அகராதி நூல்கள்: Difference between revisions
(Spelling Mistakes Corrected: Name List Corrected) |
(Agarathi List Corrected) |
||
Line 9: | Line 9: | ||
அகராதியின் பயன், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும், அப்பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் தருவதாகும். பண்டைக் காலத்தில் இவை ‘[[தமிழ் நிகண்டுகள் பட்டியல்|நிகண்டுகள்]]’ என அழைக்கப்பட்டன. நிகண்டுகள், அகராதிகள் தோன்ற அடிப்படைக் காரணமான நூல் [[தொல்காப்பியம்]]. [[தொல்காப்பியர்]], தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியலில், 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அளித்துள்ளார் . இதனை அடிப்படையாகக் கொண்டே [[தொல்காப்பியர் காலம்|தொல்காப்பியர் கால]]த்திற்குப் பின் ‘[[உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல்]] பனுவல்களும், நிகண்டுகளும் தோன்றின. இவையே காலமாற்றத்திற்கேற்ப விரிவு கொண்டு அகராதிகளாயின. | அகராதியின் பயன், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும், அப்பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் தருவதாகும். பண்டைக் காலத்தில் இவை ‘[[தமிழ் நிகண்டுகள் பட்டியல்|நிகண்டுகள்]]’ என அழைக்கப்பட்டன. நிகண்டுகள், அகராதிகள் தோன்ற அடிப்படைக் காரணமான நூல் [[தொல்காப்பியம்]]. [[தொல்காப்பியர்]], தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியலில், 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அளித்துள்ளார் . இதனை அடிப்படையாகக் கொண்டே [[தொல்காப்பியர் காலம்|தொல்காப்பியர் கால]]த்திற்குப் பின் ‘[[உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல்]] பனுவல்களும், நிகண்டுகளும் தோன்றின. இவையே காலமாற்றத்திற்கேற்ப விரிவு கொண்டு அகராதிகளாயின. | ||
== தமிழ் அகராதி நூல்களின் பட்டியல் == | == தமிழ் அகராதி நூல்களின் பட்டியல் == | ||
தமிழின் முதல் அகராதி நூல், [[வீரமாமுனிவர்]] இயற்றிய ‘[[சதுரகராதி]]’. இது பொதுயுகம் 1732-ல் உருவானது. இதனை அடுத்து, 1779-ல், பெப்ரிசியஸ் பாதிரியார், ‘பெப்ரிசியஸ் அகராதி'யைத் தொகுத்து வெளியிட்டார். | தமிழின் முதல் அகராதி நூல், [[வீரமாமுனிவர்]] இயற்றிய ‘[[சதுரகராதி]]’. இது பொதுயுகம் 1732-ல் உருவானது. இதனை அடுத்து, 1779-ல், பெப்ரிசியஸ் பாதிரியார், ‘பெப்ரிசியஸ் அகராதி'யைத் தொகுத்து வெளியிட்டார். தொடர்ந்து பல அகராதி நூல்கள் வெளியாகின. | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|'''எண்''' | |'''எண்''' | ||
Line 93: | Line 93: | ||
|16 | |16 | ||
|1910 | |1910 | ||
|அபிதான சிந்தாமணி | |[[அபிதான சிந்தாமணி]] | ||
|[[ஆ. சிங்காரவேலு முதலியார்]] | |[[ஆ. சிங்காரவேலு முதலியார்]] | ||
|- | |- | ||
Line 198: | Line 198: | ||
|37 | |37 | ||
|1955 | |1955 | ||
|கோனார் | |கோனார் தமிழ் அகராதி (கையடக்கப் பதிப்பு) | ||
|ஐயன்பெருமாள் கோனார் | |ஐயன்பெருமாள் கோனார் | ||
|- | |- | ||
Line 213: | Line 213: | ||
|40 | |40 | ||
|1969 | |1969 | ||
| | |லிஃப்கோ தமிழ்-தமிழ் அகராதி | ||
|லிஃப்கோ நிறுவணம் | |லிஃப்கோ நிறுவணம் | ||
|- | |- | ||
Line 255: | Line 255: | ||
[[File:Perunjsol akarathi.jpg|thumb|பெருஞ்சொல்லகராதி]] | [[File:Perunjsol akarathi.jpg|thumb|பெருஞ்சொல்லகராதி]] | ||
