* திவாகர் - 5
 
* தீபா ராமமூர்த்தி - 1
67. கே.ஜீவபாரதி - 1
* துரோணன் - 2
 
* தென்னவன் - 1
68. ஜெகாதா - 1
* [[தே.. பெருமாள்]] - 8
 
* ந.விவேகானந்தன் - 7
69. ஞா.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ - 1
* நசீர் - 3
 
* [[நா. பார்த்தசாரதி]] - 9
70. வே.கபிலன் - 26
* [[நாகரத்னம் கிருஷ்ணா]] - 2
 
* நாஞ்சில் மன்னன் - 1
71. எஸ்.கைலாசம் - 6
* நாதன் - 1
 
* ப.சந்திரகாந்தம் - 1
72. கலைமணி - 1
* ப.நெடுமாறன் - 2
 
* ப.லூர்து சங்கீதராஜ் - 1
73. கலைஞர் கருணாநிதி - 4
* பரதவன் - 4
 
* பா.மோகன் - 5
74. கோ.கலைவேந்தன் - 1
* பா.விஜய் - 1
 
* பாகைநாடன் - 4
75. .கலியபெருமாள் - 1
* பாலகிருஷ்ணன் - 2
 
* [[பாலகுமாரன்]] - 11
76. தி.கலியராஜன் - 1
* பாஸ்கர்தாசன் - 3
 
* [[பி.சி.கணேசன்]] - 9
77. கல்கி - 8
* [[பிரபஞ்சன்]] - 3
 
* புரவலன் - 1
78. கி.ராஜேந்திரன் - 3
* [[பூவண்ணன்]] - 10
 
* பூவை அமுதன் - 1
79. கல்யாணி மணியம் - 2
* பொன் பத்மநாபன் - 2
 
* பொன் பரமகுரு - 2
80. எஸ்.எம்.கமால் - 2
* [[ம.ந.ராமசாமி]] - 1
 
* [[மகரிஷி]] - 1
81. கமலப்ரியா - 5
* மணிவாசகம் - 2
 
* மதுமதி - 1
82. காண்டீபன் - 2
* மதுரா - 9
 
* மயில் வாகணன் - 3
83. கண்ணதாசன் - 5
* மா.முருகன் - 1
 
* மாதவன் - 2
84. எஸ்.கண்ணன் - 4
* மானோஸ் - 4
 
* மாலன் - 1
85. கண்ணன் கிருஷ்ணன் - 3
* மிதுனம் - 1
 
* [[மீ..சோமு]] - 5
86. கண்ணன் மகேஷ் - 2
* [[மு. கருணாநிதி]] - 4
 
* [[மு.மேத்தா]] - 2
87. காவேரி நாடன் - 1
* முகிலன் - 5
 
* [[முத்துலட்சுமி ராகவன்]] - 1
88. கவியழகன் - 13
* மூவேந்தர் முத்து - 1
 
* [[மேதாவி]] - 2
89. சேத்தூர் கூத்தன் - 1
* [[ர.சு.நல்லபெருமாள்]] - 1
 
* [[ரா.கி.ரங்கராஜன்]] - 3
90. ஜி.கெளசல்யா - 1
* ராஜகுரு - 3
 
* ராஜரத்தினம் - 3
91. கெளசிகன் - 6
* ராஜேஸ்வரி கோதண்டம் - 1
 
* ராணி மைந்தன் - 1
92. கோவி மணிசேகரன் - 88
* ராதா மணாளன் - 4
 
* [[லக்ஷ்மி]]  - 1
93. நாகரத்னம் கிருஷ்ணா - 2
* [[லட்சுமி ராஜரத்னம்]] - 4
 
* லஷ்மி நாராயணன் - 12
94. கிருஷ்ணப்பிரியன் - 1
* லஷ்மி ரமணன் - 1
 
* லிங்கராஜா - 1
95. குகப்ரியை - 1
* லேனா தமிழ்வாணன் - 1
 
* [[வ.வே. சுப்ரமணிய ஐயர்]] - 1
96. எஸ்.குலசேகரன் - 7
* வசந்த நாயகன் - 5
 
* வடிவேலு - 2
97. த.நா.குமாரசாமி - 2
* [[வல்லிக்கண்ணன்]] - 2
 
* [[வாசவன்]] - 2
98. குமரி மன்னன் - 1
* வி.அசோக்குமார் - 1
 
* விக்கிரமன் - 37
99. குரும்பூர் குப்புசாமி - 2
* விமலாரமணி - 2
 
* விஷ்வக்சேனன் - 6
100. வே.லட்சுமணன் - 3
* வீ.ஆறுமுகம் - 1
 
* வெற்றிவேல் - 2
101. லஷ்மி (குடும்பக் கதைகளின் ராணியேதான்) - 1
* [[வே.கபிலன்]] - 26
 
* வே.லட்சுமணன் - 3
102. லட்சுமி ராஜரத்னம் - 4
* வேலவன் - 2
 
* ஸ்ரீகுமார் - 1
103. லஷ்மி நாராயணன் - 12
* ஸ்ரீஜா வெங்கடேஷ் - 1
 
* [[ஸ்ரீவேணுகோபாலன்]] (புஷ்பா தங்கதுரை) - 12
104. லஷ்மி ரமணன் - 1
* ஹசன் - 3
 
== உசாத்துணை ==
105. லேனா தமிழ்வாணன் - 1
* [https://siliconshelf.wordpress.com/2011/01/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/ தமிழில் வரலாற்று நாவல்கள் சிலிகான் ஷெல்ப்]
 
