15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
பதினைந்தாம் நூற்றாண்டில் ஞான, யோக, சித்த, பக்தி மார்க்க நூல்கள் தமிழில் அதிகம் வெளிவந்தன. அந்நூல்கள் பற்றிய பட்டியல் இது.
பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
| எண் | நூல்கள் | ஆசிரியர்கள் |
|---|---|---|
| 1 | கந்தர் அலங்காரம் | அருணகிரிநாதர் |
| 2 | கந்தர் அந்தாதி | அருணகிரிநாதர் |
| 3 | கந்தர் அனுபூதி | அருணகிரிநாதர் |
| 4 | திருவெழுகூற்றிருக்கை | அருணகிரிநாதர் |
| 5 | திருப்புகழ் | அருணகிரிநாதர் |
| 6 | திருவகுப்பு | அருணகிரிநாதர் |
| 7 | சேவல் விருத்தம் | அருணகிரிநாதர் |
| 8 | மயில் விருத்தம் | அருணகிரிநாதர் |
| 9 | வேல் விருத்தம் | அருணகிரிநாதர் |
| 10 | போகர் 12,000 | போகர் |
| 11 | சப்த காண்டம் 7000 | போகர் |
| 12 | போகர் நிகண்டு 1700 | போகர் |
| 13 | போகர் வைத்தியம் 1000 | போகர் |
| 14 | போகர் சரக்கு வைப்பு 800 | போகர் |
| 15 | போகர் ஜெனன சாகரம் 550 | போகர் |
| 16 | போகர் கற்பம் 360 | போகர் |
| 17 | போகர் உபதேசம் 150 | போகர் |
| 18 | போகர் ரண விகடம் 100 | போகர் |
| 19 | போகர் ஞானசாராம்சம் 100 | போகர் |
| 20 | போகர் கற்ப சூத்திரம் 54 | போகர் |
| 21 | போகர் வைத்திய சூத்திரம் 77 | போகர் |
| 22 | போகர் மூப்பு சூத்திரம் 51 | போகர் |
| 23 | போகர் ஞான சூத்திரம் 37 | போகர் |
| 24 | போகர் அட்டாங்க யோகம் 24 | போகர் |
| 25 | போகர் பூஜாவிதி 20 | போகர் |
| 26 | அகப்பேய் சித்தர் பாடல்கள் | அகப்பேய்ச் சித்தர் |
| 27 | வாத வைத்தியம் | அகப்பேய்ச் சித்தர் |
| 28 | யோக ஞானப் பாடல்கள் | அகப்பேய்ச் சித்தர் |
| 29 | பூரண ஞானம் 15 | அகப்பேய்ச் சித்தர் |
| 30 | இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் | இடைக்காட்டுச் சித்தர் |
| 31 | குதம்பைச் சித்தர் பாடல்கள் | குதம்பைச் சித்தர் |
| 32 | அழுகணிச் சித்தர் பாடல்கள் | அழுகணிச் சித்தர் |
| 33 | ஞான சூத்திரம் 23 | அழுகணிச் சித்தர் |
| 34 | கடுவெளிச் சித்தர் பாடல் | கடு வெளிச் சித்தர் |
| 35 | சித்தர் ஆரூடம் | பாம்பாட்டிச் சித்தர் |
| 36 | பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் | பாம்பாட்டிச் சித்தர் |
| 37 | அதிமதுர கவிராயர் பாடல்கள் | அதிமதுர கவிராயர் |
| 38 | கணக்கதிகாரம் | காரியார் |
| 39 | அமலனாதி பிரான் | பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமிகள் |
| 40 | அரிச்சந்திர புராணம் | நல்லூர் வீரை ஆசு கவிராயர் |
| 41 | அட்டாங்க யோகக்குறள் | களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம் |
| 42 | சந்தான அகவல் | களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம் |
| 43 | அளவை விளக்கம் - 1 | களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம் |
| 44 | அளவை விளக்கம் - 2 | களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம் |
| 45 | சகல ஆகம சாரம் | களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம் |
| 46 | ஆர்த்திப் பிரபந்தம் | மணவாள முனிகள் |
| 47 | உபதேச ரத்ன மாலை | மணவாள மாமுனிகள் |
| 48 | திருவாய்மொழி நூற்றந்தாதி | மணவாள மாமுனிகள் |
| 49 | திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் | பகழிக் கூத்தர் |
| 50 | இருபா இருபஃது உரை | மதுரை சிவப்பிரகாசர் |
| 51 | சிவப்பிரகாசம் உரை | மதுரை சிவப்பிரகாசர் |
| 52 | ஒழிவிலொடுக்கம் | கண்ணுடைய வள்ளல் |
| 53 | தேவார உரை | கண்ணுடைய வள்ளல் |
| 54 | தத்துவ விளக்கம் | கண்ணுடைய வள்ளல் |
| 55 | கந்த புராணச் சுருக்கம் | கண்ணுடைய வள்ளல் |
| 56 | சிகரத்ன மாலை | கண்ணுடைய வள்ளல் |