== தமிழ் மற்றும் பிற துறை அகராதி நூல்கள் == | == தமிழ் மற்றும் பிற துறை அகராதி நூல்கள் == | ||
அகராதி நூல்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம் சார்ந்து மட்டுமல்லாமல், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், வேதம், வேதாந்தம், சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், கணினி இயல், கணித இயல், வட்டார வழக்கு, மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்தும் வெளிவந்தன. | அகராதி நூல்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம் சார்ந்து மட்டுமல்லாமல், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், வேதம், வேதாந்தம், சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், கணினி இயல், கணித இயல், வட்டார வழக்கு, மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்தும் வெளிவந்தன. | ||
தமிழில் பல தலைப்புகளில், பல்வேறு பிரிவுகளில் அகராதி நூல்கள் வெளிவந்தன. அவற்றில் சில நூல்களின் பட்டியல்: | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|'''எண்''' | |'''எண்''' | ||
Line 305: | Line 305: | ||
|- | |- | ||
|15 | |15 | ||
| | |[[பெரிய புராணம்|பெரிய புராண]] சிறப்புப் பெயர் அகராதி | ||
|- | |- | ||
|16 | |16 | ||
Line 359: | Line 359: | ||
|- | |- | ||
|33 | |33 | ||
|சித்த மருத்துவ அகராதி | |[[சித்த மருத்துவ இதழ்கள் பட்டியல்|சித்த மருத்துவ]] அகராதி | ||
|- | |- | ||
|34 | |34 | ||
Line 374: | Line 374: | ||
|- | |- | ||
|38 | |38 | ||
|திருக்குறள் அகராதி | |[[திருக்குறள்]] அகராதி | ||
|- | |- | ||
|39 | |39 | ||
Line 383: | Line 383: | ||
|- | |- | ||
|41 | |41 | ||
|சிற்றிலக்கிய அகராதி | |[[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] அகராதி | ||
|- | |- | ||
|42 | |42 | ||
Line 398: | Line 398: | ||
|- | |- | ||
|46 | |46 | ||
|தமிழ்ப் புலவர் அகராதி | |[[தமிழ்ப் புலவர் அகரவரிசை|தமிழ்ப் புலவர்]] அகராதி | ||
|- | |- | ||
|47 | |47 | ||
Line 479: | Line 479: | ||
|- | |- | ||
|73 | |73 | ||
| | |சைகை மொழி அகராதி | ||
|- | |- | ||
|74 | |74 | ||
Line 518: | Line 518: | ||
|- | |- | ||
|86 | |86 | ||
|தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி | |[[தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம்|தமிழ் இலக்கிய]] அறபுச் சொல் அகராதி | ||
|- | |- | ||
|87 | |87 | ||
Line 542: | Line 542: | ||
|- | |- | ||
|94 | |94 | ||
|முல்லைப் பாட்டு ஆராய்ச்சி அகராதி | |[[முல்லைப்பாட்டு|முல்லைப் பாட்டு]] ஆராய்ச்சி அகராதி | ||
|- | |- | ||
|95 | |95 |
Revision as of 14:31, 3 November 2022
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்கள் ‘அகர முதலி’ என்றும் ‘அகராதி’ என்றும் அழைக்கப்படுகின்றன. அகரத்தை முதன்மையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதால், ‘அகர முதலி’; அகரம் + ஆதி = அகராதி. தமிழில் பல்வேறு வகை அகராதி நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. வீரமாமுனிவர் இயற்றிய ‘சதுரகராதி’, தமிழின் முதல் அகராதி நூலாகக் கருதப்படுகிறது.
