first review completed

நவீன இலக்கியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 2: Line 2:


பார்க்க: [[நவீனத் தமிழிலக்கியம்]]
பார்க்க: [[நவீனத் தமிழிலக்கியம்]]
== நாவல்கள் ==
== நாவல்கள் ==
* [[கமலாம்பாள் சரித்திரம்]] -[[பி.ஆர். ராஜம் ஐயர்|பி.ஆர்.ராஜம் ஐயர்]]
* [[கமலாம்பாள் சரித்திரம்]] -[[பி.ஆர். ராஜம் ஐயர்|பி.ஆர்.ராஜம் ஐயர்]]
* [[பத்மாவதி சரித்திரம்]]- [[அ. மாதவையா]]
* [[பத்மாவதி சரித்திரம்]]- [[அ. மாதவையா]]
* விஜயமார்த்தாண்டம்- [[அ. மாதவையா]]
* விஜயமார்த்தாண்டம்- [[அ. மாதவையா]]
* [[முத்துமீனாட்சி|முத்துமீனாட்சி-]] [[அ. மாதவையா]]
* [[முத்துமீனாட்சி|முத்துமீனாட்சி-]] [[அ. மாதவையா]]
* [[பிரதாப முதலியார் சரித்திரம்]]- [[மாயூரம் வேதநாயகம் பிள்ளை]]
* [[பிரதாப முதலியார் சரித்திரம்]]- [[மாயூரம் வேதநாயகம் பிள்ளை]]
Line 45: Line 43:
* [[உயிர்த்தேன்]] - [[தி.ஜானகிராமன்]]
* [[உயிர்த்தேன்]] - [[தி.ஜானகிராமன்]]
* [[செம்பருத்தி (நாவல்)|செம்பருத்தி]] - [[தி.ஜானகிராமன்]]
* [[செம்பருத்தி (நாவல்)|செம்பருத்தி]] - [[தி.ஜானகிராமன்]]
* [[மலர்மஞ்சம்]] - [[தி.ஜானகிராமன்]]
* [[மலர்மஞ்சம்]] - [[தி.ஜானகிராமன்]]
* மரப்பசு - [[தி.ஜானகிராமன்]]
* மரப்பசு - [[தி.ஜானகிராமன்]]
* நளபாகம் - [[தி.ஜானகிராமன்]]
* நளபாகம் - [[தி.ஜானகிராமன்]]
* மண்ணில் தெரியுது வானம்- ந.சிதம்பரசுப்ரமணியன்
* மண்ணில் தெரியுது வானம்- ந.சிதம்பரசுப்ரமணியன்
* பெண்குரல் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* பெண்குரல் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* அன்புக்கடல் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* அன்புக்கடல் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* மாயச்சுழல் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* மாயச்சுழல் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* பானுவின் காதலன் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* பானுவின் காதலன் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* மலையருவி - [[ராஜம் கிருஷ்ணன்]]
* மலையருவி - [[ராஜம் கிருஷ்ணன்]]
* [[குறிஞ்சித்தேன்]] - [[ராஜம் கிருஷ்ணன்]]
* [[குறிஞ்சித்தேன்]] - [[ராஜம் கிருஷ்ணன்]]
* அமுதமாகி வருக - [[ராஜம் கிருஷ்ணன்]]
* அமுதமாகி வருக - [[ராஜம் கிருஷ்ணன்]]
* நிழற்கோலம் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* நிழற்கோலம் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* வளைக்கரம் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* வளைக்கரம் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* விடியும் முன் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* விடியும் முன் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* புயலின் மையம் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* புயலின் மையம் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* வேருக்கு நீர் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* வேருக்கு நீர் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* ரோஜா இதழ்கள் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* ரோஜா இதழ்கள் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* முள்ளும் மலர்ந்தது - [[ராஜம் கிருஷ்ணன்]]
* முள்ளும் மலர்ந்தது - [[ராஜம் கிருஷ்ணன்]]
* பாதையில் படிந்த அடிகள் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* பாதையில் படிந்த அடிகள் - [[ராஜம் கிருஷ்ணன்]]
* புகைநடுவில் -[[கிருத்திகா]]
* புகைநடுவில் -[[கிருத்திகா]]
* சத்யமேவ -[[கிருத்திகா]]
* சத்யமேவ -[[கிருத்திகா]]
* வாசவேஸ்வரம் -[[கிருத்திகா]]
* வாசவேஸ்வரம் -[[கிருத்திகா]]
* புதிய கோணங்கி -[[கிருத்திகா]]
* புதிய கோணங்கி -[[கிருத்திகா]]
Line 104: Line 102:
*புத்ர - [[லா.ச. ராமாமிர்தம்]]
*புத்ர - [[லா.ச. ராமாமிர்தம்]]
*[[அபிதா]] [[லா.ச. ராமாமிர்தம்]]
*[[அபிதா]] [[லா.ச. ராமாமிர்தம்]]
*[[புத்தம்வீடு]] - [[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*[[புத்தம்வீடு]] - [[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*மாநீ - [[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*மாநீ - [[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*[[டாக்டர் செல்லப்பா (நாவல்)|டாக்டர் செல்லப்பா]] -[[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*[[டாக்டர் செல்லப்பா (நாவல்)|டாக்டர் செல்லப்பா]] -[[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
Line 125: Line 123:
*போராட்டங்கள் [[ர.சு.நல்லபெருமாள்]]
*போராட்டங்கள் [[ர.சு.நல்லபெருமாள்]]
*எண்ணங்கள் மாறலாம் [[ர.சு.நல்லபெருமாள்]]
*எண்ணங்கள் மாறலாம் [[ர.சு.நல்லபெருமாள்]]
*காலவெள்ளம் [[ர.சு.நல்லபெருமாள்]]
*காலவெள்ளம் [[ர.சு.நல்லபெருமாள்]]
*தந்திரபூமி - [[இந்திரா பார்த்தசாரதி]]
*தந்திரபூமி - [[இந்திரா பார்த்தசாரதி]]
*சுதந்திரபூமி- [[இந்திரா பார்த்தசாரதி]]
*சுதந்திரபூமி- [[இந்திரா பார்த்தசாரதி]]
Line 153: Line 151:
*கபோதிபுரக் காதல் - சி.என். அண்ணாத்துரை
*கபோதிபுரக் காதல் - சி.என். அண்ணாத்துரை
*பார்வதி பி.ஏ - சி.என். அண்ணாத்துரை
*பார்வதி பி.ஏ - சி.என். அண்ணாத்துரை
*கோபல்ல கிராமம் - [[கி. ராஜநாராயணன்]]
*கோபல்லபுரத்து மக்கள் - [[கி. ராஜநாராயணன்]]
*அந்தமான் நாயக்கர் - [[கி. ராஜநாராயணன்]]
*புயலிலே ஒரு தோணி - [[ப.சிங்காரம்|ப. சிங்காரம்]]
*கடலுக்கு அப்பால் - [[ப.சிங்காரம்|ப. சிங்காரம்]]
*  
*  
*
*
*
*
{{first review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:34, 1 May 2022

