under review

தமிழ்ச்செம்மல் விருது

From Tamil Wiki

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும் தமிழார்வலர்களுக்கு அவர்களது தமிழ்த் தொண்டினைச் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசால் 2015 முதல் 'தமிழ்ச்செம்மல் விருது' வழங்கப்படுகிறது.

விருது விபரம்

தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும், தமிழார்வலர்களுக்கு, சான்றோர்களுக்கு அவர்களது தமிழ்த் தொண்டினைச் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் விருதினை வழங்குகிறது. 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், மாவட்ட ரீதியாக 'தமிழ்ச்செம்மல்' விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை 25,000/- மற்றும் தகுதியுரை கொண்டது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழார்வலர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

விருதாளர்கள் பட்டியல் (2021 வரை)

தமிழ்ச்செம்மல் விருது
வ.எண். ஆண்டு விருதாளர் பெயர்
சென்னை மாவட்டம்
1 2015 வேம்பத்தூர் கிருஷ்ணன்
2 2016 கவிஞர் பாரதி சுகுமாரன்
3 2017 வே.பிரபாகரன்
4 2018 யு.எஸ்.எஸ்.ஆர். கோ. நடராசன்
5 2019 முனைவர் கோ.ப.செல்லம்மாள்
6 2020 ஜெ. வா. கருப்புசாமி
7 2021 வே. மாணிக்காத்தாள்
8 2022 புலவர் ப. கி. பொன்னுசாமி
9 2023 இரா. பன்னிருகை வடிவேலன்
திருவள்ளூர் மாவட்டம்
1 2015 முனைவர் மா.கி. இரமணன்
2 2016 பாக்கம் பிரதாப சிம்மன் (எ) சு.பாக்கம் தமிழன்
3 2017 வ. விசயரங்கன்
4 2018 முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
5 2019 முனைவர் மரியதெரசா
6 2020 வேணுபுருஷோத்தமன்
7 2021 செ. கு. சண்முகம்
8 2022 தி. தாயுமானவன்
9 2023 சு ஏழுமலை
காஞ்சிபுரம் மாவட்டம்
1 2015 கவிஞர் கூரம் துரை
2 2016 தெ.பொ.இளங்கோவன்
3 2017 முனைவர் ப.ச.ஏசுதாசன்
4 2018 முனைவர் இதயகீதம் அ.இராமானுசம்
5 2019 முனைவர் எஸ். ஸ்ரீகுமார்
6 2020 முனைவர் சு.சதாசிவம்
7 2021 அமரர் இரா. எல்லப்பன்
8 2022 சு. ராஜேஸ்வரன்
9 2023 முனைவர் த. ராஜீவ்காந்தி
வேலூர் மாவட்டம்
1 2015 வி.பத்மநாதன் (எ)வே.பதுமனார்
2 2016 பேரா.முனைவர் இரத்தின நடராசன்
3 2017 மு.சு.தங்கவேலன்
4 2018 முனைவர் ப. சிவராஜி
5 2019 ச.இலக்குமிபதி
6 2020 மருத்துவர் சே. அக்பர் கவுஸர்
7 2021 ம. நாராயணன்
8 2022 ஆ. முனிரத்தினம்
9 2023 இரா. சீனிவாசன்
கிருஷ்ணகிரி மாவட்டம்
1 2015 ந.நாகராசன்
2 2016 மு.மணிமேகலை
3 2017 கருமலை தமிழாழன்(எ) கி. நரேந்திரன்
