தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

From Tamil Wiki

தமிழ் இலக்கியத்தில் பெண்களின் எழுத்தை காலகட்டம் வாயிலாக தொகுக்கலாம்

சங்ககாலம்

பார்க்க: சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

சங்கம் மருவிய காலம்

  • ஒளவையார்

பக்தி இலக்கிய காலம்

  • ஆண்டாள்
  • அக்கம்மா தேவி

விடுதலைக்கு முன்

  • கஜாம்பிகை
  • வி. விஷாலாட்சி அம்மாள்
  • விந்தியா
  • தாயாரம்மாள்
  • பண்டிதை ரா. ரங்க நாயகி
  • அம்மணி அம்மாள்
  • வை.மு. கோதைநாயகி அம்மாள்
  • எஸ். கமலாம்பாள்
  • ஜயலஷ்மி ஸ்ரீநிவாசன்
  • நீலாவதி ராம்சுப்ரமணியன்
  • கு.ப. சேதுஅம்மாள்
  • எஸ். அம்புஜம்மாள்
  • குகப்ரியை
  • எஸ்.ஆர். ஸரோஜா
  • கமலா பத்ம நாபன்
  • எஸ். விசாலாட்சி
  • ஸரோஜினி
  • கி. சரஸ்வதி அம்மாள்
  • வேங்கடலட்சுமி
  • கெளரி அம்மாள்
  • குமுதினி
  • சரசுவதி பாசு
  • சியாமலா பாலகிருஷ்ணன்
  • லஷ்மி
  • தங்கம்மாள் பாரதி
  • எஸ்.எஸ். கமலா
  • ஸி.ஆர். ராஜம்மா
  • சரோஜா ராமமூர்த்தி
  • சகுந்தலா ராஜன்

விடுதலைக்குப் பின்

கவிதை
புனைவு
அபுனைவு

ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள்

புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள்

உசாத்துணை

இணைப்புகள்