தமிழில் அகராதி நூல்கள் தோற்றம்
அகராதியின் பயன், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும், அப்பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் தருவதாகும். பண்டைக் காலத்தில் இவை ‘நிகண்டுகள்’ என அழைக்கப்பட்டன. நிகண்டுகள், அகராதிகள் தோன்ற அடிப்படைக் காரணமான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியர், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியலில், 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அளித்துள்ளார் . இதனை அடிப்படையாகக் கொண்டே தொல்காப்பியர் காலத்திற்குப் பின் ‘உரிச்சொல் பனுவல்களும், நிகண்டுகளும் தோன்றின. இவையே காலமாற்றத்திற்கேற்ப விரிவு கொண்டு அகராதிகளாயின.
தமிழ் அகராதி நூல்களின் பட்டியல்
தமிழின் முதல் அகராதி நூல், வீரமாமுனிவர் இயற்றிய ‘சதுரகராதி’. இது பொதுயுகம் 1732-ல் உருவானது. இதனை அடுத்து, 1779-ல், பெப்ரிசியஸ் பாதிரியார், ‘பெப்ரிசியஸ் அகராதி'யைத் தொகுத்து வெளியிட்டார். தொடர்ந்து பல அகராதி நூல்கள் வெளியாகின.
எண் | ஆண்டு | அகராதியின் பெயர் | ஆசிரியர்/பதிப்பாளர் |
1 | 1732 | சதுரகராதி | வீரமாமுனிவர் |
2 | 1779 | பெப்ரிசியஸ் அகராதி | பெப்ரியஸ் பாதிரியார் |
3 | 1834 | ராட்லர் தமிழ் அகராதி (நான்கு பாகங்கள்) | ராட்லர் |
4 | 1842 | மானிப்பாய் அகராதி | யாழ்ப்பாணம், சந்திரசேகரபண்டிதர் & சரவணமுத்துப்பிள்ளை |
5 | 1850 | சொற்பொருள் விளக்கம் | அண்ணாசாமிப் பிள்ளை |
6 | 1862 | வின்ஸ்லோ-தமிழ் அகராதி | வின்ஸ்லோ |
7 | 1869 | போப்புத் தமிழ் அகராதி | ஜி.யு. போப் |
8 | 1883 | அகராதிச் சுருக்கம் | விஜயரங்க முதலியார் |
9 | 1893 | பேரகராதி | காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு |
10 | 1897 | தரங்கம்பாடி அகராதி (பெப்ரிசியசு அகராதியின் விரிவு) | பெப்ரியஸ் பாதிரியார் |
11 | 1899 | தமிழ்ப் பேரகராதி (வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை) | நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் |
12 | 1901 | தமிழ்ப் பேரகராதி (நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை) | நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் |
13 | 1904 | தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) | கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் |
14 | 1908 | சிறப்புப் பெயர் அகராதி | ஈக்காடு இரத்தினவேலு முதலியார் |
15 | 1909 | இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி | பி. ஆர். இராமநாதன் |
16 | 1910 | அபிதான சிந்தாமணி | ஆ. சிங்காரவேலு முதலியார் |
17 | 1910 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை |
18 | 1911 | தமிழ்மொழி அகராதி | காஞ்சி நாகலிங்க முனிவர் |
19 | 1914 | இலக்கியச் சொல்லகராதி | அ. குமாரசுவாமிப் பிள்ளை, சுன்னாகம் |
20 | 1921 | மாணவர் தமிழ் அகராதி | எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை |
21 | 1924 | சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி | ச. சுப்பிரமணிய சாஸ்திரி |