4 2018 ஆ.கவிரிஷி மகேஷ்
5 2019 கவிஞர் அ.க.இராசு (எ) பாளைவேந்தன்
6 2020 மா.முருககுமரன்
7 2021 ஆ. இரத்தினகுமார்
8 2022 முனைவர் கு. வணங்காமுடி
9 2023 முனைவர் அ. திலகவதி
திருவண்ணாமலை மாவட்டம்
1 2015 பா.இந்திரராசன்
2 2016 ப.குப்பன்
3 2017 தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன்
4 2018 க. சம்பந்தம்
5 2019 கவிஞர் எறும்பூர் கை.செல்வகுமார்
6 2020 முனைவர் இரா. வெங்கடேசன்
7 2021 க.பரமசிவன்
8 2022 எஸ். சையத் இஸ்மாயில்
9 2023 முனைவர் ச. உமாதேவி
விழுப்புரம் மாவட்டம்
1 2015 முனைவர் அரங்க. பாரி
2 2016 பிறவிக் கவிஞர் சி.இராமசாமி
3 2017 பேரா.இரா.ச.குழந்தைவேலன்
4 2018 இரா.சஞ்சீவிராயர்
5 2019 முனைவர் எஸ்.எம்.கார்த்திகேயன்
6 2020 முனைவர் ஜா.இராஜா
7 2021 ஆ.நாகராசன்
8 2022 பு. அறிவுடைநம்பி
9 2023 இரா. முருகன்
பெரம்பலூர் மாவட்டம்
1 2015 செ.சுந்தரம் (வெண்பாவூர் செ.சுந்தரம்)
2 2016 வை.தேசிங்குராசன்(எ)தேனரசன்
3 2017 முனைவர் க.பெரியசாமி
4 2018 முனைவர் பெ.ஆறுமுகம்
5 2019 முனைவர் த.மாயகிருட்டிணன்
6 2020 முனைவர் அ.செந்தில் குமார் (எ) தமிழ்க்குமரன்
7 2021 செ. வினோதினி
8 2022 வே. இளங்கோவன்
9 2023 மு. சையத்அலி
அரியலூர் மாவட்டம்
1 2015 ம.சோ. விக்டர்
2 2016 புலவர் பூவை.சு. செயராமன்
3 2017 முனைவர் பி.சேதுராமன்
4 2018 முனைவர் அ.ஆறுமுகம்
5 2019 முனைவர் து.சேகர்
6 2020 முனைவர் சா.சிற்றரசு
7 2021 சி. சிவசிதம்பரம்
8 2022 ப. முத்துக்குமரன்
9 2023 புலவர் க. ஐயன்பெருமாள்
சேலம் மாவட்டம்
1 2015 கவிஞர் பி.வேலுசாமி
2 2016 முனைவர் கவிஞர் கு.கணேசன்
3 2017 மா. பாண்டுரங்கள்
4 2018 ஆ.கணபதி
5 2019 வ.முத்துமாரய்யன்
6 2020 கவிஞர் பொன்.சந்திரன்
7 2021 இரா. மோகன் குமார்
8 2022 க. இராசமாணிக்கம் (எ) கவிஞர் தாதை உபதேசி
9 2023 சோ. வைரமணி (எ) கவிஞர் கோனூர் வைரமணி
தருமபுரி மாவட்டம்
1 2015 தகடூர் வனப்பிரியனார் (எ) கா.இராமசந்திரன்
2 2016 முனைவர் வே.சஞ்சீவிராயன்
3 2017 முனைவர் கோ.கண்ணன்
4 2018 பொ.பொன்னுரங்கன்
5 2019 கவிஞர் மா.இராமமூர்த்தி
6 2020 பாலவர் பெரு.முல்லையரசு
7 2021 கவிஞர் கண்ணிமை
8 2022 புலவர் க. தியாகசீலன்
9 2023 மா. சென்றாயன்
நாமக்கல் மாவட்டம்
1 2015 புலவர் மா. சின்னு
2 2016 முனைவர் அரசு.பரமேசுவரன்
3 2017 கவிஞர் நா. தனபாலன்
4 2018 முனைவர் சி.தியாகராசன்
5 2019 திரு ப.சுப்பண்ணன்
6 2020 திரு ப.முத்துசாமி
7 2021 சி. கைலாசம்
8 2022 அ.செ.பரணிராஜா
9 2023 திருமதி ப. கமலமணி
