under review

தமிழ்ப் புலவர் அகரவரிசை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
தமிழ்ப் புலவர் அகரவரிசை சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ்ப்புலவர்களின் பட்டியலை கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப் புலவர் இருபத்தியொரு நூல்களாகத் தொகுத்தார். அ.கா. பெருமாள் நாற்பது தமிழறிஞர்கள் பட்டியல் கொண்ட புத்தகத்தை எழுதினார்.  
தமிழ்ப் புலவர் அகரவரிசை சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ்ப்புலவர்களின் பட்டியலை கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப் புலவர் இருபத்தியொரு நூல்களாகத் தொகுத்தார். அ.கா. பெருமாள் நாற்பது தமிழறிஞர்கள் பட்டியல் கொண்ட புத்தகத்தை எழுதினார்.
== அகரவரிசைப்படி தமிழ்ப்புலவர் ==
== அகரவரிசைப்படி தமிழ்ப்புலவர் ==
===== அ =====
===== அ =====

Revision as of 03:36, 26 April 2022

தமிழ்ப் புலவர் அகரவரிசை சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ்ப்புலவர்களின் பட்டியலை கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப் புலவர் இருபத்தியொரு நூல்களாகத் தொகுத்தார். அ.கா. பெருமாள் நாற்பது தமிழறிஞர்கள் பட்டியல் கொண்ட புத்தகத்தை எழுதினார்.

அகரவரிசைப்படி தமிழ்ப்புலவர்

  • அசலாம்பிகை அம்மையார்
  • அச்சுதாநந்த அடிகள் சு
  • அச்சுதாநந்த அடிகள்
  • அட்டாவதானியார்
  • அண்ணாமலை ரெட்டியார்
  • அதிவீர ராம பாண்டியர்
  • அநந்த கவிராயர்
  • அநந்தகிருட்டிண ஐயங்கார்
  • அநந்த பாரதி சுவாமிகள்
  • அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
  • அப்பாச்சாமி முதலியார் வீ
  • அமிர்தம் சுந்தரநாதப் பிள்ளை
  • அமிர்தம் பிள்ளை (திருச்சி)
  • அம்பிகைபாகப் புலவர்
  • அரங்கநாதக் கவிராயர்
  • அருணகிரிநாத அடிகள்
  • அழகிய திருச்சிற்றம்பல அடிகள்
  • அழகுமுத்துப் புலவர்
  • அறிவானந்த அடிகள்
  • ஆறுமுக அடிகள்
  • ஆறுமுகஞ் சேர்வை
  • ஆறுமுகத் தம்பிரான்
  • ஆறுமுக முதலியார் வரகளி
  • ஆழ்வாரப்ப பிள்ளை
  • ஈசூர் சச்சிதாநந்த அடிகள்
  • உருத்திரகோடிப் புலவர்
  • உலகம்மையம்மான்

எம்பெருமான் புலவர்

  • பக்தவத்சலம் பிள்ளை
  • பங்காருப் பத்தர் (சி)
  • பட்டினத்து அடிகள்
  • பம்மல் விசயரங்க முதலியார்
  • பரஞ்சோதி அடிகள்
  • பண்டிதமணி கதிரேசச் செட்டியார்
  • பரராசசிங்கன்
  • பள்ளிகொண்டான் பிள்ளை
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
  • பாலசுப்பிரமணிய முதலியார் (மா)
  • பாலபாரதி முத்துச்சாமி அய்யர்
  • பால பாரதியார்
  • பிரதிவாதி பயங்கரப்
  • புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார்
  • புலவர் பிள்ளை (வே.கி.)
  • புலவர் (ரா)
  • பின்வேலப்ப தேசிகர்
  • பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
  • பூரணலிங்கம் பிள்ளை
  • பொய்யாமொழிப் புலவர்
  • பெருமாளையர்
  • பெரும்பற்றப் புலியூர் நம்பி
  • பொன்னாயிரங் கவிராய மூர்த்திகள்
  • பொன்னையா முதலியார்
  • மதுரஞ் சுந்தரபாண்டியனார்
  • மயில்வாகனப் புலவர்
  • மழவராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
  • மறைஞான சம்பந்தர் (கண்கட்டி)
  • மனோன்மணி அம்மையார்
  • மாணிக்கனார் (மு)
  • மாணிக்க நாயக்கர்
  • மாதவையர் (அ)
  • மாவைச் சின்னக்குட்டிப் புலவர்
  • மீனாட்சிசுந்தர முதலியார் (கு)
  • முக்தாநந்த அடிகள்
  • முத்துக்கிருட்டிண பிரமம்
  • முத்துக்குமார கவிராயச்
  • முத்துச்சாமிக் கவிராயர் (நகரம்)
  • முத்துச்சாமிக் குருக்கள்
  • முத்துக்குமாரத் தம்பிரான் (போரூர்)
  • முத்துக்குமாரப் புலவர்
  • முத்துச்சாமிப் பாரதியார்
  • முத்துச்சாமிப் பிள்ளை (எம்)
  • முத்துராமலிங்க ஞானதேசிகர்
  • முத்துவேலுக் கவிராசர்
  • முத்தைய பிள்ளை (பொ)
  • முருகதாசக் கவிராயர்
  • முருகப்பா (சொ)
  • முருகேசக் கவிராயர்
  • முருகேச பண்டிதர்
  • முருதாக்கர்
  • முனிசாமி முதவியார் (மோசூர்)
  • முனிசாமிமுதலியார் (சி)
  • வடமலையப்ப பிள்ளையன்
  • வித்துவான் தாண்டவராய முதலியார்
  • வயித்தியலிங்கம் பிள்ளை ( வ )
  • வரதராசுலு நாயுடு விசுவநாதையர் (சு)
  • வில்லியப்ப பிள்ளை வில்லியார்
  • வில்லிபுத்தூரார்
  • வீமநாத பண்டிதர்
  • வீராசாமிச் செட்டியார்
  • வெண்பாப்புலி வேலுச்சாமிப் பிள்ளை
  • வெறிமங்கை பாகக்கவிராயர்
  • வேங்கடத்துறைவான் கவிராயர்
  • வேங்கடநாதாசாரியர்
  • வேங்கடரமண ஐயங்கார்
  • வேங்கடராம பிள்ளை (வீ)
  • வேதநாயக சாத்திரியார்
  • வேற்பிள்ளை (ம.க)
  • ஜெயங் கொண்டான்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.