குமாரசாமிப் பிள்ளை
From Tamil Wiki
- குமாரசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமாரசாமி (பெயர் பட்டியல்)
To read the article in English: Kumaraswamy Pillai.
குமாரசாமிப் பிள்ளை (19 - 20-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
(பார்க்க அ. குமாரசுவாமிப் புலவர்)
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஊசல் மற்றும் எச்சரிக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல், துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை ஆகிய நூல்களைப் பாடினார்.
நூல்கள் பட்டியல்
ஊஞ்சல்
- துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல்
எச்சரிக்கை
- துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:29 IST