ஈரோடு மாவட்டம்
1 2015 ச.சந்திரகுமாரி
2 2016 ப.பாலன்
3 2017 ப. இராமசாமி (உமையவன்)
4 2018 திரு வெ.திருமூர்த்தி
5 2019 முனைவர் எண்ணம் மங்கலம் அ.பழநிசாமி
6 2020 முனைவர் கா.செங்கோட்டையன்
7 2021 முத்துரத்தினம்
8 2022 நாமக்கல்நாதன்
9 2023 து. சுப்ரமணியன்
கரூர் மாவட்டம்
1 2015 ச.வரதசிகாமணி
2 2016 ப. எழில்வாணன்
3 2017 மேலை பழநியப்பன்
4 2018 கவிமாமணி வெ.கருணைவேணு
5 2019 முனைவர் சு.இளவரசி
6 2020 சி.கார்த்திகா
7 2021 முனைவர் கடவூர் மணிமாறன்
8 2022 நன்செய்ப்புகழூர் அழகரசன்
9 2023 முனைவர் க. கோபாலகிருஷ்ணன்
கோயம்புத்தூர் மாவட்டம்
1 2015 முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
2 2016 மு.பெ.இராமலிங்கம்
3 2017 பா.இரவிக்குமார்
4 2018 முனைவர் மா.நடராசன்
5 2019 அ.ஞானமணி
6 2020 மு.கௌ.அன்வர் பாட்சா
7 2021 மானூர் புகழேந்தி
8 2022 சொ. க. முருகன் (எ) கவிஞர் அழகு சக்திகுமரன்
9 2023 சு. தர்மன்
திருப்பூர் மாவட்டம்
1 2015 ஆ.முருகநாதன்
2 2016 ப. சுப்ரபாரதிமணியன்
3 2017 வள்ளுவன் அடிப்பொடி முனைவர் வி.ஆனந்தகுமார்
4 2018 மு.தண்டபாணி சிவம்
5 2019 முத்து சுப்ரமணியன்
6 2020 முனைவர் துரை அங்குசாமி
7 2021 அ. லோகநாதன்
8 2022 க. குமாரசாமி
9 2023 க.ப.கி. செல்வராஜ்
நீலகிரி மாவட்டம்
1 2015 திருமதி மணி அர்ஜுணன்
2 2016 த.கணேசன்
3 2017 புலவர் கமலம் சின்னசாமி
4 2018 சோ.கந்தசாமி
5 2019 சபீதா போஜன்
6 2020 ம.பிரபு
7 2021 போ. மணிவண்ணன்
8 2022 கோ. ம. பெள்ளி
9 2023 புலவர் இர. நாகராஜ்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
1 2015 பேரா.தி.வெ.இராசேந்திரன்
2 2016 ப.முத்துக்குமாரசாமி
3 2017 முனைவர் ப.சுப்பிரமணியன்
4 2018 வீ.கோவிந்தசாமி
5 2019 முனைவர் அ.அந்தோணி துரைராஜ்
6 2020 சோம வீரப்பன்
7 2021 அமரர் க. பட்டாபிராமன்
8 2022 நாவை. சிவம் (எ) சிவராமலிங்கம்
9 2023 இராச. இளங்கோவன்
புதுக்கோட்டை மாவட்டம்
1 2015 ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி
2 2016 கவிஞர் தங்கம் மூர்த்தி
3 2017 இரா.சம்பத் குமார்
4 2018 மு. முத்து சீனிவாசன்
5 2019 அ.அ. ஞானசுந்தரத்தரசு
6 2020 ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்)
7 2021 வீ.கே. கஸ்தூரிநாதன்
8 2022 நெ. இராமச்சந்திரன் (எ) நெ. இரா. சந்திரன்
9 2023 இரா. இராமநாதன்
சிவகங்கை மாவட்டம்
1 2015 தி.அனந்தராமன்
2 2016 பேரா.மு. அய்க்கண்
3 2017 முனைவர் தெய்வானை (தேவி நாச்சியப்பன்)
4 2018 முனைவர் சே.குமரப்பன்
