under review

ராணி முத்து நாவல்கள் பட்டியல் (1969-1989): Difference between revisions

From Tamil Wiki
(Book List Added; Inter Link Crated)
(Added First published date)
 
(10 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Arignar Anna Book.jpg|thumb|அண்ணாவின் ரங்கோன் ராதா: தனி நபர் சேகரிப்பு : பி.எஸ். பாலசுப்பிரமணியன்]]
[[File:Arignar Anna Book.jpg|thumb|அண்ணாவின் ரங்கோன் ராதா: தனி நபர் சேகரிப்பு பி.எஸ். பாலசுப்பிரமணியன்]]
[[File:Dr. Mu.Va. Book.jpg|thumb|டாக்டர் மு.வ.வின் பாவை: தனி நபர் சேகரிப்பு : பி.எஸ். பாலசுப்பிரமணியன்]]
[[File:Dr. Mu.Va. Book.jpg|thumb|டாக்டர் மு.வ.வின் பாவை: தனி நபர் சேகரிப்பு: பி.எஸ். பாலசுப்பிரமணியன்]]
[[File:Siddhthartha - Thirulogaseetharam.jpg|thumb|சித்தார்த்தா: தமிழில் - திருலோகசீதாராம்]]
[[File:Vikraman book.jpg|thumb|குலோத்துங்கன் சபதம்: விக்கிரமன்]]
[[File:Akilan - வாழ்வு எங்கே?.jpg|thumb|வாழ்வு எங்கே? - அகிலன்]]
[[File:Ranumuthu Magazines by PSB.jpg|thumb|ராணி முத்து இதழ்கள்: பி. எஸ். பாலசுப்பிரமணியன் தனி நபர் சேகரிப்பு]]
[[File:RaniMuthu Back Covers.jpg|thumb|ராணி முத்து பின்னட்டை விளம்பரம்]]
[[File:Ranimuthu P.S.Balu Books.jpg|thumb|ராணி முத்து இதழ்கள்: பி.எஸ். பாலசுப்பிரமணியன் தனி நபர் சேகரிப்பு]]
ராணி முத்து, 1969 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாத இதழ். மாதம் ஒரு நாவலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.  
ராணி முத்து, 1969 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாத இதழ். மாதம் ஒரு நாவலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.  
== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
ஜனவரி 1, 1969 முதல் [[ராணி முத்து]] இதழ் வெளிவருகிறது. அனைத்துத் தரப்பு வாசகர்களும் வாங்கி வாசிக்கும் வகையில், மலிவு விலைத் திட்டத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று விற்பனை செய்தது. முதல் இதழாக [[அகிலன்]] எழுதிய ’பொன்மலர்’ வெளியாகியது. தொடர்ந்து [[அண்ணாத்துரை|அண்ணா]], [[மு. வரதராசன்|மு.வ]]., [[டி.என். சுகி சுப்பிரமணியன்|சுகி சுப்பிரமணியன்]], [[விக்ரமன்|விக்கிரமன்]], [[லக்ஷ்மி]], [[ஜெகசிற்பியன்]] எனப் பலர் எழுதிய நாவல்கள் வெளிவந்தன.  
ஜனவரி 1, 1969 முதல் [[ராணி முத்து]] இதழ் வெளிவருகிறது. அனைத்துத் தரப்பு வாசகர்களும் வாங்கி வாசிக்கும் வகையில், மலிவு விலைத் திட்டத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று விற்பனை செய்தது. முதல் இதழாக [[அகிலன்]] எழுதிய ’பொன்மலர்’ வெளியாகியது. தொடர்ந்து [[அண்ணாத்துரை|அண்ணா]], [[மு. வரதராசன்|மு.வ]]., [[டி.என். சுகி சுப்பிரமணியன்|சுகி சுப்பிரமணியன்]], [[விக்ரமன்|விக்கிரமன்]], [[லக்ஷ்மி]], [[ஜெகசிற்பியன்]] எனப் பலர் எழுதிய நாவல்கள் வெளிவந்தன.  


கால மாற்றத்திற்கேற்ப, ராணி முத்து இதழ் ரூபாய் 1.25/- , 1.50/- என்று விலைமாற்றம் செய்யப்பட்டு விற்பனையானது. ராணு முத்துவின் நாவல்கள் பலவும் சுருக்கப்பட்டு வெளியானதாக ஒரு சர்ச்சை எழுந்தாலும், இதழுக்கு வாசக வரவேற்பு அதிகம் இருந்தது.
கால மாற்றத்திற்கேற்ப, ராணி முத்து இதழ் ரூபாய் 1.25/- , 1.50/- என்று விலைமாற்றம் செய்யப்பட்டு விற்பனையானது. ராணி முத்துவின் நாவல்கள் பலவும் சுருக்கப்பட்டு வெளியானதாக ஒரு சர்ச்சை எழுந்தாலும், இதழுக்கு வாசக வரவேற்பு அதிகம் இருந்தது.


