தஞ்சை மண்டலக் கோயில்கள்
From Tamil Wiki
தஞ்சை மண்டலம் கோயில்களின் நகரம் எனுமளவு எண்ணிக்கையில் அதிகக் கோயில்களைக் கொண்டது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதியிலுள்ள கோயில்களின் பட்டியலிடப்பட்டுள்ளது.
கோயில்கள் பட்டியல்
- ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் திருப்புகலூர்
- வர்த்தமானீஸ்வரர் கோயில்
- ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோவில்
- சற்குணேஸ்வரர் கோயில்
- மதுவனேஸ்வரர் கோயில்
- அக்னிபுரீஸ்வரர் கோயில்
- பசுபதீஸ்வரர் கோயில்
- பயற்றுநாதர் கோயில்
- வாஞ்சிநாதசுவாமி கோயில்
- நவநீதேஸ்வரர் கோயில்
- சிவயோகிநாதர் கோயில்
- ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- கண்ணாயிரநாதர் கோயில்
- வீரட்டானேஸ்வரர் கோயில்
- சோமநாதசுவாமி கோயில்
- கடைமுடிநாதர் கோயில்
- நற்றுணையப்பர் கோயில்
- ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்
- உமா மகேஸ்வரர் கோயில்
- குற்றம் பொறுத்த நாதர் கோயில்
- வலம்புரநாதர் கோயில்
- கற்கடேஸ்வரர் கோயில்
- லட்சுமிபுரீஸ்வரர் கோயில்
- வைகல்நாதேஸ்வரர் கோயில்
- வீரட்டேஸ்வரர் கோயில்
- சுவேதாரண்யேஸ்வரர் கோயில்
- சுந்தரேஸ்வரர் கோயில்
- கோகிலேஸ்வரர் கோயில்
- ரத்னபுரீஸ்வரர் கோயில்
- தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
- நீலகண்டேஸ்வரர் கோயில்
- அருணஜடேசுவரர் கோயில்
- பசுபதீஸ்வரர் கோயில்
- சத்தியகிரீஸ்வரர் கோயில்
உசாத்துணை
- மயிலாடுதுறைப் பகுதியிலுள்ள 69 முக்கியமான கோயில்கள்: தரிசனம் டாட்காம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.