22 | 1925 | தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி | ச. பவானந்தம் பிள்ளை |
23 | 1926 | தமிழ் லெக்சிகன் | சென்னைப் பல்கலைக்கழகம் |
24 | 1928 | இளைஞர் தமிழ்க் கையகராதி | மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை |
25 | 1935 | ஜூபிலி தமிழ்ப் பேரகராதி | சங்கரலிங்க முதலியார் |
26 | 1935 | ஆனந்தவிகடன் அகராதி | ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு |
27 | 1935 | நவீன தமிழ் அகராதி | சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை |
28 | 1937 | மதுரைத் தமிழ்ப் பேரகராதி | பண்டிதர் பலர் - இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு |
29 | 1938 | சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி | ரெ. எஸ். சுவாமி ஞானப்பிரகாசம் |
30 | 1939 | தமிழறிஞர் அகராதி | சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை |
31 | 1939 | தமிழமிழ்த அகராதி | சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை |
32 | 1939 | விக்டோரியா தமிழ் அகராதி | எஸ். குப்புஸ்வாமி |
33 | 1940 | கழகத் தமிழ்க் கையகராதி | சேலை சகதேவ முதலியார் & காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை |
34 | 1950 | செந்தமிழ் அகராதி | ந.சி. கந்தையாப் பிள்ளை |
35 | 1951 | கம்பர் தமிழ் அகராதி | வே. இராமச்சந்திர சர்மா |
36 | 1955 | சுருக்கத் தமிழ் அகராதி | கலைமகள் ஆபீஸ் |
37 | 1955 | கோனார் தமிழ் அகராதி (கையடக்கப் பதிப்பு) | ஐயன்பெருமாள் கோனார் |
38 | 1957 | தமிழ் இலக்கிய அகராதி | பாலூர். து. கண்ணப்ப முதலியார் |
39 | 1964 | கழகத் தமிழ் அகராதி | கழகப் புலவர் குழு-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் |
40 | 1969 | லிஃப்கோ தமிழ்-தமிழ் அகராதி | லிஃப்கோ நிறுவணம் |
41 | 1979 | மணிமேகலைத் தமிழகராதி | மணிமேகலைப் பிரசுரம் |
42 | 1980 | தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி | அனந்தநாராயணன் |
43 | 1984 | தமிழ்-தமிழ் அகரமுதலி | மு.சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்) |
44 | 1984 | செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி | ஞா. தேவநேயப் பாவாணர் |
45 | 1989 | தமிழ் இலக்கியக் கலைச்சொல் அகராதி | டாக்டர் ப. கோபாலன் |
46 | 2009 | தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி | அன்னிதாமசு, ஜெ. சரஸ்வதி |
47 | 2010 | பெருஞ்சொல்லகராதி | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
இவற்றில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) நூல் பதிப்பும், தமிழ் - தமிழ் அகரமுதலி நூலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று.
தமிழ் மற்றும் பிற துறை அகராதி நூல்கள்
அகராதி நூல்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம் சார்ந்து மட்டுமல்லாமல், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், வேதம், வேதாந்தம், சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், கணினி இயல், கணித இயல், வட்டார வழக்கு, மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்தும் வெளிவந்தன.
