தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
From Tamil Wiki
அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம், ஆண்டுதோறும், சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை வழங்குகிறது. 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, பொன்னாடை மற்றும் தகுதிச் சான்றிதழ் கொண்டது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றோர் பட்டியல்
| வ.எண். | ஆண்டு | விருதாளர் பெயர் |
|---|---|---|
| 1 | 2016 | நாகலட்சுமி சண்முகம் |
| 2 | 2016 | அ. ஜாகிர் உசேன் |
| 3 | 2016 | அல்லா பிச்சை (எ) முகம்மது ஃபரிஸ்டா |
| 4 | 2016 | உமா பாலு |
| 5 | 2016 | முனைவர் கா. செல்லப்பன் |
| 6 | 2016 | செல்வி வி. சைதன்யா |
| 7 | 2016 | சி. முருகேசன் |
| 8 | 2016 | கு. பாலசுப்பிரமணியன் |
| 9 | 2016 | ச. ஆறுமுகம் பிள்ளை |
| 10 | 2016 | முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் |
| 11 | 2017 | நெல்லை சு.முத்து |
| 12 | 2017 | தி.வ.தெய்வசிகாமணி (தெசிணி) |
| 13 | 2017 | ஆ.செல்வராஜ் (எ) குறிஞ்சிவேலன் |
| 14 | 2017 | முனைவர் ஆனைவாரி ஆனந்தன் |
| 15 | 2017 | மறவன்புலவு சச்சிதானந்தன் |
| 16 | 2017 | வசந்தா சியாமளம் |
| 17 | 2017 | முனைவர் இரா.கு. ஆல்துரை |
| 18 | 2017 | பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன் |
| 19 | 2017 | ஆண்டாள் பிரியதர்ஷிணி |
| 20 | 2017 | முனைவர் தர்லோசன் சிங் பேடி |
| 21 | 2018 | யூமா வாசுகி |
| 22 | 2018 | இலட்சுமண இராமசாமி |
| 23 | 2018 | அரிமா மு.சீனிவாசன் |
| 24 | 2018 | க.குப்புசாமி |
| 25 | 2018 | மருத்துவர் சே.அக்பர் கவுசர் |
| 26 | 2018 | முனைவர் இராஜலட்சுமி சீனிவாசன் |
| 27 | 2018 | செ.செந்தில்குமார் (எ) ஸ்ரீகிரிதாரிதாஸ் |
| 28 | 2018 | முனைவர் பழனி. அரங்கசாமி |
| 29 | 2018 | எஸ். சங்கரநாராயணன் |
| 30 | 2018 | செல்வி ச.நிலா |
| 31 | 2019 | சா.முகம்மது யூசுப் (அமரர்) |
| 32 | 2019 | க.ஜ.மஸ்தான் அலீ |
| 33 | 2019 | பேராசிரியர் சிவ.முருகேசன் |
| 34 | 2019 | முனைவர் ந. கடிகாசலம் |
| 35 | 2019 | மரபின் மைந்தன் முத்தையா |
| 36 | 2019 | வத்சலா |
| 37 | 2019 | மருத்துவர் முருகுதுரை |
| 38 | 2019 | மாலன் (எ) வே.நாராயணன் |
| 39 | 2019 | கிருஷாங்கினி (எ) பிருந்தா நாகராசன் |
| 40 | 2019 | அ.மதிவாணன் |
| 41 | 2020 | சோ.சேஷாச்சலம் |
| 42 | 2020 | முனைவர் இராம. குருநாதன் |
| 43 | 2020 | ப.குணசேகர் |
| 44 | 2020 | முனைவர் பத்மாவதி விவேகானந்தன் |
| 45 | 2020 | ஜோதிர்லதா கிரிஜா |
| 46 | 2020 | ஜெ.ராம்கி (எ) ராமகிருஷ்ணன் |
| 47 | 2020 | சுவாமி விமூர்த்தானந்தர் |
| 48 | 2020 | மீரா ரவிசங்கர் |
| 49 | 2020 | திலகவதி |
| 50 | 2020 | கிருஷ்ண பிரசாத் |
| 51 | 2021 | செ. சுகுமாரன் |
| 52 | 2021 | செ. ராஜேஸ்வரி |
| 53 | 2021 | முனைவர் மு. வளர்மதி |
| 54 | 2021 | முனைவர் இராக. விவேகானந்த கோபால் |
| 55 | 2021 | முனைவர் அ.சு. இளங்கோவன் |
| 56 | 2021 | முனைவர் வீ. சந்திரன் |
| 57 | 2021 | முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ் |
| 58 | 2021 | பேராசிரியர் தமிழ்ச்செல்வி |
| 59 | 2021 | ந. தாஸ் (அமரர்) |
| 60 | 2021 | முனைவர் மா. சம்பத்குமார் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Apr-2023, 18:57:05 IST