1969 முதல் 1989 வரை வெளிவந்த ராணி முத்து நாவல்களின் பட்டியல் கீழ்காணுவது.
1969 முதல் 1989 வரை வெளிவந்த ராணி முத்து நாவல்களின் பட்டியல் கீழ்காணுவது.
Line 57: Line 63:
|-
|-
|நவம்பர்
|நவம்பர்
|அந்த நாள்
|[[அந்த நாள்]]
|டாக்டர் மு. வ.
|டாக்டர் மு. வ.
|-
|-
Line 114: Line 120:
|ஏ.கே. பட்டுசாமி
|ஏ.கே. பட்டுசாமி
|-
|-
|1971
! colspan="3" |1971
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 166: Line 170:
|[[புதுமைப்பித்தன்]]
|[[புதுமைப்பித்தன்]]
|-
|-
|1972
! colspan="3" |1972
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 218: Line 220:
|[[கு. அழகிரிசாமி]]
|[[கு. அழகிரிசாமி]]
|-
|-
|1973
! colspan="3" |1973
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
|லதா
|லதா
|கல்கி ராஜேந்திரன்
|[[கல்கி ராஜேந்திரன்]]
|-
|-
|பிப்ரவரி
|பிப்ரவரி
|மைதிலி
|மைதிலி
|லட்சுமி
|லெட்சுமி
|-
|-
|மார்ச்
|மார்ச்
|சீதாமணி
|சீதாமணி
|சோமு
|[[மீ.ப.சோமு|சோமு]]
|-
|-
|ஏப்ரல்
|ஏப்ரல்
Line 248: Line 248:
|ஜூலை
|ஜூலை
|சுந்தரி
|சுந்தரி
|சரோஜா ராமமூர்த்தி
|[[சரோஜா ராமமூர்த்தி]]
|-
|-
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
Line 256: Line 256:
|செப்டம்பர்
|செப்டம்பர்
|சுடர்விளக்கு
|சுடர்விளக்கு
|கோமகள்
|[[கோமகள்]]
|-
|-
|அக்டோபர்
|அக்டோபர்
|பத்து நாட்கள்
|பத்து நாட்கள்
|தமிழ்வாணன்
|[[தமிழ்வாணன்]]
|-
|-
|நவம்பர்
|நவம்பர்
Line 268: Line 268:
|டிசம்பர்
|டிசம்பர்
|திக்கற்ற பார்வதி
|திக்கற்ற பார்வதி
|ராஜாஜி
|[[சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்|ராஜாஜி]]
|-
|-
|1974
! colspan="3" |1974
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 284: Line 282:
|மார்ச்
|மார்ச்
|பவானி
|பவானி
|லட்சுமி
|லெட்சுமி
|-
|-
|ஏப்ரல்
|ஏப்ரல்
|தேவி
|தேவி
|ரமணிசந்திரன்
|[[ரமணி சந்திரன்]]
|-
|-
|மே
|மே
Line 300: Line 298:
|ஜூலை
|ஜூலை
|பிரேமா
|பிரேமா
|சி.ஆர். ராஜம்மா
|[[சி.ஆர். ராஜம்மா]]
|-
|-
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
Line 312: Line 310:
|அக்டோபர்
|அக்டோபர்
|இதயராணி
|இதயராணி
|புனிதன்
|[[புனிதன்]]
|-
|-
|நவம்பர்
|நவம்பர்
Line 322: Line 320:
|எல்லார்வி
|எல்லார்வி
|-
|-
|1975
! colspan="3" |1975
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
|மூங்கில் கோட்டை
|[[மூங்கில் கோட்டை]]
|சாண்டில்யன்
|சாண்டில்யன்
|-
|-
|பிப்ரவரி
|பிப்ரவரி
|பாவை
|[[பாவை]]
|மு.வ.
|மு.வ.
|-
|-
|மார்ச்
|மார்ச்
|சில நேரங்களில் சில மனிதர்கள்
|[[சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்)|சில நேரங்களில் சில மனிதர்கள்]]
|ஜெயகாந்தன்
|ஜெயகாந்தன்
|-
|-
Line 351: Line 347:
|-
|-
|ஜூலை
|ஜூலை
|வேலங்குடித் திருவிழா
|[[வேலங்குடித் திருவிழா]]
|கண்ணதாசன்
|[[கண்ணதாசன்]]
|-
|-
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
|நாயக்கர் மகள்
|[[நாயக்கர் மகள்]]
|லட்சுமி
|லெட்சுமி
|-
|-
|செப்டம்பர்
|செப்டம்பர்
|சமுதாய வீதி
|[[சமுதாய வீதி]]
|நா. பார்த்தசாரதி
|நா. பார்த்தசாரதி
|-
|-
Line 367: Line 363:
|-
|-
|நவம்பர்
|நவம்பர்
|மகுடபதி
|[[மகுடபதி]]
|கல்கி  
|[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
|-
|-
|டிசம்பர்
|டிசம்பர்
Line 374: Line 370:
|தாமரைமணாளன்
|தாமரைமணாளன்
|-
|-
|1976
! colspan="3" |1976
