being created

நற்றிணை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 213: Line 213:


==நூல் அமைப்பு==
==நூல் அமைப்பு==
நற்றிணை கடவுள் வழ்த்துடன் சேர்த்து  7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது.  குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.  நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.  
நற்றிணையில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து  7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது.  குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.  நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.  
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
Line 225: Line 225:
|1
|1
|
|
|குறிஞ்சித்திணை
|[[குறிஞ்சித் திணை]]
|132
|132
|-
|-
Line 231: Line 231:
|1
|1
|
|
|முல்லைத் திணை
|[[முல்லைத் திணை]]
|30
|30
|-
|-
Line 237: Line 237:
|106
|106
|
|
|மருதத் திணை
|[[மருதத் திணை]]
|32
|32
|-
|-
Line 243: Line 243:
|96
|96
|
|
|நெய்தல் திணை
|[[நெய்தல் திணை]]
|102
|102
|-
|-
Line 249: Line 249:
|110
|110
|
|
|பாலைத் திணை
|[[பாலைத் திணை]]
|104
|104
|-
|-
Line 331: Line 331:


== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
நற்றிணைப்‌ பாட்டுக்களைப்‌ பாடிய புலவர்கள்‌, கரதலரின்‌ உடல்வனப்பை எடுத்துக்‌ கூறுவதற்‌ கரகதி்‌ தம்‌ புலமையைப்‌ பயன்படுத்தவில்லை காதலரின்‌ பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப்‌ புலப்படுத்துதலே 24 புலவர்களின்‌ கோக்கம்‌. அந்த உள்ளத்தின்‌ இயல்பு புலப்படுவதற்கு, காத லரின்‌ தோற்றம்‌ எக்த அளவிற்கு இன்‌ ஜியமை யாததோ ௮சக்த அளவிற்கே அவர்களின்‌ உடல்‌ . பந்றிய குறிப்புக்கள்‌ உள்ளன. பாட்டுக்களைக்‌ கற்பவர்க்கூக்‌ காதலரின்‌ மூகம்‌ விளங்கத்‌ தோன்றுவதைவிட, முகக்‌ குறிப்பே மிகத்‌ தெளி வாகத்‌ தோன்றும்‌. மற்றக்‌ கலைகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு இது.
நற்றிணைப்‌ பாட்டுக்களைப்‌ பாடிய புலவர்கள்‌, காதலரின்‌ உடல்வனப்பை எடுத்துக்‌ கூறுவதற்‌ கரகதி்‌ தம்‌ புலமையைப்‌ பயன்படுத்தவில்லை காதலரின்‌ பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப்‌ புலப்படுத்துதலே 24 புலவர்களின்‌ கோக்கம்‌. அந்த உள்ளத்தின்‌ இயல்பு புலப்படுவதற்கு, காத லரின்‌ தோற்றம்‌ எக்த அளவிற்கு இன்‌ ஜியமை யாததோ ௮சக்த அளவிற்கே அவர்களின்‌ உடல்‌ . பந்றிய குறிப்புக்கள்‌ உள்ளன. பாட்டுக்களைக்‌ கற்பவர்க்கூக்‌ காதலரின்‌ மூகம்‌ விளங்கத்‌ தோன்றுவதைவிட, முகக்‌ குறிப்பே மிகத்‌ தெளி வாகத்‌ தோன்றும்‌. மற்றக்‌ கலைகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு இது.


== பாடல் நடை ==
== பாடல் நடை ==

Revision as of 23:45, 18 November 2023

நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.

பதிப்பு, வெளியீடு

நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

தொகுப்பு

நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.

பாடியோர்

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர்.  59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.