| 57 | பஞ்சாக்கர மாலை | கண்ணுடைய வள்ளல் |
| 58 | கச்சி மாலை | கண்ணுடைய வள்ளல் |
| 59 | மயப்பிரகாசம் | கண்ணுடைய வள்ளல் |
| 60 | அத்துவைதக் கலிவெண்பா | கண்ணுடைய வள்ளல் |
| 61 | அதிரகசியம் | கண்ணுடைய வள்ளல் |
| 62 | குருமரபு சிந்தனை | கண்ணுடைய வள்ளல் |
| 63 | ஞானசாரம் | கண்ணுடைய வள்ளல் |
| 64 | நியதிப்பயன் | கண்ணுடைய வள்ளல் |
| 65 | ஞான விளக்கம் | கண்ணுடைய வள்ளல் |
| 66 | சித்தாந்ததரிசனம் | கண்ணுடைய வள்ளல் |
| 67 | சிவஞானப்பிரகாசம் | கண்ணுடைய வள்ளல் |
| 68 | பஞ்சமலக்கழற்றி | கண்ணுடைய வள்ளல் |
| 69 | சிவஞானபோத விருத்தம் | கண்ணுடைய வள்ளல் |
| 70 | பேரானந்த சித்தியார் | கண்ணுடைய வள்ளல் |
| 71 | சுருதிசர்வவிளக்கம் | கண்ணுடைய வள்ளல் |
| 72 | திருமுகப் பாசுரம் | கண்ணுடைய வள்ளல் |
| 73 | உபதேச மாலை | கண்ணுடைய வள்ளல் |
| 74 | அதிகாரப் பிள்ளை | கண்ணுடைய வள்ளல் |
| 75 | மாயப் பிரளயம் | கண்ணுடைய வள்ளல் |
| 76 | சிவப்பிரகாசம் உரை | மதுரை ஞானப்பிரகாசர் |
| 77 | கயாதர நிகண்டு | கயாதரர் |
| 78 | காதம்பரி | ஆதிவராக கவி |
| 79 | சத்தியஞானபோதம் | சிவஞான வள்ளல் |
| 80 | பதிபசுபாச விளக்கம் | சிவஞான வள்ளல் |
| 81 | சித்தாந்த தரிசனம் | சிவஞான வள்ளல் |
| 82 | உபதேச மாலை | சிவஞான வள்ளல் |
| 83 | சிவஞானப்பிரகாச வெண்பா | சிவஞான வள்ளல் |
| 84 | ஞான விளக்கம் | சிவஞான வள்ளல் |
| 85 | அத்துவிதக் கலிவெண்பா | சிவஞான வள்ளல் |
| 86 | அதிரகசியம் | சிவஞான வள்ளல் |
| 87 | சிவகாமக்கச்சி மாலை | சிவஞான வள்ளல் |
| 88 | கருணாமிர்தம் | சிவஞான வள்ளல் |
| 89 | சுருதிசார விளக்கம் | சிவஞான வள்ளல் |
| 90 | சிந்தனை வெண்பா | சிவஞான வள்ளல் |
| 91 | நிராமய அந்தாதி | சிவஞான வள்ளல் |
| 92 | திருமுகப் பாசுரம் | சிவஞான வள்ளல் |
| 93 | சமுத்திர விலாசம் | காளமேகப் புலவர் |
| 94 | சித்திர மடல் | காளமேகப்புலவர் |
| 95 | திருஆனைக்காஉலா | காளமேகப்புலவர் |
| 96 | திருக்கலம்பகம் | உதீசித் தேவர் |
| 97 | திருக்குறள் உரை | பரிதியார் |
| 98 | திருவாதவூரடிகள் புராணம் | கடவுள் மாமுனிவர் |
| 99 | தொல்காப்பியச் சொல்லதிகார உரை | கல்லாடர் |
| 100 | தொல்காப்பியச் சொல்லதிகார உரை (விருத்தியுரை) | தெய்வச்சிலையார் |
| 101 | நங்கை பாய்ச்சலூர்ப் பதிகம் | உத்தரநல்லூரார் |
| 102 | புறப்பொருள் வெண்பா மாலையுரை | சாமுண்டிதேவ நாயகர் |
| 103 | சிவப்பிரகாச வெண்பா | தத்துவராய சுவாமிகள் |
| 104 | சின்னப்பூ வெண்பா (தத்துவசரிதை) | தத்துவராய சுவாமிகள் |
| 105 | வெண்பா அந்தாதி (தத்துவவிளக்கம்) | தத்துவராய சுவாமிகள் |
| 106 | அமிர்தசாரம் | தத்துவராய சுவாமிகள் |
| 107 | கலித்துறை அந்தாதி (தத்துவசாரம்) | தத்துவராய சுவாமிகள் |
| 108 | இரட்டைமணி மாலை (தத்துவதீபம்) | தத்துவராய சுவாமிகள் |
| 109 | நான்மணி மாலை (தத்துவ அனுபவம்) | தத்துவராய சுவாமிகள் |
| 110 | திருவடி மாலை | தத்துவராய சுவாமிகள் |
| 111 | போற்றி மாலை | தத்துவராய சுவாமிகள் |
| 112 | புகழ்ச்சி மாலை | தத்துவராய சுவாமிகள் |
| 113 | மும்மணிக் கோவை | தத்துவராய சுவாமிகள் |
| 114 | ஞானவிநோதன் கலம்பகம் | தத்துவராய சுவாமிகள் |
| 115 | கலிமடல் (தத்துவத் துணிவு) | தத்துவராய சுவாமிகள் |
| 116 | சிலேடை உலா | தத்துவராய சுவாமிகள் |
| 117 | உலா (தத்துவ காமியம்) | தத்துவராய சுவாமிகள் |
| 118 | நெஞ்சு விடு தூது | தத்துவராய சுவாமிகள் |
| 119 | தசாங்கம் | தத்துவராய சுவாமிகள் |
| 120 | கலிப்பா (தத்துவ சித்தி) | தத்துவராய சுவாமிகள் |
| 121 | திருத்தாலாட்டு (தத்துவப் பிரகாசம்) | தத்துவராய சுவாமிகள் |
| 122 | பிள்ளைத் திருநாமம் | தத்துவராய சுவாமிகள் |