5 2019 சொ.பகீரத நாச்சியப்பன்
6 2020 இரா.சேதுராமன்
7 2021 முனைவர் வ. தேனப்பன்
8 2022 ஆறு. மெ. ஆண்டவன்
9 2023 முனைவர் உ. கருப்பத்தேவன்
தஞ்சாவூர் மாவட்டம்
1 2015 புலவர் தங்கராசு
2 2016 மு. முகமது தாஹா
3 2017 பேரா.முனைவர் வி. ஆ இளவழகன்
4 2018 த.உடையார்கோயில் குணா
5 2019 ஆதி. நெடுஞ்செழியன்
6 2020 பழ. மாறவர்மன்
7 2021 ஆறுமுக சீதாராமன்
8 2022 ரா. சிவகுமார்
9 2023 மருத்துவர் ந. ஜுனியர் சுந்தரேஷ்
திருவாரூர் மாவட்டம்
1 2015 வீ.இராமமூர்த்தி
2 2016 அ.சிவசுப்பிரமணியன்(அ.சி. மணியன்)
3 2017 மருத்துவர் அழ.மீனாட்சி சுந்தரம்
4 2018 கவிஞர் நா.சக்திமைந்தன்
5 2019 இரா. கல்யாணராமன்
6 2020 இராம.வேல்முருகன்
7 2021 இரெ. சண்முக வடிவேல்
8 2022 சு. கந்தசாமி
9 2023 முனைவர் வி. இராமதாஸ்
நாகப்பட்டினம் மாவட்டம்
1 2015 செய்யது முகமது கலிபா சாஹிப்
2 2016 புலவர் ஜெ.சண்முகம்
3 2017 மு.வெங்கடேசபாரதி
4 2018 புலவர் மு.மணிமேகலை
5 2019 சி.சிவசங்கரன்
6 2020 மா.கோபால்சாமி
7 2021 மு. சொக்கப்பன்
8 2022 புலவர் கணேச. இராஜேந்திரன்
9 2023 கவிஞர் நாகூர் மு. காதர் ஒலி
இராமநாதபுரம் மாவட்டம்
1 2015 ஜெகாதா
2 2016 ப. முத்துக்குமாரசாமி
3 2017 முனைவர் ப. சுப்பிரமணியன்
4 2018 க.சுப்பையா
5 2019 மை.அப்துல் சலாம்
6 2020 ஆ.முனியராஜ்
7 2021 புலவர் அ. மாயழகு
8 2022 செ. மாணிக்கவாசகம்
9 2023 நீ. சு. பெருமாள்
மதுரை மாவட்டம்
1 2015 திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன்
2 2016 முனைவர் ம.நா.அழகிய நாகலிங்கம்
3 2017 மருத்துவர் து. மெய்கண்டான்
4 2018 சு.இலக்குமணசுவாமி
5 2019 முனைவர் பி. சங்கரலிங்கம்
6 2020 முனைவர் போ. சத்தியமூர்த்தி
7 2021 நெல்லை. ந. சொக்கலிங்கம்
8 2022 இரா. இரவி
9 2023 புலவர் இரா. செயபால் சண்முகம்
திண்டுக்கல் மாவட்டம்
1 2015 மா.பெரியசாமி (தமிழ்ப்பெரியசாமி)
2 2016 ச. சுடர் முருகையா
3 2017 மா.வயித்தியலிங்கன்
4 2018 ப. வதிலைபிரபா
5 2019 முனைவர் அ.சு. இளங்கோவன்
6 2020 தா.தியாகராசன்
7 2021 துரை. தில்லான்
8 2022 து. இராசகோபால்
9 2023 முனைவர் இர. கிருட்டிணமூர்த்தி
தேனி மாவட்டம்
1 2015 தமிழாசிரியர் ப. பாண்டியராசன்
2 2016 து.சுப்பராயுலு
3 2017 புலவர் மு.இராசரத்தினம்
4 2018 சு.குப்புசாமி
5 2019 சா.பி. நாகராஜன் (எ) தேனி இராஜதாசன்
6 2020 த. கருணைச்சாமி
7 2021 தேனி சீருடையான்
8 2022 சு. புவனேசுவரி
9 2023 முனைவர் மு. செந்தில்குமார்
விருதுநகர் மாவட்டம்
1 2015 முனைவர் கா. இராமச்சந்திரன்
