under review

மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

From Tamil Wiki
Revision as of 11:21, 12 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Rama-nadaka-keerthanai.jpg

தமிழகத்தில் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 1675-1857)தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டன. தமிழ் இலக்கிய வகைகளில் குறவஞ்சி மராட்டி மொழியிலும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயகம் சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற மராட்டிய ஆட்சிக்காலக் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

மராட்டியர் கால தமிழ் நூல்கள்

குறவஞ்சி நாடகம் 1961.jpg
நாடக நூல்கள்
குறவஞ்சி
புராணம்
அந்தாதி
உலா
வண்ணம்
தூது
கோவை
பிற சிற்றிலக்கியங்கள்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

  • சிவபாரத சரித்திரம்

மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்

  • பிரதாபராம குறவஞ்சி[1]
  • தேவேந்திர குறவஞ்சி[2]

தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்

  • இலாவணி

மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்

அடிக்குறிப்புகள்

  1. இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குறவஞ்சி வகை இலக்கியம். இந்நூல் பிரதாபசிங்கர் காலத்தில் எழுதப்பட்டது.
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் மராட்டிய மொழியில் எழுதியது.


✅Finalised Page