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
|ரேகா
|ரேகா
|ராஜம் கிருஷ்ணன்
|[[ராஜம் கிருஷ்ணன்]]
|-
|-
|பிப்ரவரி
|பிப்ரவரி
|அனிதா - இளம் மனைவி
|[[அனிதா இளம் மனைவி|அனிதா - இளம் மனைவி]]
|சுஜாதா
|[[சுஜாதா]]
|-
|-
|மார்ச்
|மார்ச்
Line 400: Line 394:
|ஜூன்
|ஜூன்
|தென்றல்
|தென்றல்
|எஸ். ரங்கநாயகி
|[[எஸ். ரங்கநாயகி]]
|-
|-
|ஜூலை
|ஜூலை
Line 407: Line 401:
|-
|-
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
|வேள்வித் தீ
|[[வேள்வித் தீ]]
|எம்.வி. வெங்கட்ராம்
|[[எம்.வி. வெங்கட்ராம்]]
|-
|-
|செப்டம்பர்
|செப்டம்பர்
|சித்தார்த்தா
|[[சித்தார்த்தா]]
|மூலம் : ஹெர்மன் ஹெஸ்ஸே (ஜெர்மன்) - தமிழாக்கம்: திருலோக சீதாராம்
|மூலம்: ஹெர்மன் ஹெஸ்ஸே (ஜெர்மன்) - தமிழாக்கம்: [[திருலோக சீதாராம்]]
|-
|-
|அக்டோபர்
|அக்டோபர்
Line 426: Line 420:
|அகிலன்
|அகிலன்
|-
|-
|1977
! colspan="3" |1977
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
|வானப்பூ
|வானப்பூ
|விமலா ரமணி
|[[விமலா ரமணி]]
|-
|-
|பிப்ரவரி
|பிப்ரவரி
|மிதிலா விலாஸ்
|[[மிதிலா விலாஸ்]]
|லெட்சுமி
|லெட்சுமி
|-
|-
|மார்ச்
|மார்ச்
|மாதவி
|மாதவி
|கி.ரா. கோபாலன்
|[[கி.ரா. கோபாலன்]]
|-
|-
|ஏப்ரல்
|ஏப்ரல்
Line 448: Line 440:
|மே
|மே
|திரிவேணி சங்கமம்
|திரிவேணி சங்கமம்
|சிவசங்கரி
|[[சிவசங்கரி]]
|-
|-
|ஜூன்
|ஜூன்
Line 460: Line 452:
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
|பத்திரகாளி
|பத்திரகாளி
|மகரிஷி
|[[மகரிஷி]]
|-
|-
|செப்டம்பர்
|செப்டம்பர்
Line 468: Line 460:
|அக்டோபர்
|அக்டோபர்
|நீ தான் நீலா
|நீ தான் நீலா
|புஷ்பா தங்கதுரை
|[[புஷ்பா தங்கதுரை]]
|-
|-
|நவம்பர்
|நவம்பர்
Line 476: Line 468:
|டிசம்பர்
|டிசம்பர்
|நாடகக்காரி
|நாடகக்காரி
|துறைவன்
|[[துறைவன்]]
|-
|-
|1978
! colspan="3" |1978
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 511: Line 501:
|-
|-
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
|உறவுகள்
|[[உறவுகள் (நாவல்)|உறவுகள்]]
|நீல. பத்மநாபன்
|[[நீல பத்மநாபன்|நீல. பத்மநாபன்]]
|-
|-
|செப்டம்பர்
|செப்டம்பர்
Line 519: Line 509:
|-
|-
|அக்டோபர்
|அக்டோபர்
|ஜீவகீதம்
|[[ஜீவகீதம்]]
|ஜெகசிற்பியன்
|ஜெகசிற்பியன்
|-
|-
Line 530: Line 520:
|பி. வி. ஆர்.
|பி. வி. ஆர்.
|-
|-
|1979
! colspan="3" |1979
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 547: Line 535:
|-
|-
|ஏப்ரல்
|ஏப்ரல்
|ஊமையன் கோட்டை
|[[ஊமையன் கோட்டை]]
|கவிஞர் கண்ணதாசன்
|கவிஞர் கண்ணதாசன்
|-
|-
|மே
|மே
|குறிஞ்சி மலர்
|[[குறிஞ்சி மலர்]]
|நா. பார்த்தசாரதி
|நா. பார்த்தசாரதி
|-
|-
Line 580: Line 568:
|டிசம்பர்
|டிசம்பர்
|வளர்ப்பு மகள்
|வளர்ப்பு மகள்
|சமுத்திரம்
|[[சு. சமுத்திரம்]]
|-
|-
|1980
! colspan="3" |1980
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
|உயிர்கொல்லி பறவை
|உயிர்கொல்லி பறவை
|ராஜேந்திரகுமார்
|[[ராஜேந்திரகுமார்]]
|-
|-
|பிப்ரவரி
|பிப்ரவரி
Line 607: Line 593:
|-
|-
|ஜூன்
|ஜூன்
|மஞ்சள் ஆறு
|[[மஞ்சள் ஆறு]]
|சாண்டில்யன்
|சாண்டில்யன்
|-
|-
Line 623: Line 609:
|-
|-
|அக்டோபர்
|அக்டோபர்
|பால்மரக் காட்டினிலே
|[[பால்மரக் காட்டினிலே]]
|அகிலன்
|அகிலன்
|-
|-
Line 634: Line 620:
|புஷ்பா தங்கதுரை
|புஷ்பா தங்கதுரை
|-
|-
|1981
! colspan="3" |1981
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