2 2016 கவிஞர் ஜெ. இராமநாதன்
3 2017 சா.ஜோசப்
4 2018 முனைவர் க.அழகர்
5 2019 முனைவர் இரா. இளவரசு
6 2020 கவிஞர் சுரா (எ) சு.இராமச்சந்திரன்
7 2021 அ. சுப்பிரமணியன்
8 2022 கி. இராமதிலகம்
9 2023 கா. காளியப்பன்
திருநெல்வேலி மாவட்டம்
1 2015 முனைவர் கேப்டன் பா. வேலம்மாள்
2 2016 ஆ.பால சரசுவதி
3 2017 முனைவர் பி. இரத்தினசபாபதி
4 2018 கவிஞர் பே.இராசேந்திரன்
5 2019 க.அழகிரிபாண்டியன்
6 2020 வீ.செந்தில்நாயகம்
7 2021 வ. பாலசுப்பிரமணியன்
8 2022 ஜா. பீட்டர் மைக்கேல் ராஜ்
9 2023 அ. முருகன்
தூத்துக்குடி மாவட்டம்
1 2015 கா.அல்லிக்கண்ணன்
2 2016 க.கருத்தபாண்டி
3 2017 இரா.இராஜ்
4 2018 ப. ஜான்கணேஷ்
5 2019 நம். சீநிவாசன்
6 2020 ச. காமரசாசு (முத்தாலங்குறிச்சி காமராசு)
7 2021 கவிஞர் அ. கணேசன்
8 2022 கா. உதயசங்கர்
9 2023 நெய்தல் யூ. அண்டோ
கன்னியாகுமரி மாவட்டம்
1 2015 முனைவர் எஸ்.பத்மநாபன்
2 2016 முனைவர் மு.ஆல்பென்ஸ் நதானியேல்
3 2017 கே.சுப்பையா
4 2018 முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை
5 2019 குமரி ஆதவன்
6 2020 பா.இலாசர் (முளங்குழி பா.இலாசர்)
7 2021 புலவர் சு. கந்தசாமி பிள்ளை
8 2022 புலவர் வே. இராமசுவாமி
9 2023 முனைவர் வ. இராயப்பன்
திருப்பத்தூர் மாவட்டம்
1 2019 ந.கருணாநிதி
2 2020 முனைவர் ச.சரவணன்
3 2021 தெய்வ. சுமதி
4 2022 கவிஞாயிறு துரை. கருணாகரன்
5 2023 புலவர் நா. வீரப்பன்
செங்கல்பட்டு மாவட்டம்
1 2019 வத்சலா சேதுராமன்
2 2020 நந்திவரம் பா.சம்பத் குமார்
3 2021 எம்.கே. சுப்பிரமணியன்
4 2022 மோசசு மைக்கேல் ஃபாரடே
5 2023 புலவர் வ. சிவசங்கரன்
இராணிப்பேட்டை மாவட்டம்
1 2019 த.தினகரன்
2 2020 கவிஞர் பனப்பாக்கம் கே.சுகுமார்
3 2021 கவிஞர் மா. சோதி
4 2022 முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன்
5 2023 முனைவர் க. பன்னீர் செல்வம்
தென்காசி மாவட்டம்
1 2019 உமா கல்யாணி
2 2020 மு. நாராயணன்
3 2021 ஆ. சிவராம கிருஷ்ணன்
4 2022 மருத்துவர் ஜ. பத்மானந்தன்
5 2023 செ. கண்ணன்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
1 2019 கவிஞர் பெ.அறிவழகன்
2 2020 சி. உதியன்
3 2021 இரா. துரைமுருகன்
4 2022 மா. முத்தமிழ்முத்தன்
5 2023 ச. பிச்சப்பிள்ளை
மயிலாடுதுறை மாவட்டம்
1 2020 துரை குணசேகரன்
2 2021 ச. பவுல்ராஜ்
3 2022 இரெ. கங்கை மணிமாறன்
4 2023 க. இளங்கோவன் (எ) நன்னிலம் இளங்கோவன்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Apr-2023, 19:05:45 IST