தமிழில் பல தலைப்புகளில், பல்வேறு பிரிவுகளில் அகராதி நூல்கள் வெளிவந்தன. அவற்றில் சில நூல்களின் பட்டியல்:
எண் | பிற அகராதி நூல்கள் |
1 | அகராதியியல் |
2 | வேத அகராதி |
3 | வேதாந்த அகாரதி |
4 | வேதாகம அகராதி |
5 | சைவசித்தாந்த அகராதி |
6 | சைவசித்தாந்தக் கலைச்சொல் அகராதி |
7 | சைவ சித்தாந்த குறியீட்டுச் சொல்லகராதி |
8 | சமய சாத்திர அகராதி |
9 | வைத்திய அகராதி |
10 | வைத்திய மலை அகராதி |
11 | வைத்திய மூலிகை அகராதி |
12 | மூலிகை அகராதி |
13 | விலங்கியல் அகராதி |
14 | பழமொழி அகராதி |
15 | பெரிய புராண சிறப்புப் பெயர் அகராதி |
16 | வாகட அகராதி |
17 | எதிர்ப்பத அகராதி |
18 | கலைச்சொல் அகராதி உயிர் நூல் |
19 | வேத உரிச்சொல் அகராதி |
20 | பல்பொருள் அகராதி |
21 | மணி அகராதி |
22 | கல்வெட்டுச் சொல்லகராதி |
23 | கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலி |
24 | அகராதி நிகண்டு |
25 | கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி |
26 | கணினி களஞ்சிய அகராதி |
27 | ரேடியோ அகராதி |
28 | அறிவியல் அகராதி |
29 | கணிதவியல் கலைச்சொல் அகராதி |
30 | தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி |
31 | அறிவியல் தொழில்நுட்ப கலைசொல் களஞ்சிய அகராதி |
32 | இளைஞர் தமிழ்க் கையகராதி |
33 | சித்த மருத்துவ அகராதி |
34 | அனுபவ வைத்திய அகராதி |
35 | மருத்துவக் களஞ்சியப் பேரகராதி |
36 | மருத்துவச் சொற்பொருள் அகராதி |
37 | மருத்துவப் பெயரகராதி |
38 | திருக்குறள் அகராதி |
39 | திருமகள் தமிழ் கையடக்க அகராதி |
40 | திருமகள் தமிழ் கையகராதி |
41 | சிற்றிலக்கிய அகராதி |
42 | சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி |
43 | சிற்றிலக்கியப் புலவர் அகராதி |
44 | ஐந்து மொழி அகராதி (தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன்) |
45 | செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 9 பாகங்கள் |
46 | தமிழ்ப் புலவர் அகராதி |
47 | தன்வந்திரி நிகண்டு என்னும் மூலிகைக் குண அகராதி |
48 | கௌரா தமிழ் அகராதி |
49 | கலைச்சொல் அகராதி |
50 | சோதிட அகராதி |
51 | சாரீரச் சொற்கள் அகராதி |
52 | நர்மதாவின் தமிழ் அகராதி |
53 | யாழ்ப்பாண அகராதி |
54 | நுட்பச் சொல் அகராதி |
55 | சிறப்புச் சொல் துணையகராதி |
56 | சிறப்புச் சொற்கள் துணை அகராதி |
57 | மூலிகைகள் மருத்துவ குண அகராதி |
58 | பச்சிலை மூலிகை அகராதி |
59 | திருக்குறட் பொருளகராதி |
60 | சமய சாத்திர அகராதி |
61 | சித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி |
62 | முல்லை தமிழ் இலக்கிய அகராதி |
63 | திவ்யப் பிரபந்த அகராதி |
64 | நாலாயிர திவ்யப் பிரபந்த அகராதி |
65 | திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி |
66 | தமிழிலக்கியக் குறியீடுகள் அகராதி |
67 | கார்த்திகேயனி புதுமுறை அகராதி |
68 | இலக்கியவகை அகராதி |
69 | அறிஞர்கள் தமிழ் அகராதி |
70 | ஆட்சிச் சொற்கள் அகராதி |
71 | ஆட்சிச்சொல் இணைப்பகராதி |
72 | ஆட்சிச் சொல் அங்காடிச் சொல் அகராதி |
73 | சைகை மொழி அகராதி |
74 | மலை அகராதி |
75 | வணிகவியல் அகராதி |
76 | விலங்கியல் அகராதி |
77 | தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணையகராதி |
78 | அணிகலன்கள் அகராதி |
79 | கணிப்பொறி அகராதி |
80 | கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி |
81 | கணினி களஞ்சியப் பேரகராதி |
82 | மின்னியல், மின்னணுவியல் கலைச்சொல் அகராதி |
83 | மணிமேகலை கணினி மகா அகாரதி |
84 | இண்டர்நெட் அகராதி |
85 | முஸ்லிம் பெயர் அகராதி |
86 | தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி |
87 | நவீனத் தமிழ் அகராதி |
88 | தமிழ் அகராதிக் கலை |
89 | கழக ஆங்கிலத் தமிழ் அகராதி |
90 | வழக்குச் சொல் அகராதி |
91 | வழக்குச் சொல் விளக்க அகராதி |
92 | விளையாட்டுத்துறை கலைச்சொல் அகராதி |
93 | சுருக்கத் தமிழ் அகராதி |
94 | முல்லைப் பாட்டு ஆராய்ச்சி அகராதி |
95 | தொல்காப்பிய அகராதி |
96 | எதிர்ப்பத அகராதி |
97 | எதுகை அகராதி |
98 | அடுக்குமொழி அகராதி |
99 | அயற் சொல் அகராதி |
100 | ஆங்கில மருத்த்துவச் சொல் அகராதி |
101 | ஆங்கிலச் சொற்களுக்கான பல்பொருள் அகராதி |
102 | ஆங்கில மற்றும் தென்னக மொழிகளுக்கான அகராதி |
103 | சித்தர்களின் தமிழ் அகரமுதலி |
104 | தமிழ் வேதாகம வாக்கிய அகராதி |
105 | புதிய ஏற்பாடு சொல் பொருள் வேத அகராதி |
106 | ஆன்மிக அகராதி |
107 | இலக்கண அகராதி |
108 | இயற்பியல் அகராதி |
109 | பொது கைத்தொழில் சிறப்பகராதி |
110 | இணைச்சொல் அகராதி |
111 | கலைச்சொல் அகராதி - புள்ளியியல் |
112 | கலைச்சொல் அகராதி - பொருளாதாரம் |
113 | கலைச்சொல் அகராதி - புவியியல் |
114 | கலைச்சொல் அகராதி -பௌதிகம் |
115 | கலைச்சொல் அகராதி - வேதிப் பொது அறிவு |
116 | கலைச்சொல் அகராதி - வானநூல் |
117 | இணைச்சொல் எதிர்ச்சொல் அகராதி |
118 | கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி |
119 | கலைவாணன் மாணவர் மொழியாக்க அகராதி |
120 | அறந்தாங்கி வட்டார வழக்குச் சொல் அகராதி |
121 | கடற்கரைப் பரதவர் கலைச்சொல் அகராதி |
122 | தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி |
123 | நடுநாட்டுச் சொல்லகராதி |
124 | சட்டச் சொல் அகராதி |
125 | இந்து மத அகராதி |
126 | தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு அகராதி |
127 | வைணவக் கலைச்சொல் அகராதி |
128 | ஆங்கிலம் தமிழ் அகராதி |
129 | தமிழ் ஸ்ம்ஸ்க்ருத கையகராதி |
130 | தமிழ் ஹிந்தி வழக்குச் சொல் அகராதி |
131 | ஸ்ம்ஸ்க்ருத தமிழ் அகராதி |
132 | மணிமேகலை ஆங்கில ஆங்கிலத் தமிழ் அகராதி |
133 | தமிழில் புதியமுறை அகராதி |
134 | பிறமொழி தமிழ் மொழி அகரமுதலி |
135 | டச்சு - தமிழ் அகராதி |
136 | செருமன் - தமிழ் அகராதி |
137 | தமிழ் தமிழ் அகராதி |
138 | தமிழ்ச் சொற்றொடர் அகராதி |
139 | உருது - தமிழ் அகராதி |
140 | அல்ஜமீல் தமிழ் - அரபு அகராதி |
141 | ஃகாமூஸ் அல்-அலிஃப் - அரபிமொழி தமிழ் சொல்லகராதி |
142 | வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் |
143 | தமிழ் - வங்காளி - ஆங்கில அகராதி |
144 | தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி |
145 | தமிழ் அகராதிக் கலை |
146 | பாரி தமிழ் அகராதி |
147 | பால்ஸ் அகராதி |
148 | பொருளியல் அகராதி |
149 | மாணவர் தமிழ் அகராதி |
150 | மாணவர் கையடக்க ஆங்கிலத் தமிழ் அகராதி |
151 | மூலிகையின் மறைபொருள் குண அகராதி |
152 | மெய்யப்பன் தமிழ் அகராதி (மெகா பதிப்பு) |