|நிழலும் ஒளியும்
|நிழலும் ஒளியும்
|வாசந்தி
|[[வாசந்தி]]
|-
|-
|பிப்ரவரி
|பிப்ரவரி
|அவனி சுந்தரி
|[[அவனி சுந்தரி]]
|சாண்டில்யன்
|சாண்டில்யன்
|-
|-
Line 683: Line 667:
|-
|-
|டிசம்பர்
|டிசம்பர்
|ஒரு கவிஞனின் கதை
|[[ஒரு கவிஞனின் கதை]]
|கவிஞர் கண்ணதாசன்
|கவிஞர் கண்ணதாசன்
|-
|-
|1982
! colspan="3" |1982
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 696: Line 678:
|பிப்ரவரி
|பிப்ரவரி
|கைபடாத ரோஜா
|கைபடாத ரோஜா
|ஜே.எம். சாலி
|[[ஜே.எம். சாலி]]
|-
|-
|மார்ச்
|மார்ச்
|பல்லவ திலகம்
|[[பல்லவ திலகம்]]
|சாண்டில்யன்
|சாண்டில்யன்
|-
|-
Line 707: Line 689:
|-
|-
|மே
|மே
|நைலான் கயிறு  
|[[நைலான் கயிறு]]
|சுஜாதா
|சுஜாதா
|-
|-
Line 738: Line 720:
|ராஜேந்திரகுமார்
|ராஜேந்திரகுமார்
|-
|-
|1983
! colspan="3" |1983
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 780: Line 760:
|அக்டோபர்
|அக்டோபர்
|கிழக்கு தொடர்ச்சி மலைகள்
|கிழக்கு தொடர்ச்சி மலைகள்
|பட்டுக்கோட்டை பிரபாகர்
|[[பட்டுக்கோட்டை பிரபாகர்]]
|-
|-
|நவம்பர்
|நவம்பர்
|கண்் கெட்ட பிறகு
|கண் கெட்ட பிறகு
|சிவசங்கரி
|சிவசங்கரி
|-
|-
Line 790: Line 770:
|சாண்டில்யன்
|சாண்டில்யன்
|-
|-
|1984
! colspan="3" |1984
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 842: Line 820:
|சிவசங்கரி
|சிவசங்கரி
|-
|-
|1985
! colspan="3" |1985
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 894: Line 870:
|சிவசங்கரி
|சிவசங்கரி
|-
|-
|1986
! colspan="3" |1986
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 932: Line 906:
|செப்டம்பர்
|செப்டம்பர்
|அவளுக்கு யார் வேண்டும்
|அவளுக்கு யார் வேண்டும்
|ஹேமா ஆனந்ததீர்த்தன்
|[[ஹேமா ஆனந்ததீர்த்தன்]]
|-
|-
|அக்டோபர்
|அக்டோபர்
Line 946: Line 920:
|பட்டுக்கோட்டை பிரபாகர்
|பட்டுக்கோட்டை பிரபாகர்
|-
|-
|1987
! colspan="3" |1987
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 998: Line 970:
|பட்டுக்கோட்டை பிரபாகர்
|பட்டுக்கோட்டை பிரபாகர்
|-
|-
|1988
! colspan="3" |1988
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 1,024: Line 994:
|ஜூன்
|ஜூன்
|விடாதே பிடி
|விடாதே பிடி
|சுபா
|[[சுபா (இரட்டையர்)|சுபா]]
|-
|-
|ஜூலை
|ஜூலை
Line 1,050: Line 1,020:
|சிவசங்கரி
|சிவசங்கரி
|-
|-
|1989
! colspan="3" |1989
|
|
|-
|-
|ஜனவரி
|ஜனவரி
Line 1,084: Line 1,052:
|ஆகஸ்ட்
|ஆகஸ்ட்
|ஒரு மேகத்தின் தாகம்
|ஒரு மேகத்தின் தாகம்
|ராஜேஷ்குமார்
|[[ராஜேஷ்குமார்]]
|-
|-
|செப்டம்பர்
|செப்டம்பர்
Line 1,102: Line 1,070:
|ராஜேஷ்குமார்
|ராஜேஷ்குமார்
|}
|}
== உசாத்துணை ==
* ராணிமுத்து இதழ்கள்: தனி நபர் சேகரிப்பு: பி.எஸ். பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை.
* [https://ranimuthu.com/ ராணிமுத்து.காம்]
* [https://www.youtube.com/watch?v=6JnEuyINUjk&ab_channel=oComics ராணிமுத்து இதழ்கள்]
* [https://play.google.com/store/apps/details?id=com.maalaimalar.ranimuthu&hl=ta&gl=US ராணிமுத்து கூகிள் ப்ளே]
* [https://minnalvarigal.blogspot.com/2018/04/blog-post_22.html ராணிமுத்து நினைவுக் குறிப்புகள்: மின்னல்வரிகள்]
* [https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/5443--351- வாசிப்பும் யோசிப்பும்: சாண்டில்யனின் ஜீவபூமி: வ.ந.கிரிதரன்]




