under review

பஞ்ச பாஷா விலாசம்

From Tamil Wiki

பஞ்ச பாஷா விலாசம்(பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) மராட்டிய ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட நாடக நூல்.

நூலாசிரியர்

பஞ்ச பாஷா விலாசம் சாகேஜி மன்னர் இயற்றிய நூல்.

நூல் அமைப்பு

இந்நூலில் தமிழ், தெலுங்கு, மராட்டி, இந்தி, வடமொழி என ஐந்து மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சாகேஜி மன்னர் ஐந்து மொழிகளிலும் கற்றுத் தேர்ந்தவர் என அறிய முடிகிறது.

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்


✅Finalised Page