| 123 | அஞ்ஞ வதைப் பரணி | தத்துவராய சுவாமிகள் |
| 124 | மோக வதைப் பரணி | தத்துவராய சுவாமிகள் |
| 125 | பாடுதுறை | தத்துவராய சுவாமிகள் |
| 126 | தத்துவாமிருதம் | தத்துவராய சுவாமிகள் |
| 127 | பெருந்திரட்டு (சிவப்பிரகாசப் பெருந்திரட்டு) | தத்துவராய சுவாமிகள் |
| 128 | குறுந்திரட்டு | தத்துவராய சுவாமிகள் |
| 129 | ஈசுரகீதை | தத்துவராய சுவாமிகள் |
| 130 | பிரமகீதை | தத்துவராய சுவாமிகள் |
| 131 | பெருந்துறை | தத்துவராய சுவாமிகள் |
| 132 | உபதேச காண்டம் | கோனிரியப்ப நாவலர் |
| 133 | கந்தபுராணம் உபதேச காண்டம் | ஞானவரோதய பண்டாரம் |
| 134 | திருக்கலம்பகம் | உதிசித் தேவர் |
| 135 | ஸ்ரீசைல வைபவம் | பரவாதி கேசரியார் |
| 136 | வள்ளி திருமணம் | அப்பிள்ளைக்கவி |
| 137 | திருநெறி விளக்கம் | திருநெறி விளக்க முத்தையர் |
| 138 | வருணகுலாதித்தன் மடல் | காளிமுத்து தாசி |
| 139 | சம்பிரதாய சந்திரிகை | அப்புள்ளார் |
| 140 | சசிவர்ண போதம் | சசிவர்ணர் |
| 141 | சதாசிவரூபம் | சட்டைநாத வள்ளல் |
| 142 | ஞானப்பால் | புண்ணாக்கீசர் |
| 143 | மெய்ஞ்ஞானம் | புண்ணாக்கீசர் |
| 144 | மூப்பு | புண்ணாக்கீசர் |
| 145 | சுண்ண செய்நீர் | புண்ணாக்கீசர் |
| 146 | யோகப் பாடல் | புண்ணாக்கீசர் |
| 147 | அடங்கன்முறை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 148 | தசகாரியம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 149 | அனந்தகவி உரை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 150 | ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 151 | உவமான சங்கிரகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 152 | ஓங்குகோயில் புராணம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 153 | கபிலரகவல் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 154 | நவலிங்க லீலை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 155 | குறுந்திரட்டு | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 156 | இராமயண வெண்பா | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 157 | சித்திர மடல் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 158 | சிவப்பிரகாச வெண்பா | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 159 | தக்கயாகப் பரணி உரை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 160 | தசாங்கம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 161 | தத்துவாமிர்தம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 162 | நேமிநாதம் உரை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 163 | பிராசாத தீபம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 164 | பிள்ளைத்திருநாமம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 165 | பேரானந்த சித்தியார் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 166 | வாமன சங்கிரகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 167 | அத்தியூர்க் கோவை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 168 | ஸ்ரீபுராணம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு; மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: சி. பாலசுப்பிரமணியன்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: கா. சுப்பிரமணியப் பிள்ளை: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு, ச. சாமிமுத்து எம்.ஏ., தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச்சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 09:15:31 IST