{{Finalised}}


{{Fndt|17-Aug-2023, 10:43:25 IST}}




{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:05, 13 June 2024

அண்ணாவின் ரங்கோன் ராதா: தனி நபர் சேகரிப்பு பி.எஸ். பாலசுப்பிரமணியன்
டாக்டர் மு.வ.வின் பாவை: தனி நபர் சேகரிப்பு: பி.எஸ். பாலசுப்பிரமணியன்
சித்தார்த்தா: தமிழில் - திருலோகசீதாராம்
குலோத்துங்கன் சபதம்: விக்கிரமன்
வாழ்வு எங்கே? - அகிலன்
ராணி முத்து இதழ்கள்: பி. எஸ். பாலசுப்பிரமணியன் தனி நபர் சேகரிப்பு
ராணி முத்து பின்னட்டை விளம்பரம்
ராணி முத்து இதழ்கள்: பி.எஸ். பாலசுப்பிரமணியன் தனி நபர் சேகரிப்பு

ராணி முத்து, 1969 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாத இதழ். மாதம் ஒரு நாவலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

பதிப்பு, வெளியீடு

ஜனவரி 1, 1969 முதல் ராணி முத்து இதழ் வெளிவருகிறது. அனைத்துத் தரப்பு வாசகர்களும் வாங்கி வாசிக்கும் வகையில், மலிவு விலைத் திட்டத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று விற்பனை செய்தது. முதல் இதழாக அகிலன் எழுதிய ’பொன்மலர்’ வெளியாகியது. தொடர்ந்து அண்ணா, மு.வ., சுகி சுப்பிரமணியன், விக்கிரமன், லக்ஷ்மி, ஜெகசிற்பியன் எனப் பலர் எழுதிய நாவல்கள் வெளிவந்தன.