நவீன இலக்கியம் என தமிழில் விமர்சகர்களால் வரையறுக்கப்படும் எழுத்து பல இயல்புகள் கொண்டது. வாசகனை நோக்கி கருத்துக்களை முன்வைத்து பேசுவது, அவனுடைய வாழ்க்கையனுபவங்களை துலக்குவது, அவனுடைய அழகுணர்வால் தொடர்புறுத்திக் கொள்வது நவீன இலக்கியத்தின் இயல்பு. வாசகனை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அதன் மொழியோ அமைப்போ கருத்தோ உருவாவதில்லை. ஆசிரியன் தன்னை தன் புனைவின் வழியாக வாசகனின் முன் வைப்பதற்கே நவீன இலக்கியத்தில் முயல்கிறான். தன் கருத்துக்களை முன்வைக்கலாம். தன் வாழ்க்கையனுபவ அறிதல்களைக்கொண்டு வாசகனின் வாழ்க்கையை துலக்கிக்காட்டலாம். மொழி, அமைப்பு, உணர்வுகள் ஆகியவற்றால் வாசகனின் அழகுணர்வுடன் உரையாடலாம். இப்பிரிவினையை அறுதியாகச் செய்ய முடியாது. எனினும் தமிழிலக்கியத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள இப்பிரிவினை இன்றியமையாதது

பார்க்க: நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.