* [http://tamilepicnovels.blogspot.com/ தமிழ் சரித்திரநாவல்கள் தொகுப்பு]
106. லிங்கராஜா - 1
* [https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D) தமிழ் இலக்கிய வரலாறு இணையநூலகம்]
 
107. .லூர்து சங்கீதராஜ் - 1
 
108. மாதவன் - 2
 
109. மாலன் - 1
 
110. மதுமதி - 1
 
111. மதுரா - 9
 
112. மகரிஷி - 1
 
113. இரா.மலர்விழி - 4
 
114. மணிவாசகம் - 2
 
115. மானோஸ் - 4
 
116. எஸ்.எம்.மாரிசாமி - 2
 
117. மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் - 2
 
118. மயில் வாகணன் - 3
 
119. மு.மேத்தா - 2
 
120. மேதாவி - 2
 
121. மிதுனம் - 1
 
122. கிரேஸி மோகன் - 1
 
123. பா.மோகன் - 5
 
124. மூவேந்தர் முத்து - 1
 
125. முகிலன் - 5
 
126. கே.எம்.முன்ஷி - 2
 
127. மா.முருகன் - 1
 
128. ஆர்.முருகன் - 1
 
129. முத்துலட்சுமி ராகவன் - 1
 
130. சி.என்.நாச்சியப்பன் - 4
 
131. ஏ.பி.நாகராஜன் - 2
 
132. ச.நாகராஜன் - 2
 
133. ரா.சு.நல்லபெருமாள் - 1
 
134. நாஞ்சில் மன்னன் - 1
 
135. காலச்சக்கரம் நரசிம்மா - 4
 
136. கோ.பெ.நாராயணசாமி - 2
 
137. நாதன் - 1
 
138. நசீர் - 3
 
139. .நெடுமாறன் - 2
 
140. பாகைநாடன் - 4
 
141. கோ.பாண்டியன் - 1
 
142. நா.பார்த்தசாரதி - 9\
 
143. தே.ப.பெருமாள் - 8
 
144. பொன் பத்மநாபன் - 2
 
145. பொன் பரமகுரு - 2
 
146. பூவை அமுதன் - 1
 
147. பூவண்ணன் - 10
 
148. பிரபஞ்சன் - 3
 
149. புரவலன் - 1
 
150. ராதா மணாளன் - 4
 
151. ராஜரத்தினம் - 3
 
152. ராஜகுரு - 3
 
153. எஸ்.ராஜவேலு - 3
 
154. ராஜேஸ்வரி கோதண்டம் - 1
 
155. அரு.ராமநாதன் - 5
 
156. ம.ந.ராமசாமி - 1
 
157. ரா.கி.ரங்கராஜன் - 3
 
158. ராணி மைந்தன் - 1
 
159. ஜி.வி.ராவ் - 2
 
160. ஆர்வி - 2
 
161. எஸ்.எல்.எஸ் - 1
 
162. சையத் - 1
 
163. சக்தி ஸ்ரீ - 1
 
164. சம்பந்தம் - 1
 
165. சாண்டில்யன் - 46
 
166. ஆர்.சங்கரநாராயணன் - 3
 
167. எம்.எஸ்.சாந்தா - 2
 
168. சாந்தி மீனாட்சி - 2
 
169. சரோஜா சண்முகம் - 2
 
170. செம்பியன் - 1
 
171. சீதள பக்கிரிசாமி - 3
 
172. த.நா.சேனாபதி - 1
 
173. சேரன் - 2
 
174. கோ.சேதுராமன் - 2
 
175. சித்திலெவ்வை மரைக்காயர் - 1
 
176. சிந்துபாத் - 1
 
177. சிவநயனி முகுந்தன் - 1
 
178. மீ.ப.சோமு - 5
 
179. இரா.சோதிவாணன் - 2
 
180. ஸ்ரீகுமார் - 1
 
181. ஸ்ரீஜா வெங்கடேஷ் - 1
 
182. சுஜாதா - 2
 
183. சுந்தரபாண்டியன் - 3
 
184. தகடூரான் - 10
 
185. தாமரை மணாளன் - 5
 
186. தாமரை செந்தூர்பாண்டி - 2
 
187. தஞ்சைவாணன் - 2
 
188. தென்னரசு - 6
 
189. திலகவதி - 1
 
190. தென்னவன் - 1
 
191. உதயணன் - 24
 
192. வடிவேலு - 2
 
193. வல்லிக்கண்ணன் - 2
 
194. வசந்த நாயகன் - 5
 
195. வாசவன் - 2
 
196. இராச வேதாந்தம் - 5
 
197. வேலவன் - 2
 
198. சு.வெங்கடேசன் - 2
 
199. வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) - 12
 
200. வெற்றிவேல் - 2
 
201. பா.விஜய் - 1
 
202. விக்கிரமன் - 37
 
203. விமலாரமணி - 2


204. விஷ்வக்சேனன் - 6


205. ந.விவேகானந்தன் - 7
{{Finalised}}
{{Fndt|20-Apr-2025, 20:37:05 IST}}


206. ஏ.எம்.யூசப் - 1
[[Category:Tamil Content]]
[[Category:இலக்கிய வகை]]

Latest revision as of 03:44, 21 April 2025

வரலாற்று நாவல்: (சரித்திர நாவல்) வரலாற்றுச் செய்திகளை பயன்படுத்தி கற்பனையாகப் புனைந்து எழுதப்படும் நீள்கதை. உரைநடையில் புனைவிலக்கியம் உருவான பிறகு தோன்றிய எழுத்து முறை.

தோற்றம்

ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் மற்றும் தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.

வகைமை

இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத் தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை.

வரலாற்று நாவல்கள் பட்டியல்

தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. கே.என்.சிவராமன்)

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2025, 20:37:05 IST