கால மாற்றத்திற்கேற்ப, ராணி முத்து இதழ் ரூபாய் 1.25/- , 1.50/- என்று விலைமாற்றம் செய்யப்பட்டு விற்பனையானது. ராணி முத்துவின் நாவல்கள் பலவும் சுருக்கப்பட்டு வெளியானதாக ஒரு சர்ச்சை எழுந்தாலும், இதழுக்கு வாசக வரவேற்பு அதிகம் இருந்தது.

1969 முதல் 1989 வரை வெளிவந்த ராணி முத்து நாவல்களின் பட்டியல் கீழ்காணுவது.

ராணி முத்து நாவல்கள் பட்டியல்: 1969-1989

ஆண்டு/மாதம் நூல் தலைப்பு ஆசிரியர் பெயர்
1969
ஜனவரி பொன் மலர் அகிலன்
பிப்ரவரி காவல் தெய்வம் ஜெயகாந்தன்
மார்ச் பார்வதி பி.ஏ. அறிஞர் அண்ணா
ஏப்ரல் வாடாமலர் மாயாவி
மே நந்திவர்மன் காதலி ஜெகசிற்பியன்
ஜூன் வெள்ளிக்கிழமை கலைஞர் மு. கருணாநிதி
ஜூலை பாலும் பாவையும் விந்தன்
ஆகஸ்ட் ஜீவபூமி சாண்டில்யன்
செப்டம்பர் உயிரோவியம் நாரண. துரைக்கண்ணன்
அக்டோபர் நானே நான் ஜாவர் சீதாராமன்
நவம்பர் அந்த நாள் டாக்டர் மு. வ.
டிசம்பர் சீதா வாசவன்
1970
ஜனவரி சிநேகிதி அகிலன்
பிப்ரவரி ரங்கோன் ராதா அறிஞர் அண்ணா
மார்ச் பார் பார் பட்டணம் பார் கும்பகோணம் குண்டுமணி
ஏப்ரல் பெண்மனம் லெட்சுமி
மே தூக்குமர நிழலில் சி.ஏ. பாலன்
ஜூன் வாழ்க்கை அழைக்கிறது ஜெயகாந்தன்
ஜூலை பார்வதி சங்கரராம்
ஆகஸ்ட் மனோரஞ்சிதம் காண்டேகர்
செப்டம்பர் பொன்வண்டு குரும்பூர் குப்புசாமி
அக்டோபர் மாலதி எல்லார்வி
நவம்பர் வஞ்சிமாநகரம் நா. பார்த்தசாரதி
டிசம்பர் கான்ஸ்டபிள் கந்தசாமி ஏ.கே. பட்டுசாமி
1971
ஜனவரி தேன் சிந்தும் மலர் மணியன்
பிப்ரவரி இன்ப யாத்திரை கோவி. மணிசேகரன்
மார்ச் வாஷிங்டனில் திருமணம் சாவி
ஏப்ரல் காதல் அமுதா கணேசன்
மே கேட்ட வரம் அநுத்தமா
ஜூன் ஒரே வழி ரா.கி. ரங்கராஜன்
ஜூலை மாமியார் பானுமதி ராமகிருஷ்ணா
ஆகஸ்ட் சட்டி சுட்டதடா ஆர். சண்முகசுந்தரம்
செப்டம்பர் காஞ்சனையின் கனவு லெட்சுமி
அக்டோபர் உதயபாநு சாண்டில்யன்
நவம்பர் இருமலர்கள் தாமரை மணாளன்
டிசம்பர் சிற்றன்னை புதுமைப்பித்தன்
1972
ஜனவரி செந்தாமரை டாக்டர் மு.வ.
பிப்ரவரி எதற்காக? சிவசங்கரி
மார்ச் நீரோட்டம் பி.வி. ஆர்.
ஏப்ரல் நெஞ்சின் அலைகள் அகிலன்
மே காதலிக்கக் கற்றுக்கொள் குரும்பூர் குப்புசாமி
ஜூன் கனக விலாசம் கிருஷ்ணா
ஜூலை கன்னித் தெய்வம் ஜெகசிற்பியன்
ஆகஸ்ட் புரட்சிப் பெண் துமிலன்
செப்டம்பர் இளையராணி சாண்டில்யன்
அக்டோபர் அன்னக்கிளி பூவை.எஸ். ஆறுமுகம்
நவம்பர் அன்பின் அலைகள் ஆர்வி
டிசம்பர் வாழ்க்கைப் பாதை கு. அழகிரிசாமி
1973
ஜனவரி லதா கல்கி ராஜேந்திரன்
பிப்ரவரி மைதிலி லெட்சுமி
மார்ச் சீதாமணி சோமு
ஏப்ரல் துணைவி அகிலன்
மே உன்னையா காதலித்தேன்! குரும்பூர் குப்புசாமி
ஜூன் சின்ன கமலா ரா.கி. ரங்கராஜன்
ஜூலை சுந்தரி சரோஜா ராமமூர்த்தி
ஆகஸ்ட் டாக்டர் அகிலா கௌசல்யா நாராயணன்
செப்டம்பர் சுடர்விளக்கு கோமகள்
அக்டோபர் பத்து நாட்கள் தமிழ்வாணன்
நவம்பர் அழகு சிரித்தது க. பஞ்சாபகேசன்
டிசம்பர் திக்கற்ற பார்வதி ராஜாஜி
1974
ஜனவரி மிஸ் புஷ்பா கும்பகோணம் குண்டுமணி
பிப்ரவரி பொற்கொடி நாதன்
மார்ச் பவானி லெட்சுமி
ஏப்ரல் தேவி ரமணி சந்திரன்
மே பெண் அகிலன்
ஜூன் தேவதாஸ் சரத்சந்திரர்
ஜூலை பிரேமா சி.ஆர். ராஜம்மா
ஆகஸ்ட் சுயம்வரம் விந்தன்
செப்டம்பர் மனோரஞ்சிதம் கோவி. மணிசேகரன்
அக்டோபர் இதயராணி புனிதன்
நவம்பர் கற்பூரம் அமுதா கணேசன்
டிசம்பர் வனஜா எல்லார்வி
1975
ஜனவரி மூங்கில் கோட்டை சாண்டில்யன்
பிப்ரவரி பாவை மு.வ.
மார்ச் சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
ஏப்ரல் இனிய நெஞ்சம் ஜெகசிற்பியன்
மே மிஸ் ரதி கும்பகோணம் குண்டுமணி
ஜூன் சந்தன மின்னல் சென்னகிருஷ்ணன்
ஜூலை வேலங்குடித் திருவிழா கண்ணதாசன்
ஆகஸ்ட் நாயக்கர் மகள் லெட்சுமி
செப்டம்பர் சமுதாய வீதி நா. பார்த்தசாரதி
அக்டோபர் மலர்விழி தமிழ்வாணன்
நவம்பர் மகுடபதி கல்கி