  • தாயங்கண்ணனார் ( 229 )
  • தும்பி சேர்கீரனார் ( 277 )
  • துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் ( 286 )
  • தூங்கலோரியார் ( 60 )
  • நல்லாவூர்கிழார் ( 154 )
  • நல்லூர்ச் சிறுமேதாவியார் ( 282 )
  • நல்விளக்கனார் ( 85
  • நல்வெள்ளியார் ( 7, 47 )
  • நல்வேட்டனார் ( 53, 292 )
  • நற்சேந்தனார் ( 128 )
  • நற்றங்கொற்றனார் ( 136 )
  • நற்றமனார் ( 133 )
  • நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் ( 382 )
  • நெய்தல் தத்தனார் (49, 130 )
  • நொச்சி நியமங்கிழார் ( 17, 209, 208 )
  • பரணர் ( 6, 201, 247, 265, 356, 100, 260, 310, 280, 300, 350, 270 )
  • பராயனார் (155 )
  • பாண்டியன் மாறன் வழுதி ( 301 )
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பாலத்தனார் ( 52 )
  • பாலை பாடிய பெருங்கடுங்கோ( 9, 202, 224, 256, 318, 337, 384, 391, 48,118 )
  • பிசிராந்தையார் ( 91 )
  • பிரமசாரி ( 34 )
  • பிரான் சாத்தனார் ( 68 )
  • புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் ( 294 )
  • பூதங்கண்ணனார் ( 140 )
  • பூதன் தேவனார் ( 80 )
  • பூதனார் ( 29 )
  • பெருங்கண்ணனார் ( 137 )
  • பெருங்குன்றூர் கிழார் ( 5, 112, 119, 347 )
  • பெருங்கௌசிகனார் ( 44, 139 )
  • பெருந்தலைச் சாத்தனார் ( 262 )
  • பெருங்தேவனார் ( 83 )
  • பெரும்பதுமனார் ( 2 )
  • பெருவழுதி ( 55, 56 )
  • பேராலவாயர் ( 51 )
  • பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 )
  • பொதும்பில் கிழார் ( 57 )
  • பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணியார் (375, 387)
  • பொய்கையார் ( 18 )
  • போதனார் ( 110 )
  • மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 )
  • மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ( 297, 321 )
  • மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் ( 303,
  • 338 )
  • மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் ( 344 )
  • மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் ( 273 )
  • மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் ( 366 )
  • மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ( 250, 369 )
  • மதுரைக் கண்ணத்தனார் ( 351 )
  • மதுரைக் காருலவியங் கூத்தனார் ( 325 )
  • மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் ( 285 )
  • மதுரைச் சுள்ளம்போதனார் ( 225 )
  • மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  • ( 352 )
  • மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் ( 322 )
  • மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் ( 317 )
  • மதுரைப் பெருமருதனார் ( 241 )
  • மதுரைப் பெருமருதன் இளநாகனார் ( 251 )
  • மதுரைப் பேராலவாயர் ( 361 )
  • மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் ( 329 )
  • மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் ( 388 )
  • மதுரை மருதன் இளநாகனார் ( 21, 39, 194, 326, 341, 103, 302, 362, 216, 290, 283, 392 )
  • மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் ( 289 )
  • மருதம் பாடிய இளங்கடுங்கோ ( 50 )
  • மலையனார் ( 93 )
  • மள்ளனார் ( 204 )
  • மாங்குடி கிழார் ( 120 )
  • மாமூலனார் ( 14, 75 )
  • மாறன்வழுதி ( 97 )
  • மாறோக்கத்து நப்பசலையார் ( 304 )
  • மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 )
  • மீளிப் பெரும்பதுமனார் ( 109 )
  • முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 )
  • முடத்திருமாறனார் ( 105, 228 )
  • முது கூற்றனார் ( 28, 58 )
  • முதுவெங்கண்ணனார் ( 232 )
  • முப்பேர்நாகனார் ( 314 )
  • மூலங்கீரனார் ( 73 )
  • மோசி கண்ணத்தனார் ( 124 )
  • மோசி கீரனார் ( 342 )
  • வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் ( 299, 323, 378 )
  • வண்ணக்கன் சொரு மருங்குமரனார் ( 257 )
  • வண்ணப்புறக் கந்தரத்தனார் ( 71 )
  • வன்பரணர் ( 374 )
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் ( 242 )
  • விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் ( 298 )
  • வினைத்தொழிற் சோகீரனார் ( 319 )
  • வெள்ளியந் திண்ணனார் ( 101 )
  • வெள்ளிவீதியார் ( 70, 335, 348)
  • வெள்ளைக்குடி நாகனார் ( 158, 196 )
  • வெறிபாடிய காமக்கண்ணியார் ( 268 )

பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்

  • வண்ணப்புறக் கந்தத்தனார்
  • மலையனார்
  • தனிமகனார்,
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  • தும்பிசேர்க்கீரனார்
  • தேய்புரிப் பழங்கயிற்றினார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

நூல் அமைப்பு

நற்றிணையில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.

பாடல்அடிகள் பாடல்கள் திணை பாடல்கள்
7 1 குறிஞ்சித் திணை 132
8 1 முல்லைத் திணை 30
9 106 மருதத் திணை 32
10 96 நெய்தல் திணை 102
11 110 பாலைத் திணை 104
12 77
13 8


நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

அரசர்களின் பெயர்கள்

அரசர்கள்
  • |அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )
  • அழிசி ( 87, 191 )
  • அருமன் ( 367 )
  • அன்னி ( 180 )
  • ஆய்அண்டிரன் ( 167, 237 )
  • உதியன் ( 113 )
  • ஓரி ( 6, 52, 265, 320 )
  • காரி ( 320 )
  • கிள்ளிவளவன் ( 141, 390 )
  • குட்டுவன் ( 14, 105, 395 )
  • கொங்கர் ( 10 )
  • செம்பியன் ( 14 )
  • செழியன் ( 39, 298, 340, 387 )
  • சென்னி ( 265 )
  • செம்பியன் ( 14 )
  • செழியன் ( 39, 298, 340, 387 )
  • சென்னி ( 265 )
  • சேந்தன் ( 190 )
  • சோழர் ( 10, 87, 281, 379, 400 )
  • தழும்பன் ( 300 )
  • தித்தன் ( 58 )
  • நன்னன் ( 270, 391 )
  • |பசும்பூண்சோழர் ( 227 )
  • பசும்பூண் வழுதி ( 358 )
  • பழையன் ( 10 )
  • புல்லி ( 14 )
  • பூழியர் ( 192 )
  • பெரியன் ( 131 )
  • பொறையன் ( 346 )
  • மலையன் ( 77, 100, 170 )
  • மழவர் ( 52 )
  • மாயோன் ( 32 )
  • மிஞிலி ( 265 )
  • முடியன் ( 390 )
  • முள்ளூர் மன்னன் ( 291 )
  • மூவன் ( 18 )
  • வடுகர் ( 212 )
  • வழுதி ( 150 )
  • வாணன் ( 340 )
  • வாலியோன் ( 32 )
  • விராஅன் ( 350 )
  • வேளிர் ( 280 )

கொல்லிப்பாவை ( 185, 192, 201

சிறப்புகள்

நற்றிணைப்‌ பாட்டுக்களைப்‌ பாடிய புலவர்கள்‌, காதலரின்‌ உடல்வனப்பை எடுத்துக்‌ கூறுவதற்‌ கரகதி்‌ தம்‌ புலமையைப்‌ பயன்படுத்தவில்லை காதலரின்‌ பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப்‌ புலப்படுத்துதலே 24 புலவர்களின்‌ கோக்கம்‌. அந்த உள்ளத்தின்‌ இயல்பு புலப்படுவதற்கு, காத லரின்‌ தோற்றம்‌ எக்த அளவிற்கு இன்‌ ஜியமை யாததோ ௮சக்த அளவிற்கே அவர்களின்‌ உடல்‌ . பந்றிய குறிப்புக்கள்‌ உள்ளன. பாட்டுக்களைக்‌ கற்பவர்க்கூக்‌ காதலரின்‌ மூகம்‌ விளங்கத்‌ தோன்றுவதைவிட, முகக்‌ குறிப்பே மிகத்‌ தெளி வாகத்‌ தோன்றும்‌. மற்றக்‌ கலைகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு இது.

பாடல் நடை

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.