டிசம்பர் ஆயிரம் வாசல் இதயம் தாமரைமணாளன்
1976
ஜனவரி ரேகா ராஜம் கிருஷ்ணன்
பிப்ரவரி அனிதா - இளம் மனைவி சுஜாதா
மார்ச் இரு சகோதரிகள் வாசவன்
ஏப்ரல் வளை ஓசை ரமணிசந்திரன்
மே எதிர்வீடு மா. இராமையா
ஜூன் தென்றல் எஸ். ரங்கநாயகி
ஜூலை அம்மையப்பன் குரும்பூர் குப்புசாமி
ஆகஸ்ட் வேள்வித் தீ எம்.வி. வெங்கட்ராம்
செப்டம்பர் சித்தார்த்தா மூலம்: ஹெர்மன் ஹெஸ்ஸே (ஜெர்மன்) - தமிழாக்கம்: திருலோக சீதாராம்
அக்டோபர் குலாத்துங்கன் சபதம் விக்கிரமன்
நவம்பர் திலகா சுகி சுப்பிரமணியன்
டிசம்பர் வாழ்வு எங்கே? அகிலன்
1977
ஜனவரி வானப்பூ விமலா ரமணி
பிப்ரவரி மிதிலா விலாஸ் லெட்சுமி
மார்ச் மாதவி கி.ரா. கோபாலன்
ஏப்ரல் நாகதீபம் சாண்டில்யன்
மே திரிவேணி சங்கமம் சிவசங்கரி
ஜூன் கோகிலா நாரண. துரைக்கண்ணன்
ஜூலை வழிப்போக்கன் சாவி
ஆகஸ்ட் பத்திரகாளி மகரிஷி
செப்டம்பர் சிவப்பு ரோஜா ரமணி சந்திரன்
அக்டோபர் நீ தான் நீலா புஷ்பா தங்கதுரை
நவம்பர் குழந்தை அமுதா கணேசன்
டிசம்பர் நாடகக்காரி துறைவன்
1978
ஜனவரி கைதி தமிழ்வாணன்
பிப்ரவரி வெள்ளிமலை ப.ரா.
மார்ச் ஆணும் பெண்ணும் பி. கே. சீனிவாசன்
ஏப்ரல் லட்சியவாதி லெட்சுமி
மே ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி கவிஞர் கண்ணதாசன்
ஜூன் அகல்யா ர. சண்முகம்
ஜூலை தீப ஒளி ரமணிசந்திரன்
ஆகஸ்ட் உறவுகள் நீல. பத்மநாபன்
செப்டம்பர் மலை வாசல் சாண்டில்யன்
அக்டோபர் ஜீவகீதம் ஜெகசிற்பியன்
நவம்பர் அப்பா தேவை குரும்பூர் குப்புசாமி
டிசம்பர் வாசல் வரை வந்தவள் பி. வி. ஆர்.
1979
ஜனவரி முப்பது இரவுகள் அகிலன்
பிப்ரவரி நீர் விழி சாண்டில்யன்
மார்ச் ஜெயந்தி வந்தாள் லெட்சுமி
ஏப்ரல் ஊமையன் கோட்டை கவிஞர் கண்ணதாசன்
மே குறிஞ்சி மலர் நா. பார்த்தசாரதி
ஜூன் ஏன்? சிவசங்கரி
ஜூலை வசந்த காலம் சாண்டில்யன்
ஆகஸ்ட் வேர்ப்பலா அமுதா கணேசன்
செப்டம்பர் அனிதா ஐந்தாவது புஷ்பா தங்கதுரை
அக்டோபர் பனிமலர் சி.ஆர். ராஜம்மா
நவம்பர் கடைசிவரை லெட்சுமி
டிசம்பர் வளர்ப்பு மகள் சு. சமுத்திரம்
1980
ஜனவரி உயிர்கொல்லி பறவை ராஜேந்திரகுமார்
பிப்ரவரி முருகன் சிரித்தான் லெட்சுமி
மார்ச் அருணா ஆறாவது புஷ்பா தங்கதுரை
ஏப்ரல் யாருக்காக கவிஞர் கண்ணதாசன்
மே என்றாவது ஒருநாள் சுஜாதா
ஜூன் மஞ்சள் ஆறு சாண்டில்யன்
ஜூலை ரோஜா வைரம் லெட்சுமி
ஆகஸ்ட் பொன் மகள் அமுதா கணேசண்
செப்டம்பர் மதுமதி ரமணிசந்திரன்
அக்டோபர் பால்மரக் காட்டினிலே அகிலன்
நவம்பர் மண் குதிரை லெட்சுமி
டிசம்பர் சொர்க்கத்துக்கு ஒரு டிக்கெட் புஷ்பா தங்கதுரை
1981
ஜனவரி நிழலும் ஒளியும் வாசந்தி
பிப்ரவரி அவனி சுந்தரி சாண்டில்யன்
மார்ச் சடங்கு எஸ். பொன்னுதுரை
ஏப்ரல் பாரிமலை கொடி கவிஞர் கண்ணதாசன்
மே அன்று உன் அருகில் சுஜாதா
ஜூன் பவளமல்லி லெட்சுமி
ஜூலை தேவை ஒரு பாவை புஷ்பா தங்கதுரை
ஆகஸ்ட் அணில் கடித்த பழம் அமுதா கணேசன்
செப்டம்பர் கடைசியில் சிவசங்கரி
அக்டோபர் நீலவல்லி சாண்டில்யன்
நவம்பர் அழகு லெட்சுமி
டிசம்பர் ஒரு கவிஞனின் கதை கவிஞர் கண்ணதாசன்
1982
ஜனவரி அவள் ஒரு தேவதை ரமணிசந்திரன்
பிப்ரவரி கைபடாத ரோஜா ஜே.எம். சாலி
மார்ச் பல்லவ திலகம் சாண்டில்யன்
ஏப்ரல் மூக்கணாங் கயிறு சிவசங்கரி
மே நைலான் கயிறு சுஜாதா
ஜூன் இல்லாதவர்கள் ஜெயகாந்தன்
ஜூலை அவள் ஒரு தென்றல் லெட்சுமி
ஆகஸ்ட் தேவி ஸ்ரீ தேவி குரும்பூர் குப்புசாமி
செப்டம்பர் மீனுக்குட்டி புஷ்பா தங்கதுரை
அக்டோபர் காற்றுள்ளபோதே சிவசங்கரி
நவம்பர் நிலமங்கை சாண்டில்யன்
டிசம்பர் ஊமைக் கரு ராஜேந்திரகுமார்
1983
ஜனவரி அதிசய ராகம் லெட்சுமி
பிப்ரவரி நடிகை கோவி. மணிசேகரன்
மார்ச் மாதவியின் மனம் சாண்டில்யன்
ஏப்ரல் கங்கா யமுனா நாதன்
மே பாசம் சிவசங்கரி
ஜூன் மோகினி டி.வி. புஷ்பா தங்கதுரை
ஜூலை தீபா குரும்பூர் குப்புசாமி
ஆகஸ்ட் மருமகள் லெட்சுமி
செப்டம்பர் மகளிர் மட்டும் ராஜேந்திரகுமார்
அக்டோபர் கிழக்கு தொடர்ச்சி மலைகள் பட்டுக்கோட்டை பிரபாகர்
நவம்பர் கண் கெட்ட பிறகு சிவசங்கரி
டிசம்பர் புரட்சிப் பெண் சாண்டில்யன்
1984
ஜனவரி விடிவெள்ளி லெட்சுமி
பிப்ரவரி காந்தா வருகிறாள் புஷ்பா தங்கதுரை
மார்ச் அவருக்காக சு. சமுத்திரம்
ஏப்ரல் இதவும் ஒரு தாஜ்மகால் சிவசங்கரி
மே வரும் வரை காத்திருப்பேன் பட்டுக்கோட்டை பிரபாகர்
ஜூன் கொலை தூரப் பயணம் ராஜேந்திரகுமார்
ஜூலை வனிதா லெட்சுமி
ஆகஸ்ட் மேலே வானம் கீழே வசந்தி புஷ்பா தங்கதுரை
செப்டம்பர் நீயா? குரும்பூர் குப்புசாமி
அக்டோபர் வாழ்க்கைப் பயணம் அமுதா கணேசன்
நவம்பர் கொல்லாமல் போகாதே ராஜேந்திரகுமார்
டிசம்பர் தீர்வு சிவசங்கரி
1985
ஜனவரி இரவு பத்து பட்டுக்கோட்டை பிரபாகர்
பிப்ரவரி என் வீடு லெட்சுமி
மார்ச் ஓர் அழகான ஆபத்து ராஜேஷ்குமார்
ஏப்ரல் நிலா நிலா ஓடிவா புஷ்பா தங்கதுரை
மே காலை மாலை கொலை ராஜேந்திரகுமார்
ஜூன் ருசி கண்ட பூனை சிவசங்கரி
ஜூலை மானாமதுரை மன்னாரு குரும்பூர் குப்புசாமி
ஆகஸ்ட் துணை தேடும் போது லெட்சுமி
செப்டம்பர் கொலையில் விழுந்த மான் பட்டுக்கோட்டை பிரபாகர்
அக்டோபர் ஓடும் வரை ஓடு ராஜேஷ்குமார்
நவம்பர் காலையில் நீலா மாலையில் மாலா ராஜேந்திரகுமார்
டிசம்பர் இனி தொடராது சிவசங்கரி
1986
ஜனவரி மேகலா லெட்சுமி
பிப்ரவரி ஜாதகம் அமுதா கணேசன்
மார்ச் வனிதா வா நீ புஷ்பா தங்கதுரை
ஏப்ரல் கொடுங்கள் கேட்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகர்
மே ஒருகதவு தட்டப்படுகிறது ராஜேஷ்குமார்
ஜூன் இடி மின்னல் இந்துமதி ராஜேந்திரகுமார்
ஜூலை ராஜயோகம் சாண்டில்யன்
ஆகஸ்ட் தொட்டுக்க ஊர்மிளா புஷ்பா தங்கதுரை
செப்டம்பர் அவளுக்கு யார் வேண்டும் ஹேமா ஆனந்ததீர்த்தன்
அக்டோபர் மஞ்சு என்னைக் கொஞ்சு குரும்பூர் குப்புசாமி
நவம்பர் மோகனா முப்பது நாள் ராஜேஷ்குமார்
டிசம்பர் காத்திரு காதலிக்கிறேன் பட்டுக்கோட்டை பிரபாகர்
1987
ஜனவரி கண்மணி நில்லு காரணம் சொல்லு ராஜேஷ்குமார்
பிப்ரவரி தங்கவிழி தாரா ராஜேந்திரகுமார்
மார்ச் தூது செல்வாயோ கிலியே புஷ்பா தங்கதுரை
ஏப்ரல் நாளை யாரோ ராஜேஷ்குமார்
மே கல்யாணத்தின் கதை ரமணி சந்திரன்
ஜூன் அருகில் மிக அருகில் பட்டுக்கோட்டை பிரபாகர்
ஜூலை சோழ தீபம் கோவி. மணிசேகரன்
ஆகஸ்ட் கொலை கொலையாய் முந்திரிக்கா வேலூர் அப்துல்லா
செப்டம்பர் இருட்டில் ஒரு வானம்பாடி ராஜேஷ்குமார்
அக்டோபர் கொலை நேரத்தில் சவீதா
நவம்பர் வைரம் சுஜாதா
டிசம்பர் உயிரைக் கவர்ந்த உயிரே பட்டுக்கோட்டை பிரபாகர்
1988
ஜனவரி நிற்காத நிமிடங்கள் ராஜேஷ்குமார்
பிப்ரவரி ஒருவலை ஒருமான் ஒரு சிலை புஷ்பா தங்கதுரை
மார்ச் கூடி செய்த கொலை ராஜேந்திரகுமார்
ஏப்ரல் இன்ப நினைவு அகிலன்
மே நான் ஏன் இறந்தேன் ராஜேஷ்குமார்
ஜூன் விடாதே பிடி சுபா
ஜூலை அவன் கொடுத்த விலை சிவசங்கரி
ஆகஸ்ட் மறக்க மாட்டேன் மாலினி பட்டுக்கோட்டை பிரபாகர்
செப்டம்பர் அப்பா நீங்களே காரணம் குரும்பூர் குப்புசாமி
அக்டோபர் அன்புள்ள துரோகிக்கு சவீதா
நவம்பர் வெல்வெட் கனவுகள் ராஜேஷ்குமார்
டிசம்பர் ஏரிக்கடியில் சிவசங்கரி
1989
ஜனவரி முடிவு என் கையில் சுபா
பிப்ரவரி 12 மணி நேர பாவம் ராஜேஷ்குமார்
மார்ச் மரணத்தில் மன்னிப்போம் பட்டுக்கோட்டை பிரபாகர்
ஏப்ரல் இனியும் ஒருத்தி அனுராதா ரமணன்
மே நீ மட்டுமே வேண்டும் ராஜேஷ்குமார்
ஜூன் ஆண்பாவம் பொல்லாதது அமுதா கணேசன்
ஜூலை காதல் குற்றவாளி சுபா
ஆகஸ்ட் ஒரு மேகத்தின் தாகம் ராஜேஷ்குமார்
செப்டம்பர் நான் உன்னை நேசிக்கிறேன் பட்டுக்கோட்டை பிரபாகர்
அக்டோபர் உயர்ந்தவர்கள் சிவசங்கரி
நவம்பர் மாலை முழுவதும் கொலையாட்டு ராஜேந்திர குமார்
டிசம்பர் நட்சத்திரம் இல்லா இரவு ராஜேஷ்குமார்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 10:43:25 IST